நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உறக்கம்


நீ உறங்குவதற்கு முன்
உன் ஒவ்வொரு செயல்களையும்
நினைத்துப்பார்

தவறுகள் செய்திருந்தால்
இனி அதைப்போல் முடிந்தவரை
செய்ய கூடாது என--முடிவெடுத்துக்கொள்.


நல்லது செய்திருந்தால்
இனிஇதேபோல் தொடர்ந்துசெய்யனும் என
தீர்மானப்படுத்திக்கொள்

நாளடைவில் நல்லதை மட்டுமே
செய்வதை நீயே உணர்வாய்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

8 கருத்துகள்:

 1. டெம்ப்ளேட் எல்லாம் மாற்றி...ப்ளாக் டக்கரா இருக்கே! கீப் இட் அப்!

  பதிலளிநீக்கு
 2. நல்ல சிந்தனைகள் மலிக்கா. எதையும் கவிக்குள் அடைக்கும் திறமை கண்டு ஆச்சரியமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 3. நீ உறங்குவதற்கு முன்
  உன் ஒவ்வொரு செயல்களையும்
  நினைத்துப்பார்

  தவறுகள் செய்திருந்தால்
  இனி அதைப்போல் முடிந்தவரை
  செய்ய கூடாது என--முடிவெடுத்துக்கொள்.


  நல்லது செய்திருந்தால்
  இனிஇதேபோல் தொடர்ந்துசெய்யனும் என
  தீர்மானப்படுத்திக்கொள்

  நாளடைவில் நல்லதை மட்டுமே
  செய்வதை நீயே உணர்வாய்....

  Roomil print eduthu wodavendiyathu...

  Manacil pathithukkonden...

  Thanks for your kind advise.

  syed

  பதிலளிநீக்கு
 4. என்னம்மா கண்ணு உறங்குறகுழந்தை எங்க ஊர் குழதை பொல் இருக்குது கவிதை அருமை அஸ்லாமு அலைக்கும்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது