பூவிலும் அவனின் உயிர் வாசம் என்றால் அவன் பூவையும் நேசிக்கும் நல் குணாலன் பூவையை மேலும் நேசிக்கக்கூடிவன் .அந்த பூவையும் அவனை உயிரில் நேசிப்பது, நாவை தீண்டும் தேனைப்போல் தித்திக்கும் இன்பம் கொண்டது,சாவையும் கண்டு அஞ்சாது இருவர்கள் காதல் அமர காதல்.
உண்மை தோழி என் நிலைமையும் உங்களைப்போலத்தான். முயற்சித்தாலும் சோர்வாகவே இருக்கிறது .//
அப்படிதான் தோழி என்ன முயன்றாலும் மனதில் உற்சாகமில்லை! அப்படியிருக்கக்கூடாதென முயச்சிக்கிறேன். கவிஎழுதுவதில் ஆர்வம் குறையவில்லை ஆனால் ஏனோ எழுதமுடியவில்லை..
பூவிலும் அவனின் உயிர் வாசம் என்றால் அவன் பூவையும் நேசிக்கும் நல் குணாலன் பூவையை மேலும் நேசிக்கக்கூடிவன் .அந்த பூவையும் அவனை உயிரில் நேசிப்பது, நாவை தீண்டும் தேனைப்போல் தித்திக்கும் இன்பம் கொண்டது,சாவையும் கண்டு அஞ்சாது இருவர்கள் காதல் அமர காதல்.//
அமரத்துவம் பெற்றுவிட்ட காதல் ஆன்மாவுக்குள் வேரூண்றிவிடும் அதுபோலவே இதுவும்..
அழகிய கருத்துக்கள் அடங்கிய தங்கள் கவிதை.மிக்க நன்றி சகோ..
என்னது நீரோடையில தண்ணீர் கம்மியா தெரியுதே..!!
பதிலளிநீக்குnice. :-)
பதிலளிநீக்குஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குஎன்னது நீரோடையில தண்ணீர் கம்மியா தெரியுதே..!!//
ஆமல்ல. என்னான்னே தெரியலை அண்ணாத்தே நீரோடையில் முன்பு போல் நீரில்லை.அதில் நீந்த மீன்களும் வருவதில்லை.. ஓ நீரிருந்தால்தானே மீன்கள் வரும்..
நாளாக நாளாக ஆர்வங்கள் குறைவதுபோலிருக்கிறது. மீண்டும் ஆர்வத்தோடு உயித்தெள நினைக்கிறேன் முடிகிறாத எனபார்ப்போம்..
சின்ன கவிதை ஆனால் ரொம்ப அர்த்தமுள்ள சூப்ப்ர் கவிதை
பதிலளிநீக்குஉண்மை தோழி என் நிலைமையும் உங்களைப்போலத்தான்.
பதிலளிநீக்குமுயற்சித்தாலும் சோர்வாகவே இருக்கிறது !
மலரிலும் காதலனின் வாசம் வீசுமளவிற்கு மங்கையின் மனதினுள் காதலன் ஆழமாக வேரூன்றி விட்டார் என்பதனை சிறு கவிதையினூடாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகடுகு சிறுத்தாலும் காரம் குறைவில்லை
பதிலளிநீக்குபூவிலும் அவனின் உயிர் வாசம் என்றால் அவன் பூவையும் நேசிக்கும் நல் குணாலன் பூவையை மேலும் நேசிக்கக்கூடிவன் .அந்த பூவையும் அவனை உயிரில் நேசிப்பது, நாவை தீண்டும் தேனைப்போல் தித்திக்கும் இன்பம் கொண்டது,சாவையும் கண்டு அஞ்சாது இருவர்கள் காதல் அமர காதல்.
பதிலளிநீக்குChitra கூறியது...
பதிலளிநீக்குnice. :-)//
மிக்க நன்றி சித்ரா..
பிளாகர் Jaleela Kamal கூறியது...
பதிலளிநீக்குசின்ன கவிதை ஆனால் ரொம்ப அர்த்தமுள்ள சூப்ப்ர் கவிதை//
வாங்கக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிக்கா..
//ஹேமா கூறியது...
பதிலளிநீக்குஉண்மை தோழி என் நிலைமையும் உங்களைப்போலத்தான்.
முயற்சித்தாலும் சோர்வாகவே இருக்கிறது .//
அப்படிதான் தோழி என்ன முயன்றாலும் மனதில் உற்சாகமில்லை! அப்படியிருக்கக்கூடாதென முயச்சிக்கிறேன். கவிஎழுதுவதில் ஆர்வம் குறையவில்லை ஆனால் ஏனோ எழுதமுடியவில்லை..
பகிர்ந்துகொண்டமைக்கு மகிழ்ச்சி தோழி..
//FOOD கூறியது...
பதிலளிநீக்கு//நீ கொடுத்த
அழகிய மலரை
ஆத்மார்த்தமாய் நுகர்ந்தேன்
அதில்
உன்னுயிரின் வாசம் வீசியது
அது
என்னுயிரில் கலந்தது..//
நல்ல கவிதை நாலு வரியில்.
நன்றாய் இருக்கிறது.//
ரொம்ப சந்தோஷம். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
// நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குமலரிலும் காதலனின் வாசம் வீசுமளவிற்கு மங்கையின் மனதினுள் காதலன் ஆழமாக வேரூன்றி விட்டார் என்பதனை சிறு கவிதையினூடாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//
ஆழ்மனதில் ஆட்கொண்டவிட்ட மன்னவனின் நேசத்தை வாசத்தோடு ஒப்பிட்டேன்.
மிக்க நன்றி நிருபன் அழகான கருத்துக்கள் தந்தமைக்கு..
//இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்குகடுகு சிறுத்தாலும் காரம் குறைவில்லை.//
குறையாது ஒருபோதும் காதல்காரம்..
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி
// crown கூறியது...
பதிலளிநீக்குபூவிலும் அவனின் உயிர் வாசம் என்றால் அவன் பூவையும் நேசிக்கும் நல் குணாலன் பூவையை மேலும் நேசிக்கக்கூடிவன் .அந்த பூவையும் அவனை உயிரில் நேசிப்பது, நாவை தீண்டும் தேனைப்போல் தித்திக்கும் இன்பம் கொண்டது,சாவையும் கண்டு அஞ்சாது இருவர்கள் காதல் அமர காதல்.//
அமரத்துவம் பெற்றுவிட்ட காதல்
ஆன்மாவுக்குள் வேரூண்றிவிடும்
அதுபோலவே இதுவும்..
அழகிய கருத்துக்கள் அடங்கிய தங்கள் கவிதை.மிக்க நன்றி சகோ..
சூப்ப்ர் கவிதை
பதிலளிநீக்கு///என்னது நீரோடையில தண்ணீர் கம்மியா தெரியுதே..!! ////
பதிலளிநீக்குஜெய்லானி...
உங்களுக்குத் தெரியாதா...?
மலிக்கா... இப்ப ரொம்ப பிசி..
அதனால...
நீரோடை வறண்டிருக்கு...!
கவிதையால்
நீரோடை
நிரம்பி வழிந்ததெல்லாம்
ஒரு காலம்....!
அது ஒரு கனாக் காலம்....!
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குசூப்ப்ர் கவிதை//
அப்பாடா வந்தாச்சா.
ரொம்ப சந்தோசமுங்க சகோ..
/காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்கு///என்னது நீரோடையில தண்ணீர் கம்மியா தெரியுதே..!! ////
ஜெய்லானி...
உங்களுக்குத் தெரியாதா...?
மலிக்கா... இப்ப ரொம்ப பிசி..
அதனால...
நீரோடை வறண்டிருக்கு...!//
ஆமா பிஸி என்னத்த பிஸி. இப்படிசொல்லி சும்மா உக்காதிவச்சாச்சி.
//கவிதையால்
நீரோடை
நிரம்பி வழிந்ததெல்லாம்
ஒரு காலம்....!
அது ஒரு கனாக் காலம்....!//
அது ஒரு கனாக்காலம் இது நல்ல பாட்டுதான் சகோ..
வலைதள வட்டாங்கரங்களும் கொஞ்சம் அடக்கி வாசிப்பதாகவே தோன்றுகிறது.
நீர் வற்றாது. கொஞ்சம் சல சலப்புகள் கம்மி அதான் மீண்டும் சலசலக்கவேண்டுமெனதான் நினைக்கிறேன் விரைவில் முயற்சிகிறேன் சகோ.
ஆளில்லையின்னா என்னாமா பேசுறாங்கப்பு..