நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எங்களையும் பாருங்கோ!


ரசிக்க ஆளில்லையென்றபோதும்
ரம்யமாய் ஆடுவேன்
ரகசியமாய் ஆடுவேன்

கறுத்த மேகம் -என்னைக்
காதல் கொள்ளுமென்று!
வலைக்குள் விழுந்தபோது காயமின்றி
தப்பித்ததாய் நினைத்து குதித்தேன்
பின்புதான் புரிந்தது
அது எனக்கு நானேபின்னியதென்று!
கேமரா இல்லாமல் படமெடுப்பேன்
கேள்விகேட்டால் கொன்றொழிப்பேன்
மயக்கும்படி  நானாடுவேன்
மனிதரைக்கண்டால் வெருண்டோடுவேன்சுறு சுறுப்பையும்
அணிவகுப்பையும்
என்னைப்பார்த்து
கற்றுக்கொள்ளுங்கள்!மீசையை முறுக்கியபடி
எங்கும் என் ஆட்டம்
எதுவும் தடையில்லை
எதிலும் என் ஓட்டம்.


[டிஸ்கி டிஸ்கி....மனுசாளையும். மற்றதையும் எழுதுறேளே!
ஒரே ஒருதபா எங்களையும் எழுதுங்களேன்னு கேட்டதுபோல் இருந்துச்சி
அதேன் இவாளுக்கும் ஒரு பிட்டப்போடுவொமேன்னு....]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

62 கருத்துகள்:

 1. பேஷ்!!பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு, அப்பப்ப இப்படியும் பிட்ட போடுங்கோ!!

  பதிலளிநீக்கு
 2. எறும்பு - கரும்பு மற்றவை குரும்பு

  (சும்மா ட்ரை செய்தேன் ...)

  பதிலளிநீக்கு
 3. //வலைக்குள் விழுந்தபோது காயமின்றி
  தப்பித்ததாய் நினைத்து குதித்தேன்
  பின்புதான் புரிந்தது
  அது எனக்கு நானேபின்னியதென்று!//

  வித்தியாசமாக சிந்தித்ததற்கு பிடியுங்கள் என் வாழ்த்துக்களை..

  பதிலளிநீக்கு
 4. ///வலைக்குள் விழுந்தபோது காயமின்றி
  தப்பித்ததாய் நினைத்து குதித்தேன்
  பின்புதான் புரிந்தது
  அது எனக்கு நானேபின்னியதென்று!///

  சே.! என்ன வரி...! என்ன கற்பனை...!

  மனிதர்கள்
  தனக்குத்தானே
  பின்னிக்கொண்ட
  தீமை எனும் வலையில்
  தானே
  தலைகீழாய் வீழ்வது போல்.....

  அதோடு....
  மாந்தர் மட்டுமன்றி
  உயிர்கள் மீதும்
  கருணைக்கொண்டு
  'அது'களுக்கும் கவிதையா..!
  நல்ல கற்பனை..

  வாழ்த்துக்கள்.... மலிக்கா....!

  நட்புடன்....
  காஞ்சி முரளி.........

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. மலிக்கா ஓடுவன பரப்பன எல்லாத்துக்கு ஒரு கவிதையா , எப்படி இப்படி எல்லாம்

  நல்ல கற்பனை சூப்பர்

  பதிலளிநீக்கு
 7. /சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  பேஷ்!!பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு, அப்பப்ப இப்படியும் பிட்ட போடுங்கோ!!/

  முதல் ஆளாய்வந்து பேஷா கருத்து தந்தமைக்கு நன்றி
  அடிக்கடி இதுபோல் கடி பிட்டபோட்டுரலாம் பரோட்டா..

  பதிலளிநீக்கு
 8. /அஹமது இர்ஷாத் கூறியது...
  நல்ல ஆக்கம்/

  வாங்க வாங்க இர்ஷாத் முதல் வருகைக்கும் கருத்தும் மிக்கநன்றி..

  பதிலளிநீக்கு
 9. /நட்புடன் ஜமால் கூறியது...
  எறும்பு - கரும்பு மற்றவை குரும்பு

  (சும்மா ட்ரை செய்தேன் ...)/

  காக்கா சும்மாவே இப்படின்னா.
  அப்ப எழுதினா????சூப்பராக இருக்குமே..
  காக்கா அது குறும்புதானே!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 10. /எனது கிறுக்கல்கள் கூறியது...
  //வலைக்குள் விழுந்தபோது காயமின்றி
  தப்பித்ததாய் நினைத்து குதித்தேன்
  பின்புதான் புரிந்தது
  அது எனக்கு நானேபின்னியதென்று!//

  வித்தியாசமாக சிந்தித்ததற்கு பிடியுங்கள் என் வாழ்த்துக்களை/

  வாங்க வாங்க ”எனது கிறுக்கல்கள்” முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் பிடிக்கச்சொன்ன வாழ்த்துக்கும் மிக்கநன்றி.
  பெற்றுக்கொண்டேன் அனைத்தையும்

  பதிலளிநீக்கு
 11. /Sivaji Sankar கூறியது...
  நல்லா இருக்கு. :)/

  மிக்க நன்றி சிவாஜி..

  பதிலளிநீக்கு
 12. Kanchi Murali கூறியது...
  ///வலைக்குள் விழுந்தபோது காயமின்றி
  தப்பித்ததாய் நினைத்து குதித்தேன்
  பின்புதான் புரிந்தது
  அது எனக்கு நானேபின்னியதென்று!///

  சே.! என்ன வரி...! என்ன கற்பனை...!

  மனிதர்கள்
  தனக்குத்தானே
  பின்னிக்கொண்ட
  தீமை எனும் வலையில்
  தானே
  தலைகீழாய் வீழ்வது போல்.....//

  முதலில் அதை நினைத்துதான் எழுததொடங்கினேன். தனக்குதானே பின்னிக்கொள்ளும் தீமையென.
  ஒரே சிந்தனை சந்தோஷம் முரளி..

  //அதோடு....
  மாந்தர் மட்டுமன்றி
  உயிர்கள் மீதும்
  கருணைக்கொண்டு
  'அது'களுக்கும் கவிதையா..!
  நல்ல கற்பனை..

  வாழ்த்துக்கள்.... மலிக்கா....!

  நட்புடன்....
  காஞ்சி முரளி.........//

  உலகிலுள்ள அனைத்தும் மனிதர்களுக்காக என இறைவன் படைத்ததனால் மனிதராகிய நாம் அனைத்தையும் நேசிப்போம் என்ற எண்ணம்தான்.
  தாங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி

  நட்புடன் முரளி..

  பதிலளிநீக்கு
 13. ம்ம்... நீங்க மிருகங்களுக்கு எழுதினதாக இருந்தாலும், சில மனிதர்களுக்கும் இவை பொருந்தி வரும்!! பெண், திருமணம், கணவன், குழந்தை, மாமியார் - இவர்களுக்கும் பொருந்தும், பொருத்தமானவற்றில் பொருத்திப் பாருங்கள். (மீண்டும் சொல்கிறேன், “சில” மனிதர்களுக்கு மட்டுமே!!)

  :-)))

  பதிலளிநீக்கு
 14. /Jaleela கூறியது...
  மலிக்கா ஓடுவன பரப்பன எல்லாத்துக்கு ஒரு கவிதையா , எப்படி இப்படி எல்லாம்

  நல்ல கற்பனை சூப்பர்/

  ஒருமுறை புலிகேசி சொன்னதுபோல் கற்பனை குதிரையை ஓடவிட்டேன் அதுபோல் இவைகளை தேடிப்பிடித்துவந்தன ஜலீக்கா.

  சூப்பருக்கு ஒரு கைக்குலுக்கல்..

  பதிலளிநீக்கு
 15. /"உழவன்" "Uzhavan" கூறியது...
  நல்லா இருக்கு/

  மிக்க நன்றி உழவரே!

  பதிலளிநீக்கு
 16. ஹுஸைனம்மா கூறியது...
  ம்ம்... நீங்க மிருகங்களுக்கு எழுதினதாக இருந்தாலும், சில மனிதர்களுக்கும் இவை பொருந்தி வரும்!! பெண், திருமணம், கணவன், குழந்தை, மாமியார் - இவர்களுக்கும் பொருந்தும், பொருத்தமானவற்றில் பொருத்திப் பாருங்கள். (மீண்டும் சொல்கிறேன், “சில” மனிதர்களுக்கு மட்டுமே!!)

  ஏன் ஹுசைன்னமா சூசகமா சொன்னதை இப்படி பப்ளிஷிட்டி பண்ணச்சொல்றேள்.

  அதாகப்பட்டது

  மயில்----பெண்

  சிலந்தியும் வலையும்-----திருமணம்

  எறும்பு----குழந்தை

  பாம்பு---

  கரப்பான்-

  இத நீங்களே தீமானிச்சிக்கோங்க
  அத என் வாயால, அச்சொ எழுத்தல வேற சொல்லச்சொல்றேளே இது அடுக்குமா!!!!!
  என்னை மாட்டிவிடனும் அவ்வள பாசமா ஹுசைனம்மா என்மேல உங்களுக்கு.
  அந்தளவா போயிடுச்சி அம்மாடியோ இந்த ஆட்டத்துக்கு நா வரல

  பதிலளிநீக்கு
 17. ஹுசைனம்மா.

  யாரை பாம்புங்குறேள்

  யாரை கரப்பாங்குறேள்

  சீக்கிரம் சொன்னா நமாளும் புரிஞ்சிப்போம் அத உங்க வாயால ”ச்சே”
  எழுத்தால பார்க்கோனும். சீக்கிரம் வாங்கோ

  பதிலளிநீக்கு
 18. ஹுசைனம்மா.

  யாரை பாம்புங்குறேள்

  யாரை கரப்பாங்குறேள்

  சீக்கிரம் சொன்னா நமாளும் புரிஞ்சிப்போம் அத உங்க வாயால ”ச்சே”
  எழுத்தால பார்க்கோனும். சீக்கிரம் வாங்கோ

  பதிலளிநீக்கு
 19. //ரசிக்க ஆளில்லையென்றபோதும்
  ரம்யமாய் ஆடுவேன்
  ரகசியமாய் ஆடுவேன்
  கறுத்த மேகம் -என்னைக்
  காதல் கொள்ளுமென்று!//

  பிடிக்க வீரப்பனும் இல்லை,தைலம் கேட்க ராஜ்குமாரும் இல்லை
  ஆடு மயிலே தோகை விரிதாடு மயிலெ!! மலீக்கா பார்க்கட்டும்.

  மற்றதுக்கும் போட்டால் நீங்க அடிக்க வந்துடுவீங்க அதனால் ஓகே!! ஓகே!! ஹா..ஹா..

  பதிலளிநீக்கு
 20. இதிலென்ன சந்தேகம் மலிக்கா? மீசையுடைவர்தான் ஆண், வார்த்தைகளால் கொத்துவது (சில) மாமியார்களின் கைவந்த கலையாயிற்றே!!

  பதிலளிநீக்கு
 21. //யில்----பெண்

  சிலந்தியும் வலையும்-----திருமணம்

  எறும்பு----குழந்தை

  பாம்பு--- மாமனார் அ மாமியார்

  கரப்பான்- மச்சினன் அ .....

  அப்படிதானே சொல்லவந்தீங்க!! புத்திசாலி நீங்க ( அப்பாடி..மாட்டி விட்டாச்சி )

  பதிலளிநீக்கு
 22. /சில மனிதர்களுக்கும் இவை பொருந்தி வரும்!! பெண், திருமணம், கணவன், குழந்தை, மாமியார் - இவர்களுக்கும் பொருந்தும், பொருத்தமானவற்றில் பொருத்திப் பாருங்கள்//

  அச்சோ கிளம்மிட்டாங்கையா கிளம்பிட்டாங்க உங்களத்தான் பாம்புன்னு சொல்லுறீங்களோ.
  கொத்தாம விடமாட்டோம் ஹா ஹா

  பதிலளிநீக்கு
 23. ஜெய்லானி கூறியது...
  //ரசிக்க ஆளில்லையென்றபோதும்
  ரம்யமாய் ஆடுவேன்
  ரகசியமாய் ஆடுவேன்
  கறுத்த மேகம் -என்னைக்
  காதல் கொள்ளுமென்று!//

  பிடிக்க வீரப்பனும் இல்லை,தைலம் கேட்க ராஜ்குமாரும் இல்லை
  ஆடு மயிலே தோகை விரிதாடு மயிலெ!! மலீக்கா பார்க்கட்டும்.//

  ஆகா இதுதான் மேட்டரா.
  எது செய்தாலும்
  ஜெய்லானியிடம் கேட்டுதான் ராஜ்குமாரும் வீரப்பனும் செய்வாங்களாமே சொல்லிகிட்டாக வெளியில் இத நான் சொல்லமாட்டேன் ஜெய்லானி ஓகே.

  ஆடுமயிலே இந்த மல்லி மயில் பார்க்கட்டும் தேங்ஸ்.


  /மற்றதுக்கும் போட்டால் நீங்க அடிக்க வந்துடுவீங்க அதனால் ஓகே!! ஓகே!! ஹா..ஹா//

  போட்டதானே தெரியாத மற்றவிசயங்களும் எங்களுக்கு தெரியும் போடுங்க ஜெய்லானி போடுங்க ஓடோடி பார்க்கும் எங்களை ஏமாற்றிவிடாம போடுங்க
  :அடிய யல்ல” ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 24. //ஹுஸைனம்மா கூறியது...
  இதிலென்ன சந்தேகம் மலிக்கா? மீசையுடைவர்தான் ஆண், வார்த்தைகளால் கொத்துவது (சில) மாமியார்களின் கைவந்த கலையாயிற்றே//

  ஓகோ அப்படியா?

  அதுசரி மீசையில்லாதவங்களும் இருக்காங்களே????????? ஹுசைனம்மா..
  அப்பாடா மல்லி வாங்கப்போற ஓடு

  பதிலளிநீக்கு
 25. ஜெய்லானி கூறியது...
  //யில்----பெண்

  சிலந்தியும் வலையும்-----திருமணம்

  எறும்பு----குழந்தை

  பாம்பு--- மாமனார் அ மாமியார்

  கரப்பான்- மச்சினன் அ .....

  அப்படிதானே சொல்லவந்தீங்க!! புத்திசாலி நீங்க ( அப்பாடி..மாட்டி விட்டாச்சி )//

  அய்யோடா இங்காருங்கடி நம்ம ஜெய்லானிய மாட்டிவிட்டுட்டாங்களாம் அதிலும் மாமனார் மச்சினன். ரெண்டுபேருமே
  அவுகளுன்னு சொல்லாம சொல்லிமாட்டிகிட்டாக

  ஹுசைன்னம்மா சொன்னத்தயும் கவனிச்சீகளா மீசையுள்ளவர் கரப்பனாம்

  பதிலளிநீக்கு
 26. hi ஹி ஹி கூறியது...
  /சில மனிதர்களுக்கும் இவை பொருந்தி வரும்!! பெண், திருமணம், கணவன், குழந்தை, மாமியார் - இவர்களுக்கும் பொருந்தும், பொருத்தமானவற்றில் பொருத்திப் பாருங்கள்//

  /அச்சோ கிளம்மிட்டாங்கையா கிளம்பிட்டாங்க உங்களத்தான் பாம்புன்னு சொல்லுறீங்களோ.
  கொத்தாம விடமாட்டோம் ஹா ஹா//

  என்ன ஹி ஹி ஹி.யாரச்சொல்லுதீக உங்களையா எங்களையா தெளிவாச்சொல்லிட்டு கொத்துங்க [சிரிங்க] ஹோ ஹோ

  பதிலளிநீக்கு
 27. //அய்யோடா இங்காருங்கடி நம்ம ஜெய்லானிய மாட்டிவிட்டுட்டாங்களாம் அதிலும் மாமனார் மச்சினன். ரெண்டுபேருமே
  அவுகளுன்னு சொல்லாம சொல்லிமாட்டிகிட்டாக //

  இதுக்குதான் பொம்பலைங்க நடுவில வரதேயில்ல , கிடச்சா கும்மிடுவீங்கலே கும்மி, கொஞ்ஜமாவது பாவபுண்னியம் பாக்கக்கூடாது.

  பதிலளிநீக்கு
 28. ஜெய்லானி கூறியது...
  //அய்யோடா இங்காருங்கடி நம்ம ஜெய்லானிய மாட்டிவிட்டுட்டாங்களாம் அதிலும் மாமனார் மச்சினன். ரெண்டுபேருமே
  அவுகளுன்னு சொல்லாம சொல்லிமாட்டிகிட்டாக //

  இதுக்குதான் பொம்பலைங்க நடுவில வரதேயில்ல , கிடச்சா கும்மிடுவீங்கலே கும்மி, கொஞ்ஜமாவது பாவபுண்னியம் பாக்கக்கூடாது//

  அப்படியெல்லாம் கோவிச்சிக்கூடாது ஜெய்லானி.

  பாவம்பாத்த
  பாதகத்துல முடியுதேன்னு
  பொலம்பாதேள்.
  புண்ணியமாகபோகட்டும் பொலச்சிபோறோமுன்னு விட்டுடுங்க.
  பொண்பளைபுள்ளங்க ரொம்ப நல்லவங்க ஜெய்லானி..

  பதிலளிநீக்கு
 29. அப்போ நாங்கயில்ல பாம்பு நாங்யில்ல
  பாம்பு அப்பாடா ரொம்ப பயந்துட்டேன்.

  சில சமயம் நாங்களும் நல்லபாம்பு மாதரி ஹூ ஹூ

  பதிலளிநீக்கு
 30. படமும் அதுக்குத்தோதா கவிதையும்... கலக்கல்....

  பதிலளிநீக்கு
 31. வலைக்குள் விழுந்தபோது காயமின்றி
  தப்பித்ததாய் நினைத்து குதித்தேன்
  பின்புதான் புரிந்தது
  அது எனக்கு நானேபின்னியதென்று!

  .........கவிதை நல்லா இருக்கு.
  ஒவ்வோவோன்றும் - ஒரு பெண்ணின் ஒரு பந்தத்துடன் connect செய்து - அசத்தல்!

  பதிலளிநீக்கு
 32. ஏன்னா மேடம் இவ்வளோ சொல்லிட்டு உங்க பேமிலிய பத்தி ஒன்னும் போடல

  பதிலளிநீக்கு
 33. //ஹுஸைனம்மா கூறியது...
  ம்ம்... நீங்க மிருகங்களுக்கு எழுதினதாக இருந்தாலும், சில மனிதர்களுக்கும் இவை பொருந்தி வரும்!! பெண், திருமணம், கணவன், குழந்தை, மாமியார் - இவர்களுக்கும் பொருந்தும், பொருத்தமானவற்றில் பொருத்திப் பாருங்கள். (மீண்டும் சொல்கிறேன், “சில” மனிதர்களுக்கு மட்டுமே!!)///

  அட... இந்த மரமண்ட இந்த angleல்ல யோசிக்க தோணல.....
  நிஜமாலுந்தா.....அவங்க சொல்றது........

  ஹும்...! "எங்களையும் பாருங்கோ!" என்ற இந்த கவிதை மூலமா
  ஆரம்பிச்சிட்டீங்கம்மா ....! ஆரம்பிச்சிட்டீங்கம்மா ....!
  ஹுஸைனம்மா, இதற்கு பதில் நீங்க, ஜெய்லானி......
  இப்படி இன்னைக்கு பொழுது போயடும்ல...

  மதியந்தா ஆச்சி....!
  ஸ்... ஸ்... இப்பவே கண்ணக் கட்டுதே....!

  ஆனாலும்...
  புலவர்களின் போட்டியல்லவா... !

  நடக்கட்டும்....!

  நட்புடன்..
  காஞ்சி முரளி..........

  பதிலளிநீக்கு
 34. என்னாமா கவித எழுதுரீங்க அதுக்கு விளக்கம்வேர.

  அசதுரீங்க போங்க.

  அச்சோ கரபாம்பூச்சியாநான் இப்பதாங்கோ மீசையே மொளைக்குது பாவங்க நங்கபச்ச்புல்ளைங்க விட்டுங்க சாமியோஓஓஓஓஓஓஓ

  பதிலளிநீக்கு
 35. /சுப்பைய்யா கூறியது...
  அப்போ நாங்கயில்ல பாம்பு நாங்யில்ல
  பாம்பு அப்பாடா ரொம்ப பயந்துட்டேன்.//

  அப்போ இல்ல அப்ப இப்போ பாம்பா
  என்ன கொடுமங்கோ..

  /சில சமயம் நாங்களும் நல்லபாம்பு மாதரி ஹூ ஹூ/

  ஓ நல்ல பாம்பா நான் கெட்டபாம்போன்னு நெனச்சேன்.
  அப்ப எபோவும் பாம்ம்புதாங்கிறீங்க எப்படிப்பா எல்லாரும் உண்மையச்சொல்லுறீங்க..

  பதிலளிநீக்கு
 36. /க.பாலாசி கூறியது...
  படமும் அதுக்குத்தோதா கவிதையும்... கலக்கல்....//

  மிக்க நன்றி பாலாஜி..

  பதிலளிநீக்கு
 37. Chitra கூறியது...
  வலைக்குள் விழுந்தபோது காயமின்றி
  தப்பித்ததாய் நினைத்து குதித்தேன்
  பின்புதான் புரிந்தது
  அது எனக்கு நானேபின்னியதென்று!

  .........கவிதை நல்லா இருக்கு.
  ஒவ்வோவோன்றும் - ஒரு பெண்ணின் ஒரு பந்தத்துடன் connect செய்து - அசத்தல்!//

  ஏன் சித்ராமேடம் கேக்குறீங்க இந்த கதையை எப்படிஎழுதினான் இப்படியாயிட்டேங்குறமாதரி இருக்குல்ல.

  ஆக உங்களாட்டம் அசத்துறோம் மிக்க நன்றி தோழிமேடம்..

  பதிலளிநீக்கு
 38. மலிக்கா! கரப்பான் பூச்சிக்கே கவிதையா! அதைக்கண்டு பயமெல்லாம் இல்லையோ??????

  பதிலளிநீக்கு
 39. /அட... இந்த மரமண்ட இந்த angleல்ல யோசிக்க தோணல.....
  நிஜமாலுந்தா.....அவங்க சொல்றது........//

  என்ன முரளி நீங்க அப்பவே தெரியாதா
  உங்களுக்கு.. ஸ்ஸ்ஸ்ஸ் யார்கிட்டேயும் சொல்லவேணாம் எனக்கும் அப்புறந்தான் தெரியும் இதப்போலயுமுன்னு..

  //ஹும்...! "எங்களையும் பாருங்கோ!" என்ற இந்த கவிதை மூலமா
  ஆரம்பிச்சிட்டீங்கம்மா ....! ஆரம்பிச்சிட்டீங்கம்மா ....!
  ஹுஸைனம்மா, இதற்கு பதில் நீங்க, ஜெய்லானி......
  இப்படி இன்னைக்கு பொழுது போயடும்ல...//

  போயிடுச்சி பொழுது சந்தோஷமாக இன்று அடித்த கூத்தாட்டத்தில்..

  //மதியந்தா ஆச்சி....!
  ஸ்... ஸ்... இப்பவே கண்ணக் கட்டுதே....!///

  கட்டக்கூடாதே இதோடு தொடருமுன்னு போட்டுறப்போறேன் சரியா..//

  ஆனாலும்...
  புலவர்களின் போட்டியல்லவா... !

  நடக்கட்டும்....!

  நட்புடன்..
  காஞ்சி முரளி..........//

  நடக்கட்டும் நாம வேடிக்கைப்பார்ப்போம் இல்ல
  நல்ல எண்ணம் வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 40. //சபேஷன் கூறியது...
  என்னாமா கவித எழுதுரீங்க அதுக்கு விளக்கம்வேர./

  அசதுரீங்க போங்க.//

  மிக்க நன்றி சபேஷன்

  /அச்சோ கரபாம்பூச்சியா நான் இப்பதாங்கோ மீசையே மொளைக்குது பாவங்க நங்கபச்ச்புல்ளைங்க விட்டுங்க சாமியோஓஓஓஓஓஓஓ//

  பொலச்சி போங்கன்னு ஹுசைன்னமா அப்பவே சொல்லிட்டாங்களே! பாக்கலையா????????

  பதிலளிநீக்கு
 41. /இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
  மலிக்கா! கரப்பான் பூச்சிக்கே கவிதையா! அதைக்கண்டு பயமெல்லாம் இல்லையோ//

  பாவம் அதுவும் ஒரு வாயில்லா பூச்சிதானே அதை எல்லாரும் வெறுத்தா எப்படி:]

  பயமா எனக்கா அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லவே மாட்டேன் நிஜாம். வெளியில அதெல்லாம் காட்டிக்கலாமா அதான்?

  மிக்க நன்றி நிஜாம்

  பதிலளிநீக்கு
 42. //மங்குனி அமைச்சர் கூறியது...
  ஏன்னா மேடம் இவ்வளோ சொல்லிட்டு உங்க பேமிலிய பத்தி ஒன்னும் போடல//

  ஓ அதுவா அமைச்சரே!
  இனிமேதான் போடனும்.

  தற்போது உங்களை நீங்களே பாருங்க

  அப்பால

  அழகான பஞ்சவர்ணக்கிளிகள் இரண்டும்.

  அன்பான கங்காரு ஒன்றும்

  பாசமான சிங்கத்தையும் போட்டோ
  எடுக்க ஆள் அனுப்பியிருக்கேன்
  வந்ததும் உங்க ஆணைப்படி போட்டுவிடுகிறேன் மன்னா.

  பதிலளிநீக்கு
 43. புகைப்படக்கவிதை அருமை..! எறும்புக்கவிதையும், பாம்புக்கவிதையும் மிகவும் ரசித்தேன்..! தொடர்ந்து கலக்குங்கள்..!

  -
  DREAMER

  பதிலளிநீக்கு
 44. பிட்டுனாலும் பெரிய பிட்டுதான் போங்கோ

  பதிலளிநீக்கு
 45. சும்மா காமடிக்கு.....

  vadivelu : போதும்...! போதும்...!
  இதோட நிறுத்திக்குவோம்...!

  malikka : இன்னும் ஆரம்பிக்கவேயில்ல...
  அதுக்குள்ள எங்க நிறுத்தறது.......

  இப்படி சொல்லிசொல்லியே... சே...!
  இப்படி எழுதி எழுதியே
  48 கருத்துரைகள்.....
  (தங்கள் கவிதைக்கான கருத்துரைகளில் 48 கருத்துரைகள்தான் நெ.1 என்று நினைக்கிறேன்)

  இது கொஞ்சம் ஓவராத் தெரியல............ அன்புடன் மலிக்கா...

  நட்புடன்...
  காஞ்சி முரளி.....

  பதிலளிநீக்கு
 46. அருமை அருமை மிக அருமை கலக்கிட்டீங்க மலிக்கா.

  பதிலளிநீக்கு
 47. DREAMER கூறியது...
  புகைப்படக்கவிதை அருமை..! எறும்புக்கவிதையும், பாம்புக்கவிதையும் மிகவும் ரசித்தேன்..! தொடர்ந்து கலக்குங்கள்..!

  -
  DREAMER//

  வருக வருக ட்ரீமர்.
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
  தொடர்ந்து வாருங்கள்

  பதிலளிநீக்கு
 48. அபுஅஃப்ஸர் கூறியது...
  பிட்டுனாலும் பெரிய பிட்டுதான் போங்கோ..

  எங்க போறது அபு.பெரியபிட்டா
  அப்பாடா நல்லதுதான்

  பதிலளிநீக்கு
 49. Kanchi Murali கூறியது...
  சும்மா காமடிக்கு.....//

  நானும் காமடிக்கு

  vadivelu : போதும்...! போதும்...!
  இதோட நிறுத்திக்குவோம்...!//

  அவுங்களை நிறுத்தச்சொல்லுங்க. ஆனாலும் நான் நிறுத்தமாட்டேன் ஹா ஹா.

  malikka : இன்னும் ஆரம்பிக்கவேயில்ல...
  அதுக்குள்ள எங்க நிறுத்தறது.......//

  அதுதுதுதுதுதுது..

  //இப்படி சொல்லிசொல்லியே... சே...!
  இப்படி எழுதி எழுதியே
  48 கருத்துரைகள்.....
  (தங்கள் கவிதைக்கான கருத்துரைகளில் 48 கருத்துரைகள்தான் நெ.1 என்று நினைக்கிறேன்)//

  இல்லையே 105 அதற்க்குமேலோ நினைவில்லை கருத்துக்கள் வந்திருக்கு அது எதுன்னு கண்டுபிடிங்க..

  //இது கொஞ்சம் ஓவராத் தெரியல............ அன்புடன் மலிக்கா...

  நட்புடன்...
  காஞ்சி முரளி.....

  கொஞ்சமா இல்ல ரொம்பவேதான் தெரியுது அம்மாடியோ தாங்கலைப்பா
  கண்ணகட்டல, கைகட்டுது

  பதிலளிநீக்கு
 50. Kanchi Murali கூறியது...
  சும்மா காமடிக்கு.....//

  நானும் காமடிக்கு

  vadivelu : போதும்...! போதும்...!
  இதோட நிறுத்திக்குவோம்...!//

  அவுங்களை நிறுத்தச்சொல்லுங்க. ஆனாலும் நான் நிறுத்தமாட்டேன் ஹா ஹா.

  malikka : இன்னும் ஆரம்பிக்கவேயில்ல...
  அதுக்குள்ள எங்க நிறுத்தறது.......//

  அதுதுதுதுதுதுது..

  //இப்படி சொல்லிசொல்லியே... சே...!
  இப்படி எழுதி எழுதியே
  48 கருத்துரைகள்.....
  (தங்கள் கவிதைக்கான கருத்துரைகளில் 48 கருத்துரைகள்தான் நெ.1 என்று நினைக்கிறேன்)//

  இல்லையே 105 அதற்க்குமேலோ நினைவில்லை கருத்துக்கள் வந்திருக்கு அது எதுன்னு கண்டுபிடிங்க..

  //இது கொஞ்சம் ஓவராத் தெரியல............ அன்புடன் மலிக்கா...

  நட்புடன்...
  காஞ்சி முரளி.....

  கொஞ்சமா இல்ல ரொம்பவேதான் தெரியுது அம்மாடியோ தாங்கலைப்பா
  கண்ணகட்டல, கைகட்டுது

  பதிலளிநீக்கு
 51. Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
  அருமை அருமை மிக அருமை கலக்கிட்டீங்க மலிக்கா.//

  உங்களைவிடவா வலைச்சரத்தில் புகுந்து விளையாடுறீங்க.

  இஉன்று காதல் செவ்வாயில் என்னையும் சேர்த்து கலக்கியிருக்கீங்க.
  டூயின் ஒன்னாக மகிழ்ச்சிகலந்த நன்றி நன்றி ஸ்டார்ஜன்.

  பதிலளிநீக்கு
 52. புகைப்படத்திற்கு தகுந்த அழகான வரிகள் அனைத்தும் அற்புதம் . பகிர்வுக்கு நன்றி !
  வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 53. என்னம்மா கண்னு உங்க சோந்தத்தை பத்தி அலகயி எலுதி இருக்குரிங்க ரோம்ப அருமை

  பதிலளிநீக்கு
 54. /புலவன் புலிகேசி கூறியது...
  இரண்டும் மூன்றும் சூப்பர் மலிக்கா//

  மிக்க நன்றி புலவா!

  பதிலளிநீக்கு
 55. / ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
  புகைப்படத்திற்கு தகுந்த அழகான வரிகள் அனைத்தும் அற்புதம் . பகிர்வுக்கு நன்றி !
  வாழ்த்துக்கள் //

  வருகைக்கும் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி பனித்துளி..

  பதிலளிநீக்கு
 56. //பாப்பு கூறியது...
  என்னம்மா கண்னு உங்க சோந்தத்தை பத்தி அலகயி எலுதி இருக்குரிங்க ரோம்ப அருமை//

  ஆமாமா கண்ணு உங்க சொந்ததில் நீங்களும் உண்டு பார்த்தேளா.
  நல்ல தேரிட்ட,, இன்னும்எழுத எழுத்ழ் தமிழ் சூப்பரா வரும் எழுதிக்கிட்டே இருங்க பாப்பு..

  மிக்க நன்றி பாப்பு..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது