உண்மை :)
இன்று என் மனைவியின் பிறந்தநாள்.... உங்கள் தளம் வந்தால் மனைவி குறித்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துக்கள்.
////அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய். ///அந்த வசனத்திற்காக ஒரு வாக்கு போய் வரட்டுமா...
"விருந்து""மருந்து""தூண்டுகோல்""தூண்""சோகத்திலும் சந்தோசம்"... எனும் வார்த்தைகள் அற்புதம்... அருமை...!ஆணொரு பாதி..!பெண்ணொரு பாதி...!அதுவே காதல் கனிந்த... நல்வாழ்க்கையெனும்இல்வாழ்க்கை...!" என்பதை உணர்த்தும் அதேநேரத்தில்.... என்னவளை...! என்னுள் பாதியை....! என் மனைவியை நினைவுகூரும்... அழகான... அருமையான கவிதை...
அருமையான கவிதை :))
நீங்க சொல்லறது சரிதாங்க...
மனைவின் கடமையை அழகாய் விளக்கியுள்ளாய். சூப்பர்ஆனா இப்பவுள்ளவர்கள் இப்படி இருக்காங்களா?. மல்லி..
அருமையான கவிதை.நம்ம தாய்குலத்தை பற்றி எழுதினால் சும்மாவா.ஒவ்வொரு வரியும் அருமை.வாழ்த்துக்கள்.நீங்க என் பிளாக் பக்கம்வந்து ரெம்ப நாளாச்சு.எட்டி பார்க்கவும்,iniyavasantham.blogspot.computhiyavasantham.blogspot.com
பெண்ணைப் பெண்ணாக நினைத்தால் மட்டுமே மென்மையாக இருப்பவள்.அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி !
உண்மை - அருமை - புதுமை.
ரொம்ப அருமையான உள்ளது. உண்மையிலும் உண்மை ,இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
கவிதை அருமை . உங்களை நீண்ட நாட்களாய் காணத்து போன்ர உணர்வு தாயகம் சென்றீர்களா?
நன்று நன்று... நீங்க ரெண்டு முறை இன்டலி ஒட்டுப்பட்டை வைத்திருந்தாலும் நாங்க ஒருமுறைதான் ஒட்டு போட முடியும்...
அசத்தலான கவிதை மலிக்கா..
நல்ல நீதிபோதனை.சொல்வது உங்களுக்கு எத்தனை எளிதோ அதுபோல் வெல்வதும் எளிதே சகோதரி. விருந்தோ மருந்தோ, மனிதன் மற்றுமொரு தாயாகத்தானே மனைவியைப் பார்க்கிறான். ஓடிவிளையாடிய பிள்ளையைப்போல் உழைத்துக் களைக்கும் தலைவனும் நாடுவது தாய் மடியைத்தானே? அதைத்தருவதுதான் அன்பு....என அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.
மனைவி - அதன் தெளிவான முகவரி அறிந்த பெண்களை பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.அப்படியானால் வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்.மனைவி என்ற லேபிள் மட்டுமே ஒட்டிய பெண்களையும் இதில் கூட்டு சேர்க்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.இந்த கவிதை எல்லா மனைவிகளுக்கும் பொருந்தாது...எனிவே...கவிதை நல்லாவே இருக்கு சகோஅன்புடன்ரஜின்
Nalla irukku... new design...
என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு உங்கள் கருத்துகள்.என் கவியுற்றுக்கு நீரோட்டம்உங்கள் கருத்துகள்என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்உங்கள் கருத்துகள்என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டுஉங்கள் கருத்துகள்.ஆகவே அனைத்தும் நீங்கள்அதனுள்ளே ஓரமாய் நான்..
உண்மை :)
பதிலளிநீக்குஇன்று என் மனைவியின் பிறந்தநாள்.... உங்கள் தளம் வந்தால் மனைவி குறித்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு////அன்புடன் மலிக்கா
பதிலளிநீக்குஇறைவனை நேசி இன்பம் பெறுவாய். ///
அந்த வசனத்திற்காக ஒரு வாக்கு போய் வரட்டுமா...
"விருந்து"
பதிலளிநீக்கு"மருந்து"
"தூண்டுகோல்"
"தூண்"
"சோகத்திலும் சந்தோசம்"... எனும் வார்த்தைகள் அற்புதம்... அருமை...!
ஆணொரு பாதி..!
பெண்ணொரு பாதி...!
அதுவே
காதல் கனிந்த...
நல்வாழ்க்கையெனும்
இல்வாழ்க்கை...!" என்பதை உணர்த்தும்
அதேநேரத்தில்....
என்னவளை...! என்னுள் பாதியை....! என் மனைவியை நினைவுகூரும்...
அழகான... அருமையான கவிதை...
அருமையான கவிதை :))
பதிலளிநீக்குநீங்க சொல்லறது சரிதாங்க...
பதிலளிநீக்குமனைவின் கடமையை அழகாய் விளக்கியுள்ளாய். சூப்பர்
பதிலளிநீக்குஆனா இப்பவுள்ளவர்கள் இப்படி இருக்காங்களா?. மல்லி..
அருமையான கவிதை.
பதிலளிநீக்குநம்ம தாய்குலத்தை பற்றி எழுதினால்
சும்மாவா.ஒவ்வொரு வரியும் அருமை.
வாழ்த்துக்கள்.நீங்க என் பிளாக் பக்கம்
வந்து ரெம்ப நாளாச்சு.எட்டி பார்க்கவும்,
iniyavasantham.blogspot.com
puthiyavasantham.blogspot.com
பெண்ணைப் பெண்ணாக நினைத்தால் மட்டுமே மென்மையாக இருப்பவள்.அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி !
பதிலளிநீக்குஉண்மை - அருமை - புதுமை.
பதிலளிநீக்குரொம்ப அருமையான உள்ளது. உண்மையிலும் உண்மை ,இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பதிலளிநீக்குகவிதை அருமை .
பதிலளிநீக்குஉங்களை நீண்ட நாட்களாய் காணத்து போன்ர உணர்வு தாயகம் சென்றீர்களா?
நன்று நன்று... நீங்க ரெண்டு முறை இன்டலி ஒட்டுப்பட்டை வைத்திருந்தாலும் நாங்க ஒருமுறைதான் ஒட்டு போட முடியும்...
பதிலளிநீக்குஅசத்தலான கவிதை மலிக்கா..
பதிலளிநீக்குநல்ல நீதிபோதனை.
பதிலளிநீக்குசொல்வது உங்களுக்கு எத்தனை எளிதோ அதுபோல் வெல்வதும் எளிதே சகோதரி. விருந்தோ மருந்தோ, மனிதன் மற்றுமொரு தாயாகத்தானே மனைவியைப் பார்க்கிறான். ஓடிவிளையாடிய பிள்ளையைப்போல் உழைத்துக் களைக்கும் தலைவனும் நாடுவது தாய் மடியைத்தானே? அதைத்தருவதுதான் அன்பு.
...என அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.
மனைவி - அதன் தெளிவான முகவரி அறிந்த பெண்களை பற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.அப்படியானால் வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்.
பதிலளிநீக்குமனைவி என்ற லேபிள் மட்டுமே ஒட்டிய பெண்களையும் இதில் கூட்டு சேர்க்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்த கவிதை எல்லா மனைவிகளுக்கும் பொருந்தாது...
எனிவே...கவிதை நல்லாவே இருக்கு சகோ
அன்புடன்
ரஜின்
Nalla irukku... new design...
பதிலளிநீக்கு