நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்சுவாசம்-உன்வசம்


எனதுயிரே,,
உன் சுவாசம் வெளியேறியபோது- அதை
என் மூச்சுக்காற்றுக்குள் உள்வாங்கிக்கொண்டேன்,

”வேண்டுமெனில்”
உன் சுவாசத்தை நுகர்ந்துபார்!!!
நான்விடும் மூச்சுக்காற்றில்
உன்வாசம் கலந்திருக்கும்.

என் சுவாசக்குழாயினுள்
உன்சுவாசத்தை சிறைவைத்துக்கொண்டேன்,

”ஏனெனில்”
வெளிசுவாசம் உள்நுழைகையிலும்-என்
உள்சுவாசம் வெளியேருகையிலும்
என்நொடியும் என்சுவாசம்
உன்வசம் இருக்கவேண்டுமென்பதற்காக.....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

4 கருத்துகள்:

 1. //”ஏனெனில்”
  வெளிசுவாசம் உள்நுழைகையிலும்-என்
  உள்சுவாசம் வெளியேருகையிலும்
  என்நொடியும் என்சுவாசம்
  உன்வசம் இருக்கவேண்டுமென்பதற்காக.....//

  இந்த வரிகள் அருமை.... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. உன் சுவாசத்தை நுகர்ந்துபார்!!!
  நான்விடும் மூச்சுக்காற்றில்
  உன்வாசம் கலந்திருக்கும் ..... மலிக்கா அருமை எபப்டி இப்படி எல்லாம் . சூப்பர் !!!!!!!!!

  பதிலளிநீக்கு
 3. //”ஏனெனில்”
  வெளிசுவாசம் உள்நுழைகையிலும்-என்
  உள்சுவாசம் வெளியேருகையிலும்
  என்நொடியும் என்சுவாசம்
  உன்வசம் இருக்கவேண்டுமென்பதற்காக.....//

  இந்த வரிகள் அருமை.... வாழ்த்துக்கள்..

  வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மலிக்கா அருமை எப்படி இப்படி எல்லாம் . சூப்பர் !!!!!!!!!

  //உன் சுவாசத்தை நுகர்ந்துபார்!!!
  நான்விடும் மூச்சுக்காற்றில்
  உன்வாசம் கலந்திருக்கும் .....//

  அப்படித்தான்ப்பா எப்படி வருதுன்னே தெரியல அதுவா வருது,
  ரொம்ப நன்றி சாருக்கா

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது