சிறுகதை எழுத்தாளரும். பத்தரிக்கை ஆசிரியருமான
திருச்சி சையது அண்ணன் அவர்களின்
புகழ்பெற்றவர்களைப் பற்றி ஒரு ரசிகனின் பதிவுகள்
என்ற 367 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில்
மிகப்பெரும் புகழ்பெற்றவர்களைப் பற்றி தொகுத்துள்ளார்கள்.
இந்நூல்மிக அருமையாக வந்துள்ளது அதில் என்னப்பற்றியும் சில,,,
கண்ணே! கண்மணியே!
கருவறையில் என்ன
கண்ணாம்பூச்சி ஆட்டம்
அதனால் என் உள்ளத்தில்
தினமும் தொடருது தேட்டம்
கருச்சோதனைக் கருவியோடு-என்
வயிற்றுக்குள் நடக்குது போராட்டம்
உன்உருவத்தைப் பார்க்க
என் உள்மனதிற்குள் ஏக்கம்
உனக்கு உயிர்கொடுக்கச்சொல்லி
இறைவனிடம் மன்றாட்டம்
அன்னை அழுது புலம்புகிறேனே
அமுதே என் அழுகுரல்
உனக்கு கேக்கலையா!
புலம்பித்தான் தவிக்கின்றேன்
தேனே என் தவிப்பு
உனக்கு புரியலையா!
பூமியைப் பார்க்க உனக்கு
விருப்பமில்லையா -இல்லை
இந்த அப்-பாவித் தாயை
பார்க்கப் பிடிக்கவில்லையா!
மருவித் தவிக்கின்றேன்
மன்றாடித் துடிக்கின்றேன்
உருவமில்லா உனக்காக
உருகித்தான் போகின்றேன்
பதுமையே பதுமையே
எனை காணக் வருவாயா!
பட்டுப் பூவினமே
என்னை பதறவைப்பாயா!
காத்திருக்கிறேன் கண்மணியே
உயிருக்குள் உருகியபடி
வசந்தமான உனைக்காண
என் வயிற்றை வருடியபடி
ஒவ்வொரு பெண்ணுக்கும்
தாய்மைதான் முழுமையின்
அடையாளம்
அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும் வரம்..
அறம் செய மற
அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவஞ்சனை செய்
ஔவையாராய் ஆகாதே..
எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்
தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே
செய்து பாருங்களேன்........
அதில் என்றும் இளமைக் காதல்எங்களுக்குள் மற்றும் திரு தந்தை ஜின்னாஹ் ஷ்ரிபுதீன் அவர்கள் எனக்கு விருதுகொடுத்து வாழ்த்து தெரிவித்த நிகழ்வு என்று, நமளோட கவிதைகளும். கட்டுரைகளும் வந்துள்ளது.பெரும் புகழ்பெற்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில்.
மிக சாதரணமான இந்த கத்துக்குட்டியும் இருப்பதை நினைத்து மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. பெரும் புகழ்பெற்ற பெரியவர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்தமைக்கு திருச்சி சையது அண்ணன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நூலினை சுடர் வம்சம் தொண்டு நிறுவனம் துபாய் கெனடியன் பல்கலைக்கழக அரங்கில் 11.2.2011 அன்று வெளியிட்டது. முதல் பிரதியினை தொழிலதிபர் கருணாகரன் வெளியிட தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான சீனா தானா அவர்கள் பெற்றுக் கொண்டார். விழாவில் கலைமாமணி டாக்டர் சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். சுடர் வம்சம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ரகுராஜ் தலைமை தாங்கினார். புத்தகத்தைபற்றி மிகச்சிறப்பாக பாராட்டி பேசினானார் திரு அத்தாவுல்லா அவர்கள்.
விழாவில் சிறுமி வித்யாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்வி நிவேதிதா தொகுத்து வழங்கினார். விழாவில் துபாயில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நூல் விற்பனை மூலம் கிடைக்கும் முழுத்தொகையும் ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.!
நூல் வாங்க விரும்பும் உள்ளவர்கள் சுடர் வம்சம் திரு. ரகுராஜ் அவர்களை (050 2164375) தொடர்பு கொள்ளவும். ஈமெயில் முகவரி :
sudarvamsam@yahoo.co.in
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மல்லி..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குSee.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_19.html
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். கவிதை அருமை நன்றாக இருக்கு. நிங்களும் அழகா இருக்கிங்க.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்| வாழ்த்துகக்ள் வாழ்த்துக்கள் மலிக்கா இதை படிக்கும் போது ரொம்ப சந்தோஷாமாக இருக்கு.
பதிலளிநீக்குஆஹாநேத்து உஙக்ள் சந்திப்பை மிச் பண்ணிட்டேனே/
இதுக்கும் சேர்த்து இறால் வாடா கேட்டு இருக்கலாமே/
வாழ்த்துக்கள் சகோ...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!! அக்கா நீங்க ஜாம்பவான் இல்லைன்னு யார் சொன்னா??????
பதிலளிநீக்குஒவ்வொரு பெண்ணுக்கும்
பதிலளிநீக்குதாய்மைதான் முழுமையின்
அடையாளம்
அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும் வரம்..
சபாஷ் சபாஷ்
உங்களை கத்துக்குட்டி யாரு சொன்னது, அதுதான் புத்தக தலைப்பிலேயே சொல்லிட்டாங்களே.... புகழ்பெற்றவர்கள் என்று..
பதிலளிநீக்குஉங்களை கத்துக்குட்டி யாரு சொன்னது, அதுதான் புத்தக தலைப்பிலேயே சொல்லிட்டாங்களே.... புகழ்பெற்றவர்கள் என்று..
பதிலளிநீக்குஇரண்டு கவிதைகளும் நல்லா இருக்குங்க. முதல் கவிதை உணர்வுபூர்வம். இரண்டாம் கவிதையில் கையாண்டிருக்கும் யுக்தி அருமை.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சு அக்கா...எதிர்மறை கவிதை தூள்...வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவலைச்சரத்தில் எங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். அந்த சமயம் பள்ளியில் செய்முறைத்தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்ததால் வர இயலவில்லை.
பதிலளிநீக்குஉங்கள் வலைச்சர ஆசிரியர் அனுபவத்தை பற்றி ஒரு பதிவிடலாமே..
உங்க புக் வர்றதுக்கு முன்னாடியே, புக்ல வந்துட்டீங்க. முன்னோட்டமா!!
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குகவிஞர் மலிக்கா...!
வாழ்த்துக்கள்.! ...நேற்றைக்கும்..!
வாழ்த்துக்கள்.! ...இன்றைக்கும்..!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.! ...நாளைக்கும்...!
வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குகவிஞர் மலிக்கா...!
வாழ்த்துக்கள்.! ...நேற்றைக்கும்..!
வாழ்த்துக்கள்.! ...இன்றைக்கும்..!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.! ...நாளைக்கும்...!
மேடம்...!
பதிலளிநீக்குஎனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோனமுங்க...!
இந்த போட்டோ நீங்க... பள்ளியில படிக்கிறப்ப எடுத்ததா...!
அதாவது... இப்ப இருக்காரே... மாஸ்டர் மரூப் வயசுல எடுத்ததா...!
மென்மேலும் பல சிகரங்களைத்தொட வாழ்த்துகள் மல்லி..
பதிலளிநீக்குஇந்தச் செய்தி அறியவே மகிழ்ச்சியாய்
பதிலளிநீக்குஇருக்கிறது. மென்மேலும் புகழ்பெற
வாழ்த்துகிறேன்.
Thanks...!
பதிலளிநீக்குTrichy Sayed...!
வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்...!!
பதிலளிநீக்குசரியாய் ஒரு வருடம் முன் நான் சொன்ன மாதிரி குமரியிலிருந்து இமயம் நோக்கி புறப்பட்ட நீங்கள் எவரெஸ்டை தொட்டுவிட்டீர்கள் ...!!
வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..!!
சிகரத்தை தொட்ட நீங்கள் அடுத்து வானத்தையும் வில்லாய் வளைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!! :-))
வாழ்த்துக்கள் மலிக்கா. ரொம்ப சந்தோஷமாக இருக்குமா. இன்னும்பல புகழடைய கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
பதிலளிநீக்குஉன்னுடைய புத்தகத்தை எப்போது வெளீயிடபோகிறாய். அந்த மகிழ்சியான விசயத்தை எபோது சொல்வாய்..
எந்நாளும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குமேடம்...!
எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோனமுங்க...!
இந்த போட்டோ நீங்க... பள்ளியில படிக்கிறப்ப எடுத்ததா...!
அதாவது... இப்ப இருக்காரே... மாஸ்டர் மரூப் வயசுல எடுத்ததா...!//
இதுக்குபேர்தான் நக்கலு நையாண்டி குசும்பு அப்படின்னெல்லாம் சொல்லுவாளே அதா இது.
என்னாமா கேக்குராங்கபா கேள்வியள..
இது நாங்க பொறந்த 40,வது நாளில் எடுத்தது. பாவம் பச்சபுள்ள அதபோய் எப்புடி இப்புடியெல்லாம்..
ஹூம் ஹூம்
Thanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துகள்.....//
வருகைக்கும். முதல் வாழ்த்துக்கும் மிக்க நன்ரீ வாசன்..
//சாருஸ்ரீராஜ் கூறியது...
வாழ்த்துக்கள் மல்லி.//
அக்கா வாங்கக்கா. நலமா?
ரொம்ப சந்தோஷக்கா.
சி.கருணாகரசு கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.//
வாங்க கருணாகரசு அவர்களே..
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க..
//ஆஹாநேத்து உஙக்ள் சந்திப்பை மிச் பண்ணிட்டேனே/
பதிலளிநீக்குஇதுக்கும் சேர்த்து இறால் வாடா கேட்டு இருக்கலாமே//
கொழுக்கட்டை போச்...
தம்ரோட் ஹல்வா போச்...
இறால் வாடா வா..!! அவ்வ்வ்வ்வ்வ்
வாழ்த்துக்கள் மலிக்கா.
பதிலளிநீக்குஇது நீங்களா மசா அல்லாஹ் ரொம்ப அழகாயிருக்கீங்க.
கவிதைகள் மிக அருமை, தாய்மையின் உணவை அருமையா வெளிப்படுதியிருக்கீங்க மல்லி
இன்னும் மேலும் புகழ்பெற இறைவன் அருள்புரிவான். கொஞ்சம் அந்தபக்கமும் வந்துபோங்க டிகே தேடுதுல்ல..நீங்க இல்லாம கலையேயில்லபா..
வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.. மென்மேலும் தொடர்ந்து முன்னேற இறைவனை பிரார்த்திக்கிறேன்...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
கற்றரிந்தவர்களின் தொகுப்பில்
பதிலளிநீக்குஇளம் கன்று குட்டி என
கற்றரிந்த கவி நீவிர் சொல்வது
சரிதான் ''பாலகவி'' நீங்கள்.
கன்று குட்டிலேயே கற்றசான்றோடுடன் அணிவகுப்பு.
வரும் காலங்களில் சான்றோரின் அணிக்கே தலைமை பொருப்பு வரும்
என்பது திண்ணம்.
போதும்,போதும் இந்த பனிவன்பு.
யாவரும் அறிவோம் உம் திறமை.
மேலும் கீர்த்திபெற
வாழ்தும்
சகோதரன்.
////இது நாங்க பொறந்த 40,வது நாளில் எடுத்தது. பாவம் பச்சபுள்ள அதபோய் எப்புடி இப்புடியெல்லாம்..
பதிலளிநீக்குஹூம் ஹூம்////
எங்ககிட்டேவா...!
ஹையோ...! ஹையோ...!
******
அச்சச்சோ....!
அப்பமே சொல்ல மறந்துட்டேன்....!
நண்பர் "திருச்சி சையது" அவர்களுக்கு நன்றி...!
வாழ்த்துக்கள் மலிக்கா!
பதிலளிநீக்குஇந்தப் புத்தகம், உங்களின் புகழுக்கு
மேலும் ஓர் அங்கீகாரம்.
இன்னும் உயர்ந்தோங்கி, புகழில்
சிறப்படைவீர்கள் என வாழ்த்துகிறேன்.
தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட என் அன்பான வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//வேடந்தாங்கல் - கருன் கூறியது...
பதிலளிநீக்குதாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.
See.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_19.html.//
வாங்க கருன் தாங்களின் வருகைக்கும்
அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..
Vijisveg Kitchen கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். கவிதை அருமை நன்றாக இருக்கு. நிங்களும் அழகா இருக்கிங்க.//
வாங்க விஜி நலமா?
வாழ்த்துக்கும்.
அழகிய பொய்யிற்கும் மிக்க
நன்றி விஜி..
Jaleela Kamal கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்| வாழ்த்துகக்ள் வாழ்த்துக்கள் மலிக்கா இதை படிக்கும் போது ரொம்ப சந்தோஷாமாக இருக்கு.
ஆஹாநேத்து உஙக்ள் சந்திப்பை மிச் பண்ணிட்டேனே/
இதுக்கும் சேர்த்து இறால் வாடா கேட்டு இருக்கலாமே///
அக்கா கூட டுக்கா
எங்க பக்கம் வந்துட்டு சொல்லாமா கொள்ளாமா அபடியே
எஸ் ஸாகிட்டு இப்ப மிஸ்ஸா ..
உங்களபாக்கா நான் வந்தா நீங்க எஸ்கேப்பு.
பனங்கிழங்கு அவித்து கொண்டுவந்தேன் தெரியுமா..
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா தாங்களின் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி..
வினோ கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ...//
வாங்க சகோ நலமா? ஆளையே காணோம். ஆமாம் நீங்க வந்தீங்களா அப்படின்னு கேட்டுடாதீக..
மிக்க நன்றி சகோ..
//isaianban கூறியது...
வாழ்த்துக்கள்!! அக்கா நீங்க ஜாம்பவான் இல்லைன்னு யார் சொன்னா??????/
ஹலோ நாங்க இன்னும் ஜம்ப்பண்ணவேயில்லை அதுக்குள்ள ஜாம்பவானா??????????.
என்ன கொடும காஜாயிது..
isaianban கூறியது...
பதிலளிநீக்குஒவ்வொரு பெண்ணுக்கும்
தாய்மைதான் முழுமையின்
அடையாளம்
அதை பெருவது பெண்மைக்கு
இறைவன் தரும் பெரும் வரம்..
சபாஷ் சபாஷ்//
அது[சபாஷ்]
பார்த்தீபன் நடித்த படமாமே!:{{{{{{{{
ரொம்ப சந்தோஷம் தம்பி..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
பாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்குஉங்களை கத்துக்குட்டி யாரு சொன்னது, அதுதான் புத்தக தலைப்பிலேயே சொல்லிட்டாங்களே.... புகழ்பெற்றவர்கள் என்று..//
வாங்க பாரதி நீங்களுமா?
பாவம் பச்சபுள்ளைய அழவிட்டாதீங்கப்பு..
ஒரு பச்சபுள்ளையின் மனம்
இன்னொரு பச்சபுள்ளைக்குதானே தெரியும் என்பாங்க.. ..
//பாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்குஇரண்டு கவிதைகளும் நல்லா இருக்குங்க. முதல் கவிதை உணர்வுபூர்வம். இரண்டாம் கவிதையில் கையாண்டிருக்கும் யுக்தி அருமை.//
ரொம்ப சந்தோஷம் பாரதி
தாங்களின் வருகைக்கும்
அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..
//சீமான்கனி கூறியது...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சு அக்கா...எதிர்மறை கவிதை தூள்...வாழ்த்துகள்...//
வாங்கப்பு சுகமா..
தூளா? என்ன வாரவுகளெல்லாம் சினிமா படப்பெயரையே சொல்லிகிட்டு வாறீக தம்பிகலெல்லாம் ரொம்ப சினிமா பாப்பியளோ..
நீங்க கிளப்பும் தூளைவிடவா இது..
தாங்களின் வருகைக்கும்
அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..
//உங்களபாக்கா நான் வந்தா நீங்க எஸ்கேப்பு.
பதிலளிநீக்குபனங்கிழங்கு அவித்து கொண்டுவந்தேன் தெரியுமா..//
என்னாதூஊஊஊஊ பனங்கிழங்காஆஆஆஆஆஆஆ....அவ்வ்வ் வ்வ்வ் வ்வ்வ்வ் வ்வ்வ் வ்வ்வ்
வாழ்த்துகள் மலிக்கா அக்கா...உங்க புகழ் மென்மேலும் வளர வாழ்த்துகள்..
பதிலளிநீக்குபாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்குவலைச்சரத்தில் எங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். அந்த சமயம் பள்ளியில் செய்முறைத்தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்ததால் வர இயலவில்லை.
உங்கள் வலைச்சர ஆசிரியர் அனுபவத்தை பற்றி ஒரு பதிவிடலாமே..//
வளர்ந்துவரும். இளைய தலைமுறைகளை வளர
வழிசெய்வது நம் கடமையல்லவா?
நல்லபடியாக தேர்வு எழுதினீர்களா. நல்ல ரிசல்ட் வர வெற்றிபெற வாழ்த்துக்கள்.
சமயம்கிடைக்கும்போது நிச்சயம் பதிவிடுகிறேன் பாரதி மிக்க நன்றிமா..
வாழ்த்துக்கள் மலிக்கா
பதிலளிநீக்கு//ஹுஸைனம்மா கூறியது...
பதிலளிநீக்குஉங்க புக் வர்றதுக்கு முன்னாடியே, புக்ல வந்துட்டீங்க. முன்னோட்டமா!!
வாழ்த்துகள்.//
வாங்க ஹுஸைனம்மா.
ஹா ஹா இது வெள்ளோட்டோம்.
ஊதோ நம்மையும் போனாபோவுதுன்னு போட்டிருக்காங்க பெரியவகளின் மத்தில் இந்த சின்னபுள்ளையையும். அதுக்காகவாவது பேரைக்காப்பாத்திடனும் போல.
இறைவன்தான் நல்லபடியாக வழிநடத்தி செல்லனும் துஆச்செய்யுங்கள்
ஹுஸைனம்மா.
வாழ்த்துக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...!
கவிஞர் மலிக்கா...!
வாழ்த்துக்கள்.! ...நேற்றைக்கும்..!
வாழ்த்துக்கள்.! ...இன்றைக்கும்..!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள்.! ...நாளைக்கும்...!//
ரொம்ப ரொம்ப ரொம்ப. சந்தோஷம் சகோ. எல்லா நாட்களையும் இறைவன் நன்மையாக்கி தரட்டும். தாங்களின் பிராத்தனைகளில் எந்நாளும் எங்களுக்காவும் கொஞ்சம் சேர்ந்திருக்கட்டும்.
மிக்க நன்றி.. சகோ..
அமைதிச்சாரல் கூறியது...
பதிலளிநீக்குமென்மேலும் பல சிகரங்களைத்தொட வாழ்த்துகள் மல்லி..//
வாங்க அமைதிச்சாரல்
தாங்களின் வருகைக்கும்வாழ்த்துகளுக்கும்
அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..
//NIZAMUDEEN கூறியது...
பதிலளிநீக்குஇந்தச் செய்தி அறியவே மகிழ்ச்சியாய்
இருக்கிறது. மென்மேலும் புகழ்பெற
வாழ்த்துகிறேன்.///
வாங்கண்ணா
தாங்களின் வருகைக்கும்
அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
துஆச் செய்யுங்களண்ணா..
மகிழ்ச்சியான செய்தி கவிஞரே...நீங்கள் மென்மெலும் வளர வாழ்த்துக்கள்...உங்களால் ஜனாப் சையது அவர்களின் புத்தகத்திற்க்கும் பெருமை
பதிலளிநீக்குஎனக்கு சுற்றி வளைத்து பேசத்தெரியாது.
பதிலளிநீக்குஏளனப் பேச்சும் எனக்கு பிடிக்காது.
கடமை மட்டுமே நம்முடைய பதில் என்று.
கடைக் கண் மூலம் பார்ப்பவன் நான்.
வாழ்த்துக்கள் சகோ என்றும் போல் நன்றே வாழ்க.
திறமையுள்ளவர்கள் பிரகாசிக்கவேண்டும்
பதிலளிநீக்குஅவர்களில் நீங்களும் ஒருவர் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சகோ.
பதிலளிநீக்குரொம்ப பெருமையாக இருக்கு தோழி.
பதிலளிநீக்குஉனக்கு நானும் தோழியாக இருப்பதில்
ரொம்ப மனநிறைவாயிருக்கு வாழ்த்துகள். இன்னும் பலபல படைப்புகள்படைத்து மென்மேலும் புகழையை எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்
என்றும் நட்புடன் தோழி
சொர்ணா
"புகழ் பெற்றவர்களைப் பற்றி ஒரு ரசிகனின் பதிவுகள்" ...
பதிலளிநீக்குஇது புத்தகத்தின் தலைப்பு...!
இப்புத்தகத்தினுள் எப்படி "கத்துக்குட்டி"யையெல்லாம் போடுவாங்க...!
"கேக்குறவ
கேனையனா இருந்தா
கேப்பைல நெய் வடிதுன்னு சொல்வாங்க" .....
அப்படீன்னு ஒரு பழமொழி தமிழ்நாட்டில் இருக்கு...!
நாங்க என்ன கேனையனா...?
இந்த கவிஞர் மலிக்காவுக்கென பற்றி மூன்று பக்கம் ஒதுக்கியிருக்காங்க...! அதோடு இந்தம்மா கவிதையும் வெளியாயிருக்கு...!
இவங்க "கத்துக்குட்டி"யாம்...!
என்னம்மா நடிக்கிறாங்கப்பா...!
இதுக்குபேரு "தன்னடக்கம்" இல்ல....!
"தற்புகழ்ச்சி"ன்னு சொல்வாங்க...!
anyhave...!
"புகழ் பெற்ற எங்கள் கவிஞர் மலிக்கா"வுக்கு வாழ்த்துக்கள்...!
// ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்...!!//
நன்றி நன்றி நன்றி
//சரியாய் ஒரு வருடம் முன் நான் சொன்ன மாதிரி குமரியிலிருந்து இமயம் நோக்கி புறப்பட்ட நீங்கள் எவரெஸ்டை தொட்டுவிட்டீர்கள் ...!!//
ஹை ஜெய்லானி ஜோதிடமா.. இமயமா? அதெங்கேருக்கு. கன்னியாக்குமரியே தெரியாதாம் இதில் இமயம்வேறா.
//வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..!!//
நன்றி நன்றி நன்றி அண்ணாத்தே..
/ ஜெய்லானி சிகரம் தொட்ட நீங்கள்
பதிலளிநீக்குவானத்தையும் வில்லாய்
வளைக்க அட்வான்ஸ்
வாழ்த்துக்கள் ..!!//
...அண்ணாத்தே முடியாதுன்னு தெரிஞ்சும் அதைபோய் வளைக்கசொல்லுதீகளே. எனா ஒரு லொள்ளு..
எழுத்துகளால் சாத்தியப்படும் எல்லாம் இயல்பாய் நம்மால முடியாதுங்கங்கோ
அது இறைவனுக்கே சாத்தியமான ஒன்று.
என்ன சரிதானே.
தங்காச்சிமேலா அண்ணாத்தேக்கு என்னா ஒரு நம்பிக்கை. இப்படியெல்லாம் சொன்னா
அதுவேர சகோ சொன்னதுபோல் தலைகால் புரியாது துள்ளிடபோறேன்ப்பு பாத்து ஹி ஹி
சி.கருணாகரசு கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.//
வாங்க கருணாகரசு அவர்களே..
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க..
19 பிப்ரவரி, 2011 10:02 pm
ஜெய்லானி கூறியது...
//ஆஹாநேத்து உஙக்ள் சந்திப்பை மிச் பண்ணிட்டேனே/
இதுக்கும் சேர்த்து இறால் வாடா கேட்டு இருக்கலாமே//
கொழுக்கட்டை போச்...
தம்ரோட் ஹல்வா போச்...
இறால் வாடா வா..!! அவ்வ்வ்வ்வ்வ்.//
ஆகா எங்கோ தீயிர வாசனை வருதே.
சிவகாமி கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா. ரொம்ப சந்தோஷமாக இருக்குமா. இன்னும்பல புகழடைய கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
உன்னுடைய புத்தகத்தை எப்போது வெளீயிடபோகிறாய். அந்த மகிழ்சியான விசயத்தை எபோது சொல்வாய்..
எந்நாளும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்..//
வாங்கம்மா தாங்களின் வேண்டுதல்களே எனக்கு பெரிய பலம்.
புத்தக்திற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்த நிலையில் இருக்குமா இந்தியாவில்,இறைவன் நாடினால் வெகுசீக்கிரம் வெளியிடுவோம். தாங்களின் மன்மார்ந்த அன்புக்கு மிக்க நன்றிமா.
சித்தி பிரோஷா கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா.
இது நீங்களா மசா அல்லாஹ் ரொம்ப அழகாயிருக்கீங்க.
கவிதைகள் மிக அருமை, தாய்மையின் உணவை அருமையா வெளிப்படுதியிருக்கீங்க மல்லி
இன்னும் மேலும் புகழ்பெற இறைவன் அருள்புரிவான். கொஞ்சம் அந்தபக்கமும் வந்துபோங்க டிகே தேடுதுல்ல..நீங்க இல்லாம கலையேயில்லபா..//
வாங்க சித்தி.
தாங்களின் துஆக்களுக்கு மிக்க மகிழ்ச்சி..
நானும் வரனுமுன்னு நினைக்கிறேன் அப்படியே போகுது நேரம். கண்டிப்பா வாரேன்பா. வீடும் மாறிகிட்டு வேலை ஜாஸ்திப்பா அதான்..
வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றிபா..
//இறால் வாடா வா..!! அவ்வ்வ்வ்வ்வ்.//
பதிலளிநீக்குஆகா எங்கோ தீயிர வாசனை வருதே //
இப்பிடி ஆசை காட்டிகிட்டே இருந்தா தீயிர வாடை இல்ல பொசுங்கிற வாடையும் அடிச்சிடும் அவ்வ்வ்வ்வ் :-) ((நா என்னைய சொன்னேன் ))
சே.குமார் கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி குமார்
// ம.தி.சுதா கூறியது...
வாழ்த்துக்கள்.. மென்மேலும் தொடர்ந்து முன்னேற இறைவனை பிரார்த்திக்கிறேன்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன//
அன்பான வாழ்த்துக்களுக்கும் பிராத்தனைக்கும் மிக்க நன்றி சகோ..
crown கூறியது...
பதிலளிநீக்குகற்றரிந்தவர்களின் தொகுப்பில்
இளம் கன்று குட்டி என
கற்றரிந்த கவி நீவிர் சொல்வது
சரிதான் ''பாலகவி'' நீங்கள்.
கன்று குட்டிலேயே கற்றசான்றோடுடன் அணிவகுப்பு.
வரும் காலங்களில் சான்றோரின் அணிக்கே தலைமை பொருப்பு வரும்
என்பது திண்ணம்.
போதும்,போதும் இந்த பனிவன்பு.
யாவரும் அறிவோம் உம் திறமை.
மேலும் கீர்த்திபெற
வாழ்தும்
சகோதரன்.//
சகோவின் மன நிறைந்த வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல..மிக்க மகிழ்ச்சி சகோ..