நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சகலமும்...

கிளிக் கிளிக்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

17 கருத்துகள்:

  1. இன்று என் மனைவியின் பிறந்தநாள்.... உங்கள் தளம் வந்தால் மனைவி குறித்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ////அன்புடன் மலிக்கா
    இறைவனை நேசி இன்பம் பெறுவாய். ///

    அந்த வசனத்திற்காக ஒரு வாக்கு போய் வரட்டுமா...

    பதிலளிநீக்கு
  3. "விருந்து"
    "மருந்து"
    "தூண்டுகோல்"
    "தூண்"
    "சோகத்திலும் சந்தோசம்"... எனும் வார்த்தைகள் அற்புதம்... அருமை...!

    ஆணொரு பாதி..!
    பெண்ணொரு பாதி...!
    அதுவே
    காதல் கனிந்த...
    நல்வாழ்க்கையெனும்
    இல்வாழ்க்கை...!" என்பதை உணர்த்தும்

    அதேநேரத்தில்....
    என்னவளை...! என்னுள் பாதியை....! என் மனைவியை நினைவுகூரும்...

    அழகான... அருமையான கவிதை...

    பதிலளிநீக்கு
  4. நீங்க சொல்லறது சரிதாங்க...

    பதிலளிநீக்கு
  5. மனைவின் கடமையை அழகாய் விளக்கியுள்ளாய். சூப்பர்
    ஆனா இப்பவுள்ளவர்கள் இப்படி இருக்காங்களா?. மல்லி..

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை.

    நம்ம தாய்குலத்தை பற்றி எழுதினால்

    சும்மாவா.ஒவ்வொரு வரியும் அருமை.

    வாழ்த்துக்கள்.நீங்க என் பிளாக் பக்கம்

    வந்து ரெம்ப நாளாச்சு.எட்டி பார்க்கவும்,

    iniyavasantham.blogspot.com

    puthiyavasantham.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. பெண்ணைப் பெண்ணாக நினைத்தால் மட்டுமே மென்மையாக இருப்பவள்.அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி !

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப அருமையான உள்ளது. உண்மையிலும் உண்மை ,இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

    பதிலளிநீக்கு
  9. கவிதை அருமை .

    உங்களை நீண்ட நாட்களாய் காணத்து போன்ர உணர்வு தாயகம் சென்றீர்களா?

    பதிலளிநீக்கு
  10. நன்று நன்று... நீங்க ரெண்டு முறை இன்டலி ஒட்டுப்பட்டை வைத்திருந்தாலும் நாங்க ஒருமுறைதான் ஒட்டு போட முடியும்...

    பதிலளிநீக்கு
  11. நல்ல நீதிபோதனை.
    சொல்வது உங்களுக்கு எத்தனை எளிதோ அதுபோல் வெல்வதும் எளிதே சகோதரி. விருந்தோ மருந்தோ, மனிதன் மற்றுமொரு தாயாகத்தானே மனைவியைப் பார்க்கிறான். ஓடிவிளையாடிய பிள்ளையைப்போல் உழைத்துக் களைக்கும் தலைவனும் நாடுவது தாய் மடியைத்தானே? அதைத்தருவதுதான் அன்பு.

    ...என அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. மனைவி - அதன் தெளிவான முகவரி அறிந்த பெண்களை பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.அப்படியானால் வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்.

    மனைவி என்ற லேபிள் மட்டுமே ஒட்டிய பெண்களையும் இதில் கூட்டு சேர்க்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

    இந்த கவிதை எல்லா மனைவிகளுக்கும் பொருந்தாது...

    எனிவே...கவிதை நல்லாவே இருக்கு சகோ

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது