நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எழுதுகோல்


இங்கிதத்தை மறந்து இறுக்கித்தழுவியதையும்
இலகுவான காதல்கவிதைகளாய் எழுதச்சொன்னாயடி

படபடத்த பார்வைகளின் பதியல்கள்
பட்டாம்பூச்சியோடு போட்டிபோட்டதையும்

பருவமனதிற்குள் படுவேகமாய் மிதிவண்டி
பறந்து செல்லும் பருந்தோடு போட்டிபோட்டதையும்

இதோ உள்ளத்தில் மிதக்கும் எண்ணங்களோடு
இனிமையான தருணங்களையும் கிறுக்கித்தள்ளியதடி..

:என் இதய எழுதுகோல்:

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

10 கருத்துகள்:

 1. உங்கள் இதய எழுதுகோல் அழகான கவிதைகளை தாங்கியபடி..நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 2. நிரம்ப பிடித்தது

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 3. நல்லா இருக்கு மலிக்கா. இந்த பேனாவைப் பார்த்ததும் தோனிய கவிதையோ.

  பதிலளிநீக்கு
 4. ஆன்லைன் கவிதைகள்...
  ரொம்ப நல்லா இருக்கு...

  பதிலளிநீக்கு
 5. மல்லிக், எழுத்கோலுக்கு நன்றி சொல்லி எழுதிய கவிதை.அழகு.

  பதிலளிநீக்கு
 6. kulanthai paruvathil பட்டாம்பூச்சிyai rasithamathiri unkal kavithaiyai rasikka mudikirathu!

  - Trichy Syed

  பதிலளிநீக்கு
 7. பூங்குன்றன்.வே கூறியது...
  உங்கள் இதய எழுதுகோல் அழகான கவிதைகளை தாங்கியபடி..நல்லா இருக்கு.

  மிக்க நன்றி தோழமையே..


  கவிதை(கள்) கூறியது...
  நிரம்ப பிடித்தது

  வாழ்த்துக்கள்

  விஜய்/

  மிக்க நன்றி சகோதரரே..

  பதிலளிநீக்கு
 8. /S.A. நவாஸுதீன் கூறியது...
  நல்லா இருக்கு மலிக்கா. இந்த பேனாவைப் பார்த்ததும் தோனிய கவிதையோ./

  என்ன செய்ய தோனுவதை எழுதிவைப்போமேன்னுதான் நவாஸண்ணா.

  பதிலளிநீக்கு
 9. மலர்வனம் கூறியது...
  kulanthai paruvathil பட்டாம்பூச்சிyai rasithamathiri unkal kavithaiyai rasikka mudikirathu!

  - Trichy Syed


  மிகுந்தமகிழ்ச்சி மலர்வனம்

  /கமலேஷ் கூறியது...
  ஆன்லைன் கவிதைகள்...
  ரொம்ப நல்லா இருக்கு.../

  மிக்கநன்றி கமலேஷ்

  பதிலளிநீக்கு
 10. /ஹேமா கூறியது...
  மல்லிக், எழுத்கோலுக்கு நன்றி சொல்லி எழுதிய கவிதை.அழகு./

  நமக்குதவும் எழுதுகோலுக்கு நன்றிசொல்லமில்லையா தோழி அதுவேதான்..
  மிக்கநன்றி ஹேமா..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது