அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவனின் சாந்தியும் அருளும் அனைவருக்கும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.
என் கிறுக்கள்களையும் கவிதைகளென்று நினைத்து.தங்களின் அன்பான கருத்துக்களின் மூலம் ஊக்கம் தந்து என்னையும் ஒரு கவிதை தொகுப்பு வெளியிடுமளவிற்கு கொண்டுவந்த உங்கள் அனைவருக்கும். என் நன்றிகலந்த கண்ணீரை தாரை வார்க்கிறேன் மனநெகிழ்வோடு..
வரமுடிந்தவர்களின் அன்பான வருகையையும். வரமுடியாச் சூழலிலிருப்பவர்களின். அன்பான பிராத்தனைகளையும். எதிர்பார்த்திருக்கும்
உங்கள் அன்புடன் மலிக்கா

இன்ஷாஅல்லாஹ் வரும் 25/02/2011 வெள்ளிக்கிழமை அன்று
மாலை 6 மணிக்கு. லேண்ட் மார்க் ஹோட்டல் அல் நாசர் ஸ்கொயர் துபாயில்.பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை நடத்தும் இஸ்லாமிய இலக்கியவிழா மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற இருப்பதோடு,என்னுடைய முதல் கவிதை தொகுப்பான
”உணர்வுகளின் ஓசை”
புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது. தாங்கள் அனைவரும் வந்து இவ்விழாவினில் கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
இடம்: லேண்ட் மார்க் ஹோட்டல், அல் நாசர் ஸ்கொயர் துபாய்.
நாள்: 25-2 -2011 வெள்ளிக்கிழமை
மாலை 6.00 மணி
சிறப்பு விருந்தினர்கள் :
டாக்டர்.சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் தலைமையகம் - சென்னை.
டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்சங்கம்.
கவிச்சித்தர்.மு.மேத்தா
கலாபூஷணம்.மானா மக்கீன் எழுத்தாளர்-இலங்கை
இசையரசி. நூர்ஜஹான் இஸ்லாமியப் பாடகி -இலங்கை
அனுமதி இலவசம்!!
அனைவரும் வாருங்கள். விழாவை சிறப்பாக்கித் தாருங்கள்.
அன்புடன்
மலிக்கா ஃபாரூக்
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குAnumathi mattum thaan ilavasama
பதிலளிநீக்குbookkum kodungalen :P
congrates ...
வாழ்த்துக்கள் மல்லி ...
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ் மிகவும் இனிமையா செய்தி.. அன்பு சகோதரி கவிதாயினி மலிக்கா பஃரூக் மென்மேலும் பல நூல்களை வெளியிட்டு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்...
பதிலளிநீக்கு//வேடந்தாங்கல் - கருன் கூறியது...
பதிலளிநீக்குதாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.//
வாங்க கருன். தாங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களும் ரொம்ப சந்தோஷம்.
மிக்க நன்றி..
மென்மேலும் புகழ் பெற என் வாழ்த்துக்கள் கவிதாயனி.
பதிலளிநீக்குநேரம் கூடி வந்தால் நிச்சயம்
விழாவிற்கு வருவேன்.
நட்புடன் ஜமால் கூறியது...
பதிலளிநீக்குAnumathi mattum thaan ilavasama
bookkum kodungalen :P
congrates ...//
வாங்க காக்கா.
என்ன இப்படி கேட்டுபுட்டீக உங்களுகில்லாமலா.தாரளமா வாங்கிக்கலாம்.
மிக்க நன்றி ஜமால்காக்கா.
அல்ஹம்துலில்லாஹ்....வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅன்பு தோழி மலிக்கா மிக்க சந்தோஷம் வர முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் படைப்புகள் உலகெங்கும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்/
சாருஸ்ரீராஜ் கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மல்லி ...//
மிக்க நன்றிக்கா..
isaianban கூறியது...
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ் மிகவும் இனிமையா செய்தி.. அன்பு சகோதரி கவிதாயினி மலிக்கா பஃரூக் மென்மேலும் பல நூல்களை வெளியிட்டு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்...//
மனமார்ந்த துஆக்கள்தான் வேண்டும் தம்பி.. இன்ஷா அல்லாஹ் அனைத்தும் நல்லபடியாக நடக்க துஆசெய்யுங்கள்..
S Maharajan கூறியது...
பதிலளிநீக்குமென்மேலும் புகழ் பெற என் வாழ்த்துக்கள் கவிதாயனி.
நேரம் கூடி வந்தால் நிச்சயம்
விழாவிற்கு வருவேன்.//
அதெல்லாம் கூடிவந்துவிடும் வாருங்கள் மகராஜன்.மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி..
ரஹீம் கஸாலி கூறியது...
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ்....வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ..
Jaleela Kamal கூறியது...
பதிலளிநீக்குஅன்பு தோழி மலிக்கா மிக்க சந்தோஷம் வர முயற்சிக்கிறேன்.
உங்கள் படைப்புகள் உலகெங்கும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்///
ஹலோ சக்கு போகெல்லாம் நம்ம கிட்ட செல்லாதுங்கக்கோவ்.
வாழ்த்துக்கள் அங்க வந்து தாங்க..ஓகே
எங்களுக்கும் வரணும் என்றுதான் ஆசை ...
பதிலளிநீக்குநாங்கள் இருப்பதோ இந்தியாவில் ...
அனைத்தும் சிறப்புற நடைபெற எங்களது அன்பு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்துக்கள்....!! நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..!!!
பதிலளிநீக்குஎங்களின் பிராத்தனையும் கண்டிப்பாக உண்டு .
எத்தனையோ புகழ் பெற்ற அந்த பதிப்பகம் வாயிலாக வெளி வந்ததே முதல் சந்தோஷம்..இங்கும் புகழ் பெற்றவர்களின் மூலம் வெளியாவதில் கூடுதல் சந்தோஷமே..!!
//Jaleela Kamal கூறியது...
பதிலளிநீக்குஅன்பு தோழி மலிக்கா மிக்க சந்தோஷம் வர முயற்சிக்கிறேன்.//
ஆமாம் ..மிஸ்சான பனங்கிழங்கு உங்களுக்காக வெயிட்டிங் :-)))
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபுக்கும் கண்டிப்பா கிடைக்கும், ஒரு புக்கு பார்ஸல் ப்ளீஸ்
சந்தோஷமான செய்தி.... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி மலிக்கா..வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்.
பதிலளிநீக்குதங்களின் " உணர்வுகளின் ஓசை " என்ற முதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்! :-)
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ்.உங்கள் படைப்புகள் உலகெங்கும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் விழா இனிதே நிறைவேறி உங்கள் லட்சியத்துக்கு வெற்றி கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ்...
பதிலளிநீக்குஉங்களுக்கு வாழ்த்துக்கள்.
சிறப்புற விழா நிகழ்வுற
வாழ்த்துகிறேன்.
தம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அக்கா...வரமுடிய விட்டாலும் நாளை ஹரம்-மில் இருப்பேன்...உங்களுக்கான துவாக்களோடு...அன்புடன் தம்பி.....
பதிலளிநீக்குவாழ்த்துகள். அங்கே இருந்திருந்தால் நிச்சயம் வருகை தருவேன்.
பதிலளிநீக்குநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ
பதிலளிநீக்குவிஜய்
அஸ்ஸலாமு அலைக்கும் மலிகாக்கா,
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ். ஹுஸைனம்மா எனக்கு மடலில் இதை அனுப்பியிருந்தார்கள். நேரில் வர இயலாவிட்டாலும், மனதினல் பயாம் செய்து உங்களின் அந்த நிமிட மகிழ்ச்சியில் பங்கு பெறவே விரும்புகிறேன். அல்லாஹு த ஆலா மென்மேலும் மகிழ்ச்சிகளை தருவானாக. ஆமீன். :)
congrats, Sister.
பதிலளிநீக்குவாழ்த்துகள் மல்லி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு :-)
பதிலளிநீக்குஸலாம்,சகோ மலிக்கா,
பதிலளிநீக்குஇன்ஷா அல்லாஹ் நாளை நானும் அந்த விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளேன்..
மேலும் தங்களின் நூல் வெளியீடு வேறு இருப்பதால்,இன்ஷா அல்லாஹ் தவறாது கலந்து கொள்வேன்,,
அன்புடன்
ரஜின்
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்துக்கள்....!!
பதிலளிநீக்குநிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..!!!
எத்தனையோ புகழ் பெற்ற அந்த பதிப்பகம் வாயிலாக வெளி வந்ததே முதல் சந்தோஷம்..இங்கும் புகழ் பெற்றவர்களின் மூலம் வெளியாவதில் கூடுதல் சந்தோஷமே..!!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.....!
மனமார்ந்த வாழ்த்துக்கள்.........!
Congrats Akka.
பதிலளிநீக்குவர முயற்சிப்பேன். இயலாவிட்டாலும் தங்களுக்காகவும் விழா சிறப்புறவும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா...இனிமேல் வானம்தான் உங்கள் எல்லை...இன்ஷா அல்லாஹ்...கலக்குங்க....
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி மலிக்கா.இது போன்று பற் பல நூற்கள் உங்கள் படைப்பில் வெளிவர வாழ்த்துக்கள்.விழாவில் கலந்து கொண்டு பார்க்க இயலாத எங்களைப்போன்றோர் கண்டு மகிழ விழா முடிந்த பின் படங்களுடன் பதிவிடுங்கள்!வாழக வளமுடன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் சகோதரி, உங்கள் புத்தகம் எங்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யவும்.
பதிலளிநீக்குவலைச்சரத்தில் என்னையும் அழகாக அறிமுகம் செய்ததற்கு நன்றி மலிக்கா
பதிலளிநீக்குஉங்கள்
பதிலளிநீக்குஉயிரின் உயிரான
உணர்வுகளில் கருவாகி
உருவான
உணர்வுகளின் ஓசை...!
உலகெங்கும் ஓலித்து......
உங்கள் புகழ்
ஊர்தோறும்...
நாடுதோறும்......
கண்டம்தோறும்....
அங்கேங்குமிலாதபடி
அனைத்து திசைகளிலும்....!
கவிஞர் மலிக்காவின்
புகழ்க் கொடிப் பரந்திடவும்....!
அதேநேரத்தில்...!
மலிக்காவின் உயிரின் உயிரான...!
மலிக்காவின் அனைத்து செயல்களுக்கும்...
காரணமாய்...!
கராணியாய்...!
ஊக்கத்தின்
ஊக்கமாய் இருக்கும்...
மலிக்காவின் "அன்பு மச்சான்"
திரு. பாரூக் அலி அவர்களுக்கும்...!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்....!
என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...!
மலிக்கா தன்
வாழ்வில் மறக்கமுடியாததும்...
வாழ்வின் வசந்தம் வீசும் நாளான...!
தன் முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா..
வெற்றிபெற என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...!
நட்புடன் என துவங்கி
சகோதரனாகிய....
சகோதரன்...
முரளி...
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களுக்கு என் மனமார்ந்த அன்பு கலந்த வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குரொம்ப பெருமையா இருக்குங்க.. நீங்க மென்மேலும் வளர்ச்சி அடைய ஆண்டவன் துணை இருக்கட்டும்..! :-)
சலாம் மலிக்கா...,முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களின் புத்தகம் வெளியீட்டு விழா எனும் போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது சகோதரி.
பதிலளிநீக்குஇன்று காலையில் ஜலீலா அக்கா மூலம்தான் எனக்கு தெரிய வந்தது. ஆஹா எப்பைட்யும் வந்து கலந்து கொள்ளணும் என எண்ணும்போதுதான் எனது மகனின் talent search examination நினைவுக்கு வந்தது. நிகழ்ச்சி முழுவது பார்க்க முடியவில்லையென்றாலும் உங்களை சந்தித்து வாழ்த்தை தெரிவித்து உடனே திரும்பி விடலாம் என்றிருந்தேன்.ஆனாலும் முடியவில்லை.மனதிற்க்கு கஷ்ட்டமாக உள்ளது.எல்லா சப்ஜெக்ட்டும் சேர்த்து படிக்கவேண்டிய எக்ஸாம் என்பதால் என்னால் அலட்சியம் செய்து வர இயலவில்லை.மன்னிக்கவும்.
மென் மேலும் உங்களின் புகழும்,திறமையும் எங்கும் வெளிப்பட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.ஏதோ என்னால் முடிந்தது இதுவே....
மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.
தாங்கள் அனைவரின் பிராத்தனைகளுக்கும் நெஞ்சார்ந்த அன்புக்கும் விலைமதிப்பேயில்லை.
பதிலளிநீக்குதாங்கள் அனைவரின் ஊக்கத்தால் என்னால் ஒரு கவிதை தொகுப்பை உருவாக்கவும். அதை என்னுடைய மச்சானின் உழைப்பால் உலகறியசெய்ததும் அதற்காக உதவி புரிந்த நெஞ்சங்களுக்கும் எந்நாளும் இறைவனிடம் பிராத்திப்பேன்.
என்றுமே உங்கள் அன்பை மறக்கவிரும்பாத மறக்காத
உங்கள்
அன்புடன் மலிக்கா
god bless you child
பதிலளிநீக்குஅன்பு மலிக்கா.முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள். நெஞ்சர்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குபிறருகாவும் கவிதை எழுதி அவர்களின் மனநிலையை எடுத்துசொல்கிறாய் என்று அறிந்து மகிழ்ந்தேன்.
எங்களுக்காவும் கவிதையெழுதி என் மனதினில் உள்ள அனைத்தையும் உன் வரிகளில் வெளிப்படுதியிருந்ததுகண்டு கண்ணீர்விட்டேன்.
எங்களை ஏமாற்றிவர்களுக்கு இறைவன் நேர்வழியை கொடுக்கட்டும். வேறு நாட்டில்வந்திருக்கும்போது பக்கத்துவீட்டிலுள்ளவர்களைதானே அண்ணன் தம்பி
தங்கையாக அக்காவாகதானே நினைத்து பலகுவோம் நெருங்கிய பலகிய பலக்கத்திற்காக நெருப்பையள்ளி வைத்துவிட்டுபோயிட்டாங்க
அதன் வேதனைதாங்காமதான் என் அக்காவிடம் சொல்லியழுதேன். அவங்க உங்களிடம் சொன்னதாகவும் நீ அதற்க கவிதைகூட எழுதியதாகவும் சொன்னாங்க வேதனைகொண்டமனதிற்கு ஆறூதலாய்
உன்கவிதை எங்களுகிருந்த மனவேதனையை அப்படியே நாங்க நினைதிருந்த மனநிலையில் கொண்டுவந்துள்ளாய்.
இதுபோன்றவர்களுக்காகவா இத்தனைநாள்பாசமாக இருந்தோமென்று நினைக்குமலவிற்கு எங்கலை வேதனைபடுதுட்டுபோய்யிட்டாங்க.
அல்லாதான் நல்லபுத்தியை அவங்களுக்கு கொடுக்கனும். நேற்றுதான் மீன்உம் இங்கு வந்துள்ளோம் ஊரிலிருந்து அக்காவீட்டிலிருந்துதான் இதை எழுதேன்
நான் பேஸ்புக்கில் இல்லை அக்காவின்மூலம் நீ எழுதிய கவிதை பார்த்தேன். நன்றி சொல்லி உன்னை பிரிக்கவிருப்பமில்லை
இறைவன் உனக்கு எல்லா வளத்தையும் தர இன்னும் பல பல நல்ல கவிதைகள் எழுத துனைபுரிவான்.
என்னுடைய சமையல் குறிப்பு ஒன்று டிகேயில் வந்துள்ளது பார்..
இந்த அருமையான தொகுப்பினைகண்டு மனம் மகிழ்ந்தேன். இன்னும் பல நல்லபடைப்புகளை தர இறைவனிடம் வேண்டுகிறேன்.
எப்போதும் நன்றியுடன்
நிஷா பானு..
இன்னும் நிறைய படைக்க வாழ்த்துக்கள்..!!
பதிலளிநீக்குகருத்திட்ட அனைவருக்கும் நன்றி :-)
பதிலளிநீக்கு////உணர்வுகளின் ஓசை...!
பதிலளிநீக்குஉலகெங்கும் ஓலித்து......
உங்கள் புகழ்
ஊர்தோறும்...
நாடுதோறும்......
கண்டம்தோறும்....
அங்கேங்குமிலாதபடி
அனைத்து திசைகளிலும்....!
கவிஞர் மலிக்காவின்
புகழ்க் கொடிப் பரந்திடவும்....!//// அப்படீன்னு... சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்டிருந்தேன்...
யாருக்காகவும்...
எதற்காககவும்...
எந்த நேரத்திலும்....
காலங்கள்
காத்திருப்பதுமில்லை... என்ற எதார்த்தம்.. திரும்பி பார்க்க வைத்துவிட்டது...
உணர்வுகளின் ஓசை... வெளிவந்தபோது இருந்த உலகம்...
இன்றில்லை...
இதை யாரும் மறுக்க முடியாது....
இன்று...
புகழ் சிகரத்தின் உச்சத்தில்...
கவிஞர் மலிக்கா...
இருந்தாலும்...
அன்றைய கவிஞரே...
இன்றும்...
வாழ்த்துக்கள்....
பதிவிட்டு ரொம்ப நாளாச்சா... அதுதான்....