அனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை அனாதைஆக்கிவிட்டு தற்காலிக சந்தோசத்தையும் வெட்டிச்சென்றுவிட்டதே! நிஜமும், கணவும் எனக்கு ஒன்றே! ------------------------------ சகோதரி இதை நீண்டுவிட்ட ஹைக்கூன்னு நானும் சொல்கிறேன்.வாழ்துக்கள்.(எப்படித்தான் யோசிக்கிறீங்களோ)
அனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை அனாதைஆக்கிவிட்டு தற்காலிக சந்தோசத்தையும் வெட்டிச்சென்றுவிட்டதே! நிஜமும், கணவும் எனக்கு ஒன்றே! ------------------------------ சகோதரி இதை நீண்டுவிட்ட ஹைக்கூன்னு நானும் சொல்கிறேன்.வாழ்துக்கள்.(எப்படித்தான் யோசிக்கிறீங்களோ)//
அப்படியா சகோ நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே அமையும்..
அப்புறம் உங்களைவிடவா சகோ நான் யோசிக்கிறேன். எல்லாம் இறையருள்தான்..
ம்.. சூப்பர்..
பதிலளிநீக்கு//மழையில் நனையாதிறுக்க//
பதிலளிநீக்குஇது '' நனையாதிருக்க '' என்று வந்திருக்க வேண்டும். நல்ல பொருள் உள்ள கவிதை .... ஹைக்கூ வாடை கொஞ்சம் இருக்கு ...........
பாட்டு ரசிகன் கூறியது...
பதிலளிநீக்கும்.. சூப்பர்..//
மிக்க நன்றி பாட்டு ரசிகன்..
// இக்பால் செல்வன் கூறியது...
பதிலளிநீக்கு//மழையில் நனையாதிறுக்க//
இது '' நனையாதிருக்க '' என்று வந்திருக்க வேண்டும். நல்ல பொருள் உள்ள கவிதை .... ஹைக்கூ வாடை கொஞ்சம் இருக்கு .........//
வாங்க இக்பால் செல்வன். தங்கள் வருகைக்கும் பிழையை சுட்டிக்காடியமைக்கும். ஹைக்கூ வாடையாய் நுகர்ந்தமைக்கும் மிக்க நன்றி..
Chitra கூறியது...
பதிலளிநீக்குSuper//
நன்றி சித்ரா..
முந்தானைக் குடைப்பிடித்தாள்
பதிலளிநீக்குஅன்னை//
முந்தானையினைக் குடையாக உருவகித்து, பாசத்தின் பிடிப்பினையும், அன்னையின் அன்பினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
சகோதரி, அனாதைத் தேகத்தின் நிறை வேறாத ஆசைகளை மனதைத் தொடும் வகையில் கவியாய்க் கோர்த்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு//
கண்ணீரில் நனைந்தது
அனாதை தேகம்
கனவில் தோன்றிய
காட்சிகள்
கண்திறந்து பார்க்கையில்
காணாது போகவே..//
கவிதையில் உணர்வுள்ள உயிர்ப் பூட்டும் வரிகளாக இவ் வரிகளைக் குறிப்பிடலாம்.
நிறை வேறாத ஆசை, கனவுகளினூடே உலகத்தினைத் தரிசிக்க விரும்பும் ஓர் ஜீவனின் நிறை வேறாத உணர்வுகளின் வெளிப்பாடாய் விளங்குகிறது.
மூடிய விழிக்குள் வந்த கனவு நனவாகட்டும்.
பதிலளிநீக்குகவிதை நல்லாருக்கு மலிக்கா..
பதிலளிநீக்குஅனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை அனாதைஆக்கிவிட்டு தற்காலிக சந்தோசத்தையும் வெட்டிச்சென்றுவிட்டதே!
பதிலளிநீக்குநிஜமும், கணவும் எனக்கு ஒன்றே!
------------------------------
சகோதரி இதை நீண்டுவிட்ட ஹைக்கூன்னு நானும் சொல்கிறேன்.வாழ்துக்கள்.(எப்படித்தான் யோசிக்கிறீங்களோ)
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குமுந்தானைக் குடைப்பிடித்தாள்
அன்னை//
முந்தானையினைக் குடையாக உருவகித்து, பாசத்தின் பிடிப்பினையும், அன்னையின் அன்பினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//
தன் தாயிடம் ஒருகுழைந்தை எதிர்ப்பார்க்கும் மிகப்பிடித்த விசயம் முந்தானைதானே நீரூபன் . அதான் அதனை உணர்ந்து இதனை எழுதினேன் மிக்க நன்றி நிரூபன்..
////கண்ணீரில் நனைந்தது
பதிலளிநீக்குஅனாதை தேகம்////
சில வரியானாலும் சில்லென்று இருக்கிறது..
// நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குசகோதரி, அனாதைத் தேகத்தின் நிறை வேறாத ஆசைகளை மனதைத் தொடும் வகையில் கவியாய்க் கோர்த்திருக்கிறீர்கள்.
//
கண்ணீரில் நனைந்தது
அனாதை தேகம்
கனவில் தோன்றிய
காட்சிகள்
கண்திறந்து பார்க்கையில்
காணாது போகவே..//
கவிதையில் உணர்வுள்ள உயிர்ப் பூட்டும் வரிகளாக இவ் வரிகளைக் குறிப்பிடலாம்.
நிறை வேறாத ஆசை, கனவுகளினூடே உலகத்தினைத் தரிசிக்க விரும்பும் ஓர் ஜீவனின் நிறை வேறாத உணர்வுகளின் வெளிப்பாடாய் விளங்குகிறது.//
கண்கள் காணு காட்சிகள் மெய்யாகிவிடாதா என ஏக்கத்தோடு ஏங்கும் பிஞ்சுக்களை நினைத்தாலே நெஞ்சம் கனமாகும்.
தாங்களின் உணர்வார்ந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி நிரூபன்..
// இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்குமூடிய விழிக்குள் வந்த கனவு நனவாகட்டும்.//
தங்களின் வாக்கு அப்படியே பலிக்கட்டும்.. இராஜராஜேஸ்வரி அக்கா.
மிக்க நன்றி..
// அமைதிச்சாரல் கூறியது...
பதிலளிநீக்குகவிதை நல்லாருக்கு மலிக்கா..//
மிக்கநன்றி அமைதிச்சாரல்..
crown கூறியது...
பதிலளிநீக்குஅனாதை: ஐய்யாகோ! கணவும் என்னை அனாதைஆக்கிவிட்டு தற்காலிக சந்தோசத்தையும் வெட்டிச்சென்றுவிட்டதே!
நிஜமும், கணவும் எனக்கு ஒன்றே!
------------------------------
சகோதரி இதை நீண்டுவிட்ட ஹைக்கூன்னு நானும் சொல்கிறேன்.வாழ்துக்கள்.(எப்படித்தான் யோசிக்கிறீங்களோ)//
அப்படியா சகோ நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே அமையும்..
அப்புறம் உங்களைவிடவா சகோ நான் யோசிக்கிறேன்.
எல்லாம் இறையருள்தான்..
மிக்க நன்றி சகோ.
)))))))))))))))))):-
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் தோழி! சில வரிகளில் பல காட்சிகள் தோன்றும் வண்ணம் உங்க கவிதை அருமை!
பதிலளிநீக்கு//கனவில் தோன்றிய
காட்சிகள்
கண்திறந்து பார்க்கையில்
காணாது போகவே..//
வளர்ந்து ஆளான பிறகே பெற்றோர் இருவரையும் இழந்தாலும்கூட, இந்த வரிகளில் கூறியுள்ள ஏக்கம்தான் அடிக்கடி நடக்கிறது :(( குழந்தைகள் மனம் என்ன பாடுபடுமோ..!