நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நிஜமாய்..டிஸ்கி// எதாச்சையாக ஒரு தளத்துக்குசென்றேன் அங்கே இப்படத்தைப்போட்டு கவிதயெழுதச்சொல்லியிருந்தாகோ. அப்போ அங்கே எழுதமுடியலை!
அதான் இங்கேவந்து கிறுக்கிவிட்டேன். என்ன படத்தைபார்த்து எழுதச்சொன்னாங்க நான் படத்துக்குள்ளேயே சின்ன சின்ன இதயம்வச்சி எழுதிட்டேன் எப்புடியிருக்கு..


இப்படத்திற்க்கு ஷேக் என்கிற ஸ்டார்ஜன் எழுதியது.

ஒருமுறை பார்க்க தோன்றும்
நிலவொளியில் உன் முகம்
அடிக்கடி பார்க்கத் தூண்டும்
போட்டி உனக்கும் நிலாவுக்கும்
ஜெயிப்பது நீயாக இருந்தால்
என் ஓட்டு உனக்குதான் அன்பே..
பிடிச்சிருக்கு அவளை மட்டும்
விரல் கோர்த்து வீதியில்
உலா வருவேன் கூட நீயும்.

அதாறு ஷேக். மச்சிதானே...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

39 கருத்துகள்:

 1. கவிதையில் வார்த்தை பிரயோகமும் மென்மையான நினைவலைகளின் நேர்த்தியும் அருமை. பாராட்டுக்கள்!
  presentation - சான்சே இல்லை. superb!

  பதிலளிநீக்கு
 2. "நிஜம்"...
  நிஜமாய் அருமை...

  மேலோட்டமாய் படித்தால் புரியாது...
  மரபுக் கவிதை போல... ஆழ்ந்து படித்தால்தான் அர்த்தம் புரியும்...

  அருமை...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 3. Chitra கூறியது...
  கவிதையில் வார்த்தை பிரயோகமும் மென்மையான நினைவலைகளின் நேர்த்தியும் அருமை. பாராட்டுக்கள்!
  presentation - சான்சே இல்லை. superb!/

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் சித்ராடீச்சர்.

  சான்சே இல்லை உங்களைமிஞ்ச நகைச்சுவையில்.

  மிக்க நன்றிமேடம்..

  பதிலளிநீக்கு
 4. LK கூறியது...
  excellent/

  ரொம்ப தேங்ஸ் கார்த்திக்.

  பதிலளிநீக்கு
 5. காஞ்சி முரளி கூறியது...
  "நிஜம்"...
  நிஜமாய் அருமை...

  மேலோட்டமாய் படித்தால் புரியாது...
  மரபுக் கவிதை போல... ஆழ்ந்து படித்தால்தான் அர்த்தம் புரியும்...//

  அருமை...

  நட்புடன்...
  காஞ்சி முரளி..///

  ஆக இது மரபுக்கவிதையின்னு சொல்லுறீங்களா சகோதரா! மிக்க மகிழ்ச்சி....
  சிலர் எனக்கு மரபு வராதுன்னு சொன்னதாய் நியாபகம்..

  சட்டென்று புரிந்துவிட்டால் சுவாரஸ்யம் போய்விடுமென நினைத்து.
  புரியாமல் புரியட்டுமே அப்படின்னு காலையில் சிந்தனையில் ஓடியதை கவிதையில் கிறுக்கிவிட்டேன்.

  மிக்க நன்றி முரளி..

  பதிலளிநீக்கு
 6. "நிஜ‌மாய்"... க‌விதை ந‌ல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 7. ரொம்ப நல்லாயிருக்குங்க கவிதை..அருமை...

  பதிலளிநீக்கு
 8. புல்லாங்குழலின் ஓசையோடு
  புஷ்ப ராகத்தில் வடித்த கவிதை
  அருமை!
  கலகுரிங்க!

  பதிலளிநீக்கு
 9. உங்கள் வலைத்தளம் போலவே கவிதைகளும் அழகு.

  பதிலளிநீக்கு
 10. ஒரு படத்தையும் விட்டு வைக்க மாடடிங்க போல எல்லாத்துக்கும் கவிதை,,, ஆஹா அழகு..

  பதிலளிநீக்கு
 11. //என்ன படத்தைபார்த்து எழுதச்சொன்னாங்க நான் படத்துக்குள்ளேயே சின்ன சின்ன இதயம்வச்சி எழுதிட்டேன் எப்புடியிருக்கு..
  // இது தான் எங்க மலிக்கா அக்கா ஸ்பெஷலிடி...சூப்பர்ப்....

  பதிலளிநீக்கு
 12. தயவு செய்து செய்திகளை திருடாதீர்கள். இந்த செய்தி http://bit.ly/aFoqOo க்கு சொந்தமானது.
  மணி.ஷங்கர்.

  பதிலளிநீக்கு
 13. தயவு செய்து செய்திகளை திருடாதீர்கள். இந்த செய்தி http://bit.ly/aFoqOo க்கு சொந்தமானது.
  மணி.ஷங்கர்.

  பதிலளிநீக்கு
 14. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
  www.apnaafurniture.com

  பதிலளிநீக்கு
 15. detective கூறியது...
  தயவு செய்து செய்திகளை திருடாதீர்கள். இந்த செய்தி http://bit.ly/aFoqOo க்கு சொந்தமானது.
  மணி.ஷங்கர்.//

  நான் யாருடைய செய்திகளையும் திருடவில்லையே சகொதரரே!.

  எதாச்சையாக இப்படம் கூகிளில் தேடும்பொது கிடைத்தது. அங்கே கவிதை எழுதச்சொல்லியிருந்தாங்க சில வரங்களுக்குமுன்னால். ஆனால் அப்போது எழுத நேரமில்லை.

  இன்று திடீரென நினைவுக்குள் இக்கவிதைவர இப்படைதிற்க்கு தோதாக இருக்குமேன்னு அதில் எழுதினேன். அது தவறா? அப்படியிருப்பின் பொருந்திக்கொள்ளவும்.

  வேண்டுமென்றால் மாற்றிக்கொள்கிறேன் மற்றபடி செய்திகள் என்று நீங்கள் எதைகுறிப்பிடுகிறீகள்.

  பதிலளிநீக்கு
 16. தாங்கள் கொடுத்துள்ள ஐடி தவறாக உள்ளதே http://bit.ly/aFoqOo .

  பதிலளிநீக்கு
 17. @@@ detective--//தயவு செய்து செய்திகளை திருடாதீர்கள். இந்த செய்தி http://bit.ly/aFoqOo க்கு சொந்தமானது.
  மணி.ஷங்கர்.//

  @@@ பெயரில்லா கூறியது...

  தயவு செய்து செய்திகளை திருடாதீர்கள். இந்த செய்தி http://bit.ly/aFoqOo க்கு சொந்தமானது.
  மணி.ஷங்கர்.//

  ஒரு விஷயத்தை பற்றி குறிப்பிட்டால் ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள் . அதை விட்டு விட்டு இல்லாத ஊருக்கு வழிகாட்டுவது சரியில்லை மிஸ்டர் மணி . ஷங்கர் . நீங்கள் சொன்ன வலைப்பக்கம் கீழ்பாக்கம் பயித்தியக்கார ஆஸ்பத்திரிக்கு இல்ல போகுது.

  பதிலளிநீக்கு
 18. ஜெய்லானி: கூறியது

  ஒரு விஷயத்தை பற்றி குறிப்பிட்டால் ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள் . அதை விட்டு விட்டு இல்லாத ஊருக்கு வழிகாட்டுவது சரியில்லை மிஸ்டர் மணி . ஷங்கர் . நீங்கள் சொன்ன வலைப்பக்கம் கீழ்பாக்கம் பயித்தியக்கார ஆஸ்பத்திரிக்கு இல்ல போகுது.//

  அதயேன் கேக்குறீங்க அண்ணாத்தே இந்த ஷங்கர் ஏன் இப்படி செய்தார் என தெரியவில்லை.

  என் சொந்த படைப்பையே திருட்டு என்கிறாரே!ஆதாரமில்லா இப்படியொரு கருத்துரையை போட்ட சங்கர் அவர்களே! ஏன் போலி ஐடியை இதில் போட்டுள்ளீர்கள்.

  அண்ணாத்தே நீங்க ஓப்பன் செய்தபோது கீழ்பாக்கம் போனதா!
  நான் ஓப்பன் செய்தபோது கல்பாக்கத்துக்கே போகுது.

  ஒருவேளை அனுமின்நிலையத்தில் வேலைப்பார்ப்பவரோ!

  பதிலளிநீக்கு
 19. //அண்ணாத்தே நீங்க ஓப்பன் செய்தபோது கீழ்பாக்கம் போனதா!
  நான் ஓப்பன் செய்தபோது கல்பாக்கத்துக்கே போகுது.//

  யக்கோவ் !! புரிபவர்க்கு நான் சொன்னது புரிந்திருக்கும். விடுங்கள் . (( முதலில் கூகிள் ஐ டியில் ஒரு பெயர் கீழே ஒரு பெயர். பிறகு அடுத்து எதுக்கு அனானியில் வரனும்)) எங்கிருந்தாலும் வாழ்க..!!

  பதிலளிநீக்கு
 20. நானும் போய் பார்த்தேனுங்க
  ஏன் இப்படி பொய் தகவல் என்றுப்புரியவில்லை
  டிஸ்கியை படிக்காமல் பின்னூட்டம் இட்டிறுப்பார்களோ !

  பதிலளிநீக்கு
 21. //அதிலிருந்து மிளமுடியா அவஸ்தையில் அதனோடு ஒன்றிபோவதே நிஜம்..//

  "தேன்" ரசித்தேன் அழகு கவிதை மலிக்கா அக்கா...

  பதிலளிநீக்கு
 22. கைதேர்ந்த தமிழச்சி செதுக்கிய சிற்பம் கவிதை வடிவில்...

  பதிலளிநீக்கு
 23. ஜெய்லானி கூறியது...
  சூப்பர் கவிதை..!!

  மிக்க நன்றி அண்ணாத்தே!


  நாடோடி கூறியது...
  "நிஜ‌மாய்"... க‌விதை ந‌ல்லா இருக்கு

  மிக்க நன்றி ஸ்டீபன்

  பதிலளிநீக்கு
 24. அஹமது இர்ஷாத் கூறியது...
  ரொம்ப நல்லாயிருக்குங்க கவிதை..அருமை...//

  ரொம்ப நன்றிங்க இர்ஷாத்.


  அக்பர் கூறியது...
  கவிதை அருமை
  //

  மிக்க நன்றி அக்பர்.

  பதிலளிநீக்கு
 25. S Maharajan கூறியது...
  புல்லாங்குழலின் ஓசையோடு
  புஷ்ப ராகத்தில் வடித்த கவிதை
  அருமை!
  கலகுரிங்க!//

  ரொம்ப நன்றி மகராஜன்..


  Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
  கவிதை அழகாக இருக்கிறது
  //

  நன்றி ஸ்டார்ஜன்.

  பதிலளிநீக்கு
 26. கக்கு - மாணிக்கம் கூறியது...
  உங்கள் வலைத்தளம் போலவே கவிதைகளும் அழகு..//

  வாங்க மாணீக்கம் தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  சே.குமார் கூறியது...
  அருமை. பாராட்டுக்கள்
  //

  வந்தாச்சா ஊரிலிருந்து.
  மிக்க நன்றி குமார்..

  பதிலளிநீக்கு
 27. Riyas கூறியது...
  ஒரு படத்தையும் விட்டு வைக்க மாடடிங்க போல எல்லாத்துக்கும் கவிதை,,, ஆஹா அழகு..//

  ஒன்னையும் விட்டுவைக்கவேக்கூடாது அதுதானே கற்பனைங்றது இல்லையா ரியாஸ்
  காணும் காட்சியெல்லாம் கிறுக்கும்போது கவிதை வருமென்ற சிறு நப்பாசைதான்..
  நன்றி ரியாஸ்
  GEETHA ACHAL கூறியது...
  //என்ன படத்தைபார்த்து எழுதச்சொன்னாங்க நான் படத்துக்குள்ளேயே சின்ன சின்ன இதயம்வச்சி எழுதிட்டேன் எப்புடியிருக்கு..
  // இது தான் எங்க மலிக்கா அக்கா ஸ்பெஷலிடி...சூப்பர்ப்..../

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் கீதா. மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 28. apnaa கூறியது...
  நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
  www.apnaafurniture.com.//

  வாங்க அப்னா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  // ராஜவம்சம் கூறியது...
  நானும் போய் பார்த்தேனுங்க
  ஏன் இப்படி பொய் தகவல் என்றுப்புரியவில்லை
  டிஸ்கியை படிக்காமல் பின்னூட்டம் இட்டிறுப்பார்களோ//

  ஏதோ சொல்லனுமுன்னு இதச்சொல்லி அனைவரையும் குழப்பிவிட்டுருக்காங்க ஒரு நல்ல உள்ளக்காரங்க. வாழட்டும் வளமுடன்.

  பதிலளிநீக்கு
 29. seemangani கூறியது...
  //அதிலிருந்து மிளமுடியா அவஸ்தையில் அதனோடு ஒன்றிபோவதே நிஜம்..//

  "தேன்" ரசித்தேன் அழகு கவிதை மலிக்கா அக்கா...//

  ஆகா ரசித்தீர்களா அதுதான் கவிதைக்கு வேணும். மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 30. ராசராசசோழன் கூறியது...
  கைதேர்ந்த தமிழச்சி செதுக்கிய சிற்பம் கவிதை வடிவில்...//

  அயல்நாட்டில் இருந்தபோதும் நான் தமிழச்சி என்பதை உறுதிப்படுத்திவிட்டேனா சோழா.
  ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
  தமிழச்சி என்ற வார்தையைப்பார்ததும்.

  மிக்க நன்றி ராசராசசோழன்.

  பதிலளிநீக்கு
 31. கவிதையில் வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை சகோதரி

  பதிலளிநீக்கு
 32. mkr கூறியது...
  கவிதையில் வார்த்தைகளை கையாண்ட விதம் அருமை சகோதரி.//


  வாங்க சகோதரர் அவர்களே!
  தங்களின் அன்பான கருத்து மிகுந்த மகிழ்ச்சி தொடர்ந்து இணைப்பில் இருங்கள்..

  பதிலளிநீக்கு
 33. //மதுரை சரவணன் கூறியது...
  kavithai arumai. vaalththukkal//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணன்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது