நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மகிழ்ச்சியில் மனம் ஆனந்தமழையில் நனைகிறது.


நர்கிஸ் - மல்லாரி இணைந்து நடத்திய

'முகம்மது இஸ்மாயீல் - இபுறாஹீம் பீவி நினைவு’ கவிதைப் போட்டி

பலபல வருடங்களைக்கடந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இஸ்லாமிய
மாத இதழான நர்கிஸ், மக்கள் மனதில் தனியிடத்தை பிடித்துள்ளது என்றால் அதுமிகையாகாது.

அப்படியான நர்கீஸ் இதழ்
நடத்திய கவிதைப்போட்டியில் கடைசிநேரத்தில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
அதற்கான கவிதைகளை நர்கீஸ் இதழுக்கு அனுப்பியிருந்தேன்
 முதல் மூன்று பரிசும் ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்பட்டுள்ளன

அதில் என்னுடைய இருகவிதைகள் ஆறுதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது


இதோ அந்த கவிதைகள்..

பெண்ணே நீயும் [அடி ஞானப்பெண்ணே

வலி

பலகவிதைகள் குவிந்த குவியலுக்கிடையில் என்கவிதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன்

ஒரு படைப்பாளனுக்கு தன்படைப்புகள் பரிசு பெறுவதைவிட அது ஒரு சிலரையாவது சென்றடைந்தாலே போதும், ஆயிரம் விருதுகள் வாங்கிய பெருமைகளும் சந்தோஷமும் அடைவான். அந்நிலையில்தான் நானும்..

இந்த மகிழ்ச்சியை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் போட்டி முடிவுகள் ஏப்ரல் நர்கிஸ் இதழில் வெளியாகும்..

என்கவிதைகளை தேர்ந்தெடுத்த தனிக்குழுவுக்கும். நர்கீஸ் ஆசிரியர் அனீஸ் ஃபாத்திமா அவர்களுக்கும். கெளரவ ஆசிரியர் டாக்டர் ஹிமானா சையத் அவர்களுக்கும். என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

பரிசுபெற்றவர்களின் விபரம்
முதல் பரிசுக் கவிதை


“ முரண்பாடுகள் ”
அப்லலுல் உலமா எம்.நஜ்மா முஹ்யித்தீன் முஅஸ்கரியா
மார்க்கம்பட்டி

இரண்டாம் பரிசுக் கவிதை
“குறியீடுகள்!”
கு.ரா (எ) கு . இராசேந்திரன்
மேட்டூர் அணை

மூன்றாம் பரிசுக் கவிதை - 1
“இறைவா இவர்களை.....”
வழுத்தூர் ராஜா கமால் - துபை

மூன்றாம் பரிசுக் கவிதை - 2
“முஸ்லிம் இளைஞனே”
மஜீதா மைந்தன், கீழக்கரை

மூன்றாம் பரிசுக் கவிதை -3
“நான் ஏன் விதவையானேன்...?”
தாஹா , காயல்பட்டணம்

மூன்றாம் பரிசுக் கவிதை - 4
“ஆராரோ ஆரிரரோ.....”
“பொற்கிழிக் கவிஞர்மு. சண்முகம்,
இளையான்குடி

ஆறுதல் பரிசுகள்

சங்க சலீம்'
பி.ஜாகிர் ஹ¤ஸைன்
பாபநாசம்

அழாதே அம்மா '
கவிஞர் மு.சண்முகம்
இளையான்குடி

சோகச் சக்கரம்'
உம்மு ஷைபா (மஹபூபா)
கீழக்கரை

அடி ஞானப் பெண்ணே '
மலிக்கா
துபை

மாநபியின் மனிதநேயம்'
அ.ரபியுத்தீன் ஹ¤சைன்,
இராமனாதபுரம்

என் இந்தியா'
தாஹா (S.M.A . ஹைருன்னிஸா ஆலிமா)
காயல் பட்டணம்

வலி

மலிக்கா
துபை

பள்ளிவாசல்'
எல். ஆமினா,
அத்திக்கடை

மலிந்து போன மனிதம்'
எம். நஜ்மா முஹ்யத்தீன்,
மார்க்கம்பட்டி

கலைந்த கனவு'
எம். நஜ்மா முஹ்யத்தீன்,
மார்க்கம்பட்டி

எது நிஜமானது?
ஹாஜியா ரஹீமுன்னிஸா எம்.ஏ. பி.எட்.
கீழக்கரை

விடியல் வேண்டி'
மஹபூபா
கீழக்கரை

உண்மை உரைத்திடுவோம்'
சுலைமா சமி இக்பால்
மாவனைல்லை, இலங்கை

கையூட்டு
எம். நஜ்மா முஹ்யத்தீன்,
மார்க்கம்பட்டி

பேராற்றலின் சொந்தக்காரன்
ஹைருன்னிஸா முஅஸ்கரிய்யா
காயல் பட்டணம்

வாலிபச் செல்வங்களே
காதிர் ஷேக்
காயல்பட்டினம்

ஒரு சிசுவின் குரல்
ஹைருன்னிஸா முஅஸ்கரிய்யா
காயல் பட்டணம்

கல்யாண மாப்பிள்ளையே!
கடலூர் காதர்

சுமைதாங்கியாய்
ஹாஜியா ரஹீமுன்னிஸா எம்.ஏ. பி.எட்.
கீழக்கரை

மரணமெனும் நூலகம்
பி.ஜாகிர் ஹ¤ஸைன்
பாபநாசம்...

பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

38 கருத்துகள்:

 1. வாங்கி கொள்ளுங்கள், எனது வாழ்த்து பூங்கொத்தை.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. /சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  வாங்கி கொள்ளுங்கள், எனது வாழ்த்து பூங்கொத்தை.

  வாழ்த்துக்கள்//

  முதல் பூங்கொத்தையும்
  முதல் வாழ்த்தையும்
  மனமார பெற்றுக்கொண்டேன் சைவக்கொத்துப்பரோட்டா..

  மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 3. மிக்க சந்தோஷம்,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் மலிக்கா/

  இந்தங்க உங்களுக்கு மல்லிகை பூச்செண்டு வாங்கிக்கங்க...

  பதிலளிநீக்கு
 4. அட.. அடுத்த விருதா...!!

  வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் மலிக்கா
  தமிழ்குடும்பம்.காம்

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்

  அச்சோ எல்லாரும் ஒரு பூச்செண்டு கொடுக்குறாங்க நாமட்டு கொடுக்கலைன்னா எப்படி
  இதாப்பா என்ன தூக்க முடியலையா
  பின்னே நான் ஒரு லாரியில் அல்லவா பூச்செண்டு கொடுக்குறேன்
  அதுவும் மணமணக்கும் அத்தனை மலரிலும்.

  மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்து மழை....

  என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்....

  இன்று ஆறுதல் பரிசு...
  நாளை முதல் பரிசு பெற இன்றே வாழ்த்துகிறேன்....!

  இதுபோன்றே "மெகா கவி" என்ற
  பட்டம் பெற தங்கள் கவித்திறன்
  மென்மேலும் பெருகி முதலிடம் பிடிக்க
  என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!
  வாழ்த்துக்கள்...!

  வாழ்த்துகளுடன்....

  நட்புடன்...
  காஞ்சி முரளி........

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள்.
  தொடரட்டும் உங்கள் கவிமழை.

  பதிலளிநீக்கு
 9. கன்யாகுமரியிலிருந்து இமயமலைக்கு பயணம் கிளம்பியவன் வழியில் திருநெல்வேலியை அடைவது ஒன்றும் வியப்பில்லையே!!.

  அதனால் என்னை பொருத்தவரை இன்னும எவ்வளவோ பரிசுகள் வர காத்திருக்கின்றன.

  வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள்.!!!

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்.
  காஞ்சி முரளியோடு நானும். இணைந்து மனமார வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா!

  பதிலளிநீக்கு
 12. என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!

  காஞ்சி முரளி மாதிரி நானும் ரிப்பீட்டிக்கிறேன். நல்ல கவிதைகள். மிகவும் அருமை. வலி கவிதையில் ஆங்கில வார்த்தைகள் தவிர்த்து இருக்கலாம். இனித் தவிர்த்து இது போல மென்மேலும் பரிசுகளைப் பெறுங்கள் . நன்றி மலிக்கா.

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்த வயதில்லை வணகுகிறேன் ..சே .............
  இந்த அரசியல்ல சேந்ததில இருந்து இப்படி பேசி பேசி பழகிபோச்சு

  சாரி மேடம் (சும்மா காமடி )
  இந்த வெற்றி கோப்பையை சோ கேஸ்ல வச்சிட்டு அடுத்த போட்டிக்கு தயாராகுங்கள்

  பதிலளிநீக்கு
 14. உங்கள் கவிதையை ஏன் பிரசுரிக்கவில்லை...????
  ஆறுதல் பரிசு பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.
  வாழ்த்துக்கள்.............
  இன்னும் இன்னும் வளர்ந்து வெற்றி பெற மனமார வாழ்த்துகின்றேன்.....

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள் மலிக்கா

  உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 16. /Jaleela கூறியது...
  மிக்க சந்தோஷம்,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் மலிக்கா/

  இந்தங்க உங்களுக்கு மல்லிகை பூச்செண்டு வாங்கிக்கங்க//

  ஹை மல்லிகைச்செண்டு மனமார வாங்கிர்றேன் ஜலீக்கா. மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 17. அண்ணாமலையான் கூறியது...
  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி அண்ணாமலையாரே!


  Mrs.Menagasathia கூறியது...
  வாழ்த்துக்கள்
  மிக்க நன்றி மேனகா!

  பதிலளிநீக்கு
 18. /கண்ணா.. கூறியது...
  அட.. அடுத்த விருதா...!!

  வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்/

  அதற்கும் முயற்சிப்போம்.

  மிக்க நன்றி கண்ணா

  பதிலளிநீக்கு
 19. /தமிழ் குடும்பம் கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா
  தமிழ்குடும்பம்.காம்/

  வருக வருக
  என் தாய்குடும்பம் என்னைவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 20. /பிரபா கூறியது...
  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்

  அச்சோ எல்லாரும் ஒரு பூச்செண்டு கொடுக்குறாங்க நாமட்டு கொடுக்கலைன்னா எப்படி
  இதாப்பா என்ன தூக்க முடியலையா
  பின்னே நான் ஒரு லாரியில் அல்லவா பூச்செண்டு கொடுக்குறேன்
  அதுவும் மணமணக்கும் அத்தனை மலரிலும்.

  மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி../

  வீடே கொள்ளலப்பா பிரபா. எம்பூட்டு பூமால எனக்கே எனக்கா ரொம்ப சந்தோஷம்..

  மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி பிரபா

  பதிலளிநீக்கு
 21. /நட்புடன் ஜமால் கூறியது...
  வாழ்த்துகள்! தங்கச்சி/

  வாழ்த்துக்களுக்கு
  மிக்க நன்றி ஜமால்காக்கா

  S Maharajan கூறியது...
  வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்களுக்கு
  மிக்க நன்றி மகராஜன்.

  பதிலளிநீக்கு
 22. Kanchi Murali கூறியது...
  வாழ்த்து மழை....

  என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்....

  இன்று ஆறுதல் பரிசு...
  நாளை முதல் பரிசு பெற இன்றே வாழ்த்துகிறேன்....!

  இதுபோன்றே "மெகா கவி" என்ற
  பட்டம் பெற தங்கள் கவித்திறன்
  மென்மேலும் பெருகி முதலிடம் பிடிக்க
  என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!
  வாழ்த்துக்கள்...!

  வாழ்த்துகளுடன்....

  நட்புடன்...
  காஞ்சி முரளி........//

  மிக்க மகிழ்ச்சி முரளி
  வாழ்த்து மழையில் மனம் நனைந்து நனைந்து நடனமாடுது.
  மகிழ்ச்சியில் உள்ளம் சந்தோஷஊஞ்சலில் ஆடுது..

  என் இதயங்கனிந்த நன்றி முரளி..

  பதிலளிநீக்கு
 23. சுந்தரா கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா!//

  மிக்க நன்றி சுந்தரா  சே.குமார் கூறியது...
  வாழ்த்துக்கள்.
  தொடரட்டும் உங்கள் கவிமழை.//

  மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
  சே.குமார்

  பதிலளிநீக்கு
 24. ஜெய்லானி கூறியது...
  கன்யாகுமரியிலிருந்து இமயமலைக்கு பயணம் கிளம்பியவன் வழியில் திருநெல்வேலியை அடைவது ஒன்றும் வியப்பில்லையே!!.//

  என்ன ஒரு உமமை மிகுந்த மகிழ்ச்சி
  ஜெய்லானி இப்படியொரு கருத்துக்கு..

  //அதனால் என்னை பொருத்தவரை இன்னும எவ்வளவோ பரிசுகள் வர காத்திருக்கின்றன.//

  வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள்//

  இறைவன் அருளட்டும் உங்கள் வாக்குப்படி
  மிக்க நன்றி ஜெய்லானி

  பதிலளிநீக்கு
 25. /இராமநாதன் கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா!
  வாழ்த்துக்கள் மலிக்கா//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 26. சாதிக் கூறியது...
  வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்.
  காஞ்சி முரளியோடு நானும். இணைந்து மனமார வாழ்த்துகிறேன்..

  நன்றி நன்றி நன்றி. சாதிக்

  பதிலளிநீக்கு
 27. பித்தனின் வாக்கு கூறியது...
  என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! //

  இந்த வாழ்த்து போதுமா பித்தரே!

  மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி..

  //காஞ்சி முரளி மாதிரி நானும் ரிப்பீட்டிக்கிறேன். நல்ல கவிதைகள். மிகவும் அருமை. வலி கவிதையில் ஆங்கில வார்த்தைகள் தவிர்த்து இருக்கலாம். இனித் தவிர்த்து இது போல மென்மேலும் பரிசுகளைப் பெறுங்கள் . நன்றி மலிக்கா.//

  அந்த இடத்தில் ஆங்கல வார்த்தை பொருந்தும் என நினைத்து பயன்படுத்திவிட்டேன் அய்யா.
  இந்த கவிதையை பாராட்டிய காவியத்திலமும் இந்த ஆங்கல வார்த்தையை தவிந்திருக்கலாம் ஆனால் அங்கே அந்தவார்த்தை அதற்கு பொருத்தமாக இருக்கு எனசொல்லியபோதான் நிம்மதியாய் இருந்தது.

  இனி கலவையில்லாமல் கலக்கிறேன் ஓகே. வாழ்த்துக்களுக்கு அன்பானகருத்துக்களும் மிக்க நன்றி பித்தனின் வாக்கைச்சொல்லும் திவாகர்சார்..

  பதிலளிநீக்கு
 28. மங்குனி அமைச்சர் கூறியது...
  வாழ்த்த வயதில்லை வணகுகிறேன் ..சே .............
  இந்த அரசியல்ல சேந்ததில இருந்து இப்படி பேசி பேசி பழகிபோச்சு

  சாரி மேடம் (சும்மா காமடி )
  இந்த வெற்றி கோப்பையை சோ கேஸ்ல வச்சிட்டு அடுத்த போட்டிக்கு தயாராகுங்கள்..

  நீங்க வாழ்த்தலாம் அமைச்சரே! வாழ்த்த சின்ன வயசாயிருக்கனுமுன்னு இல்ல
  உங்களபோல் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வயசுதான் வேணும்.
  அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..

  ஆகட்டும் மன்னா இதோ இப்பவுலேர்ந்து தயாரகிவிடுகிறேன்.

  மிக்க நன்றி அரசே! தங்கள் வருகைக்கும் மேடமுன்னு சொல்லி என்னை பெரியவுகளாக்கியதுக்கும்..

  /கிளியனூர் இஸ்மத் கூறியது...
  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி சகோதரர் அவர்களே!

  பதிலளிநீக்கு
 29. vidivelli கூறியது...
  உங்கள் கவிதையை ஏன் பிரசுரிக்கவில்லை...????
  ஆறுதல் பரிசு பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள்.
  வாழ்த்துக்கள்.............
  இன்னும் இன்னும் வளர்ந்து வெற்றி பெற மனமார வாழ்த்துகின்றேன்//

  விடிவெள்ளி. அங்கே கொடுத்திருக்கும் என்கவிதையை கிளிக் பன்னுங்க தெரியும்.

  உங்கள் வாழ்த்துக்கும் கருத்தும் மிக்க மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 30. / Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா

  உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்//

  வாழ்த்துக்கு மகிழ்ச்சி சகோதரரே!

  என்னை வலைச்சரத்தில் காதல் செவ்வாயில்
  அறிமுகமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல..

  பதிலளிநீக்கு
 31. நெஞ்சிற்க்கினிய வாழ்த்துக்கள் சகோதரி, தாங்கள் மென்மேலும் பல பெருமைகளை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  விஜய்

  பதிலளிநீக்கு
 32. உன்னை யாரென உலகம் காண
  இன்னும் பாக்கள் யாத்திடு அரசியே

  "கவியன்பன்”,கலாம், அதிராம்பட்டினம்
  http://www.kalaamkathir.blogspot.com/

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது