நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஈர்ப்பு...


கிளிக் கிளிக்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

31 கருத்துகள்:

 1. அடக்க முடியாத ஆர்வத்தில் ஆர்பரிக்கும் இதயம்.
  எல்லா இயற்கையையும் ரசித்து பதிந்து கொண்ட மூளை.
  மறக்க நினைத்தாலும் நினைவில் புதைந்த மனம்.
  இவை எல்லாம் பெற்ற உயிராய் என் உயிர்.
  மறையும் தருணம் வரை நல்லவைகளை கவர்ந்து,தீயதை புறந்தள்ளும் பக்ககுவம் அமைந்த பேறு பெற்றவன் நான்.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. உங்கள்
  விழிகளின்...
  இமைகளின்...
  இதயத்தின்...
  தங்களின்... ஈர்ப்பு...!

  இயல்பானதல்ல...!
  கற்பனையின் உச்சம்...!

  அதோடு...
  கவிதையும்...
  கவிதை வரிகளும்...
  கவிதைக்கான போட்டோவும்...!

  அருமை...!


  வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
 5. மிக அற்புதமாக இருக்கிறது.
  மனதில் எழுவதை அப்படியே வரிகளில் அடக்கிவிடுகிறீர்கள்
  சபாஷ் மலிக்கா...

  பதிலளிநீக்கு
 6. அருமை அருமை.. மிக அழகாய இருக்கிறது கவி..

  மலிக்கா
  என் பிளாக்கில் என்னால் போஸ்ட் போடமுடியவில்லை ப்லீஸ் கொஞ்சம் உதவுங்களேன்..

  உங்க மெயிலைபாருங்கள் ப்லீஸ்..

  பதிலளிநீக்கு
 7. கவிதைகள் அருமை
  கவிதாயனி
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. பாவம் அவங்களை கொஞ்சம் கீழே இறக்கி விடுங்களேன் :-)

  பதிலளிநீக்கு
 9. கவிதைகள் அசத்தலா இருக்குங்க ...
  தனியா போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் ...

  பதிலளிநீக்கு
 10. மல்லிக்கா...படங்கள் அதற்கேற்ற கவிதை உங்கள் வலைத்தளமும் அழகு !

  பதிலளிநீக்கு
 11. மலிகாக்கா,

  அருமையான கவிதை. அந்த படமும் கவிதையும் எங்கள் மனதையும் ஈர்க்கிறது :)

  பதிலளிநீக்கு
 12. என்ன அருமையான ரசனை!கவிதை இனிமை!
  (விண்மீன்களைப் பாப்பதில்தான் எத்தனை விதமான உணர்வுகள்!--
  ”விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
  விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்”--மு.மேத்தா?)

  பதிலளிநீக்கு
 13. crown கூறியது...
  அடக்க முடியாத ஆர்வத்தில் ஆர்பரிக்கும் இதயம்.
  எல்லா இயற்கையையும் ரசித்து பதிந்து கொண்ட மூளை.
  மறக்க நினைத்தாலும் நினைவில் புதைந்த மனம்.
  இவை எல்லாம் பெற்ற உயிராய் என் உயிர்.
  மறையும் தருணம் வரை நல்லவைகளை கவர்ந்து,தீயதை புறந்தள்ளும் பக்ககுவம் அமைந்த பேறு பெற்றவன் நான்..//

  வாங்க கவிஞரே கவிதை அருமை..

  பதிலளிநீக்கு
 14. காஞ்சி முரளி கூறியது...
  ஹை...
  நாந்தான் 1stடா.....!//

  இல்லையேஏஏஏஏஏஏ 4. த்து

  பதிலளிநீக்கு
 15. teedummanam. கூறியது...
  மிக அற்புதமாக இருக்கிறது.
  மனதில் எழுவதை அப்படியே வரிகளில் அடக்கிவிடுகிறீர்கள்
  சபாஷ் மலிக்கா...//

  மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..


  //தேடல் கூறியது...
  அருமை அருமை.. மிக அழகாய இருக்கிறது கவி..

  மலிக்கா
  என் பிளாக்கில் என்னால் போஸ்ட் போடமுடியவில்லை ப்லீஸ் கொஞ்சம் உதவுங்களேன்..

  உங்க மெயிலைபாருங்கள் ப்லீஸ்..//

  பார்த்தேன் திரும்பமெயில் அனுப்பியுள்ளேன் பாருங்கள்.

  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 16. // S Maharajan கூறியது...
  கவிதைகள் அருமை
  கவிதாயனி
  வாழ்த்துக்கள்.//  வாங்க மகா. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 17. காஞ்சி முரளி கூறியது...
  உங்கள்
  விழிகளின்...
  இமைகளின்...
  இதயத்தின்...
  தங்களின்... ஈர்ப்பு...!

  இயல்பானதல்ல...!
  கற்பனையின் உச்சம்...!

  அதோடு...
  கவிதையும்...
  கவிதை வரிகளும்...
  கவிதைக்கான போட்டோவும்...!

  அருமை...!


  வாழ்த்துக்கள்....!//

  கற்பனௌ உலகத்தில் கால்வைக்காத மனிதருமுண்டோ மனங்களுமுண்டோ.. நான் மட்டுமென்ன விதிவிலக்கா ஹி ஹி..

  அப்பால இந்தபோட்டோ நம்மதேன் அப்படி இப்படின்னு உருவாக்கியது எப்புடி..

  மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 18. //ஆயிஷா அபுல். கூறியது...
  கவிதைகள் அருமை.வாழ்த்துக்கள்.//

  வாங்க ஆயிஷா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 19. ஜெய்லானி கூறியது...
  பாவம் அவங்களை கொஞ்சம் கீழே இறக்கி விடுங்களேன் :-)//

  ஆசைப்பட்டு கற்பனைச் சிறகை விரித்து இப்பதான் பறக்க ஆரம்பிதவுகளை உடனே இறக்கிவிட்டா நல்லாவா இருக்கும் கொஞ்சம் பறந்துட்டு வரட்டுமே அத்துக்குள்ளே ஏன் இந்த அவசரம்..

  பதிலளிநீக்கு
 20. அரசன் கூறியது...
  கவிதைகள் அசத்தலா இருக்குங்க ...
  தனியா போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் .../

  ரொம்ப சந்தோஷமுங்க அரசன்..
  அப்படியா ஆர்வம் யாரைவிட்டது அதான் இப்படி இனி சரியாக செய்துடலாம் ஓகே..

  மிக்க நன்றி அரசன்..

  //Chitra கூறியது...
  அருமை.//

  மிக்க நன்றி சித்ரா..

  பதிலளிநீக்கு
 21. ஹேமா கூறியது...
  மல்லிக்கா...படங்கள் அதற்கேற்ற கவிதை உங்கள் வலைத்தளமும் அழகு !//

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் தோழி அப்புறம் தோழி சின்ன வேண்டுகோள் என் பெயர் மல்லிக்கா அல்ல மலிக்கா ஓகேவா. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..


  //இளம் தூயவன் கூறியது...
  அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.//

  வாங்க இளம் தூயவன்.வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 22. அன்னு கூறியது...
  மலிகாக்கா,

  அருமையான கவிதை. அந்த படமும் கவிதையும் எங்கள் மனதையும் ஈர்க்கிறது :)//

  ஈர்த்துடுச்சா. அப்பாடா சந்தோஷம் அன்னு..வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 23. சென்னை பித்தன் கூறியது...
  என்ன அருமையான ரசனை!கவிதை இனிமை!
  (விண்மீன்களைப் பாப்பதில்தான் எத்தனை விதமான உணர்வுகள்!--
  ”விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
  விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்”--மு.மேத்தா?)//

  வாங்க சார். தாங்களின் அன்பான வருகைக்கும். அழகான மு.மேத்தா அவர்களின் கவிதையை தந்தமைக்கும். கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 24. கவிதைகள் அருமை.

  ஆ..னால்..ஒரு கேள்வி கேக்கணும் போல தோணுது அதை எப்படி கேக்கனும்தான் தெரியலை.

  வாழ்த்துக்கள் சகோ !

  பதிலளிநீக்கு
 25. ஈர்ப்பான வார்த்தைகளால் செய்யப்பட்ட கவிதை.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது