தே[ற்ற]த்தக் கூட முடிவதில்லை!
உழைப்பாளர்களை
உற்று கவனிக்கும்போது- அவர்கள்
உடலின் ஒவ்வொரு எலும்பிலும்
ஏக்கம் தெரியும்
எத்தனை உழைத்தபோதும் -இந்த
எலும்புகள் மட்டுமே
எஞ்சி மிஞ்சுகிறதேயென!
கடும் உழைப்பாளிகளுக்கு
கஷ்டம் தெரியாதாம்
கஷ்டம் தெரியும்போது
கடும் உழைப்பும்
கஷ்டமாக தெரியாதாம்.
உழைப்பவர்களுக்கு
அவர்களின் வியர்வை
உலர்ந்து விடுவதற்குள்
ஊதியத்தை கொடுத்திடுங்கள்.
உழைப்பாளிகள்
உழைப்பை உதாசினம்
உற்று கவனிக்கும்போது- அவர்கள்
உடலின் ஒவ்வொரு எலும்பிலும்
ஏக்கம் தெரியும்
எத்தனை உழைத்தபோதும் -இந்த
எலும்புகள் மட்டுமே
எஞ்சி மிஞ்சுகிறதேயென!
கடும் உழைப்பாளிகளுக்கு
கஷ்டம் தெரியாதாம்
கஷ்டம் தெரியும்போது
கடும் உழைப்பும்
கஷ்டமாக தெரியாதாம்.
உழைப்பவர்களுக்கு
அவர்களின் வியர்வை
உலர்ந்து விடுவதற்குள்
ஊதியத்தை கொடுத்திடுங்கள்.
உழைப்பாளிகள்
உழைப்பை உதாசினம்
செய்யாதீர்கள்
ஏழை வியாபரிகளிடம்
ஏழை வியாபரிகளிடம்
அநியாய பேரம் பேசாதீர்கள்..
உலகிலுள்ள அனைத்து உழைப்பாளர்களுக்கும்
எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் ..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம்
உன்னத வரிகள்... உண்மை வரிகள்...
பதிலளிநீக்குஎன்றும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...
நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...
Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html
அருமையாக சொல்லியிருக்கிறீங்க சகோதரி....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் உரைப்பதோடு மட்டுமல்லாது
அவர்களின் உழைப்பினை உன்னதமாக்க வேண்டும்....
ஓங்கட்டும் உழைப்பாளர் கரங்கள்....