எல்லாம் வல்ல ஏக இறைவன் ஒருவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின்மீதும் உண்டாகட்டுமாக!
உலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய அன்புள்ளங்களுக்கும், ஈத் முபாரகென்னும் நோன்புபெருநாள் நல்வாழ்த்துகள்.
பர்ளான கடமைகளையும், நோன்பில் ஈமானோடும் உள்ளச்சத்தோடும் செய்த நல்அமல்களையும், நோன்புதான் முடிந்துவிட்டதே என்றெண்ணி,விட்டுவிடாமல்,இனி தொடர்ந்து செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றிட முனைவோம், இன் ஷா அல்லாஹ்..
மீண்டும் அனைவருக்கும்
அன்புடன் மலிக்காவின்
அன்பான ஈத் முபாரக்..
========================================
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
பிறைகண்டு
பதிலளிநீக்குபசி, பிணிப் போக்கும்...
இனிய
“ரமலான் பெருநாளில்”...
தங்களுக்கும்...
தங்கள் மச்சான், மகன், மகள், பெயர்த்தி
மற்றும்
அம்மா, தங்கைக்கும்
எனது
இதயமார்ந்த
வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி...
அன்பான ஈத் முபாரக்..
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என்
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
இனிய ரமலான் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு