நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தோஷ மோசம்..



கிளிக் கிளிக்

 இதுபோன்றவைகளால் நெடு-----நெடுநாள் திருமணமாகதிருந்த எங்களுக்கு தெரிந்த பெண்ணொருத்தியின் மனநிலையிலிருந்து இக்கவிதை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

13 கருத்துகள்:

  1. நாங்க...
    இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுட்டோமுங்க...!

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அழைக்கும்

    கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  3. கவிதை சூடுகொடுத்ததுபோல் இருக்குது மல்லி..

    'மோசங்கள் செய்கையிலே'ன்னு இருந்திருந்தா இன்னும் நல்லாருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய இளையதலைமுறையிடம் இப்போது ரொம்பவும் குறைவாகவே இது போன்ற தோஷ நம்பிக்கையுள்ளதாக நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!
    அதிகமானோர் இதுபோன்ற தோஷம், ராகு காலம், ராசி பார்ப்பது போன்ற மூட நம்பிக்கைகளிலிருந்து விலகி வந்தாலும், இன்னும் அதே வழியில் செல்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். கவிதை எப்போதும்போல் அருமை தோழி. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. அந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் ஆக பிரார்த்திக்கிறேன். உணர்வு மிக்க கவிதை.

    பதிலளிநீக்கு
  7. மனதுவைத்தால் மார்கமுண்டு
    மனதுவைப்பதார்?
    கேட்டுவிட்டால் மதனெறிமீறல் என மூர்க குணம் கொண்டு ஏசிபேசிடுவர்.
    பகுத்தறிவு கொண்டு துணிந்தாரும் பாழாய் போன சடங்கு ,சம்பிராதயம் கண்டு பயம் கொள்கின்றனரே!!
    சினம் கொண்ட கூட்டம்
    தலையில் களிமண்ணா?
    பெண்ணுக்கும்,ஆணுக்கும்
    உணர்வுதனை,ஆசைதனை
    படைத்தவன் இறைவன் சொன்னானா? தோசம் பாரென்று???
    மனித இணமே,இது ஈனமிலையா?
    இந்த 'தளை' உடைக்கும் இரக்கமில்லையா?????

    பதிலளிநீக்கு
  8. மிக ஆதங்கமான கருத்தை அருமையாக வெளிப்படுத்தியுள்ளாய். என்ன செய்ய இதுபோன்ற சம்பிரதாயங்களில் ஊரிபோன பலரை

    //இன்றைய இளையதலைமுறையிடம் இப்போது ரொம்பவும் குறைவாகவே இது போன்ற தோஷ நம்பிக்கையுள்ளதாக நினைக்கிறேன்.//

    இருக்கலாம் ஆனால் இன்னும் நடமுறைகளில் அதிகமிருக்கிறது கிராமப்புறங்களில்.

    நகரவாசிகளும் உண்டு இல்லையென்று சொல்லமுடியாது.

    பலபேர் இதேபோல் இருந்து மனம் வெதும்பியவர்களை நானும் பார்த்ததுண்டு.

    மாறும் மாறும் இதுவும் மாறும்.

    பாசமுடன்
    சுகந்தி

    பதிலளிநீக்கு
  9. கவிதை அருமை சகோ...

    varnikka vaarththaikal இல்லை

    பதிலளிநீக்கு
  10. கொடுமையிலும் கொடுமை
    திருமணம் ஆகாத கொடுமை
    கொடுமையிலும் கொடுமை. அதைவிட கொடுமை அதை சுட்டிக்காட்டி, குத்திப்பேசும் சுற்றத்தாரின் பேச்சு.
    உங்களின் கவிதை நிச்சயம் ஆறுதல் தந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. அன்பு மலிக்கா
    முகம் கானமல் எங்களின் மனவேதனையறிந்து கவிதை எழுதினாய். அதுவே எங்களுக்கு மனநிறைவைதந்தது..

    இன்னுமோர் உதவி செய்வாயா.
    குழந்தையில்லாத பெண்ணுக்காக ஒரு கவிதை எழுதுவாயா.எழுதுவாய் என்ற நம்பிக்கையில்

    என்றும் நன்றியுடன்
    நிஷார் பானு..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது