நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னில் நீ


வனமெங்கும் பூக்களின் வாசமாய்
வானம்போல் பரந்து விசாலமாய்
மனமுழுவதும் நிரம்பிவழிகிறாய்
நினைவுகளின் உதிரமாய்


சலசலக்கும்  நீராய்
நீந்திவரும்  தென்றலாய்
நிதர்சனமாய் நிலைத்துவிட்டாய்
உள்ளத்துக்குள் உயிராய்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

22 கருத்துகள்:

 1. சலசலக்கும் நீராய்
  நீந்திவரும் தென்றலாய்
  ... Unkal Kavithaikal!

  - trichy Syed

  பதிலளிநீக்கு
 2. சலசலக்கும் நீராய்
  நீந்திவரும் தென்றலாய்
  ... Unkal Kavithaikal!

  - trichy Syed

  பதிலளிநீக்கு
 3. உள் உணர்வின் வெளிப்பாடு என்று சொன்னால் மிக சாதாரணம் தோழி.உயிரின் வேட்கை என்று சொன்னால் மிகையாகாது.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் ஆதங்கமாய்
  அழகான வரிகளாய்
  கவிதை காதலாய் !

  பதிலளிநீக்கு
 5. //சலசலக்கும் நீராய்
  நீந்திவரும் தென்றலாய்//

  அருமைங்க...நீரின் சலசலப்புக்கு காரணம் தென்றல் நீந்தி வருவதால்..பின்னிட்டீங்க மலிக்கா...

  பதிலளிநீக்கு
 6. //சலசலக்கும் நீராய்
  நீந்திவரும் தென்றலாய்
  நிதர்சனமாய் நிலைத்துவிட்டாய்
  உள்ளத்துக்குள் உயிராய்..//

  அழகான வார்த்தை கோர்வைகள்...கவிதை ரசிக்கவைக்கிறது...

  பதிலளிநீக்கு
 7. /மதுரா. வேள்பாரி கூறியது...
  உயிரின் வாசம்./

  வருகைக்கும் வாசமான கருத்துக்கும் மிக்க நன்றி தொடர்ந்து வரவும் மதுரா...

  பதிலளிநீக்கு
 8. /பிரியமுடன்...வசந்த் கூறியது...
  வரிகளில் உள்உணர்வின்வெளிப்பாடு..../

  நன்றி பிரியமான சகோதரா...

  பதிலளிநீக்கு
 9. /மலர்வனம் கூறியது...
  சலசலக்கும் நீராய்
  நீந்திவரும் தென்றலாய்
  ... Unkal Kavithaikal!

  - trichy Syed

  மிக்க நன்றி மலர்வனமான திருச்சி சையத்..

  பதிலளிநீக்கு
 10. /வானம்பாடிகள் கூறியது...
  நல்லா இருக்கு./

  மிக்க நன்றி வானம்பாடிகள்..

  பதிலளிநீக்கு
 11. /பூங்குன்றன்.வே கூறியது...
  உள் உணர்வின் வெளிப்பாடு என்று சொன்னால் மிக சாதாரணம் தோழி.உயிரின் வேட்கை என்று சொன்னால் மிகையாகாது/

  உள்ளுணர்வோடு சேர்ந்த உயிரின் ஓசைதான் இது

  மிக்க நன்றி பூங்குன்றன்..

  பதிலளிநீக்கு
 12. /ஹேமா கூறியது...
  அன்பின் ஆதங்கமாய்
  அழகான வரிகளாய்
  கவிதை காதலாய் !/

  மிகுந்த சந்தோஷம் தோழியே..


  /இராகவன் நைஜிரியா கூறியது...
  Simply superb/

  மிக்க நன்றி இராகவன் சார்..

  பதிலளிநீக்கு
 13. /க.பாலாசி கூறியது...
  //சலசலக்கும் நீராய்
  நீந்திவரும் தென்றலாய்
  நிதர்சனமாய் நிலைத்துவிட்டாய்
  உள்ளத்துக்குள் உயிராய்..//

  அழகான வார்த்தை கோர்வைகள்...கவிதை ரசிக்கவைக்கிறது.../

  ரசித்து பின்னூட்டமிட்ட பாலாஜிக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 14. /புலவன் புலிகேசி கூறியது...
  அருமைங்க...நீரின் சலசலப்புக்கு காரணம் தென்றல் நீந்தி வருவதால்..பின்னிட்டீங்க மலிக்கா

  //சலசலக்கும் நீராய்
  நீந்திவரும் தென்றலாய்//

  எல்லாம் தாங்களைபோன்றவர்களின் ஊக்கத்தால்தான் பின்னமுடிகிறது தோழமையே.

  மிக்க நன்றி புலிகேசி..

  ...

  பதிலளிநீக்கு
 15. /" உழவன் " " Uzhavan " கூறியது...
  அழகான வரிகள்./

  மிக்க நன்றி உழவன் தொடர்ந்துவாருங்கள்...

  பதிலளிநீக்கு
 16. அழகான கவிதை அன்பை வெளிப்படுத்த. வேறு என்ன சொல்ல

  பதிலளிநீக்கு
 17. /S.A. நவாஸுதீன் கூறியது...
  அழகான கவிதை அன்பை வெளிப்படுத்த. வேறு என்ன சொல்ல/

  வேறு என்ன சொல்ல அதான் சொல்லிட்டீங்களே, அன்பை வெளிப்படுத்த அழகான கவிதையின்னு,

  ரொம்ப சந்தோஷம் நவாஸண்ணா..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது