நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதலைத்தேடி...





கால்குளம்பில்
அடிக்கப்பட்ட ஆணிகளால்
காயம் ஏற்பட்டபோதும்
கணப் பொழுதேனும்  யோசிக்காது

என்
கனவுக்குதிரை
காற்றை கிழித்துக்கொண்டு பறந்தது

காதலனைத் தேடியல்ல
என்னிதயத்தை
களவாடிச்சென்ற
காதலைதேடி...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

10 கருத்துகள்:

  1. உங்க ஊரு குதிரை காத்துல பறக்குதா... என்ன...?

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அடியாத்தி...
    இங்கே கேளு சங்கதிய...
    மலிக்கா ஊரு குதிரை பறக்குதாமில்ல...

    எல்லா அதிசயமாயதான் இருக்கு...
    இந்த கலியுகத்துல...

    வெள்ளக்காக்கா பறக்குது...
    சேவல கோழி விரட்டுது....
    என்னென்னமோ நடக்குது இந்த கலியுகத்துல...

    பதிலளிநீக்கு
  4. அடடா என்னைபோல்தான் நீங்களுமா?
    அதெல்லாம் கிடைக்காதுக்கா.. இது அப்படியான காலம்.எல்லாம் மாயம்.
    உடனே நிறுத்துங்க உங்க தேடலை..ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  5. பாட்டுக்காக படமா அல்லது படத்துக்காக பாடலா!

    மனதை மயங்க வைக்கும் மங்கை பறக்க மனதே பறந்து விட்டது

    இழுத்து வந்தது மனதை கவிதையின் கொக்கி

    கொக்கிக்குள் சிக்கி மீள முடியாமல் தவித்தது மனம்

    மல்லிகையின் மனதில் மயங்கிய நான்
    மலிக்காவின் கவிதையில் மடங்கினேன்
    மீட்சி கிடைக்க இறைவனை நாடி இன்பம் பெற்றேன்

    இதயம் துடிக்கும் மனம் நினைத்ததையெல்லாம் நாடும்

    அறிவும் ஆன்மீகமும் அதற்கு எல்லை போடும்

    பதிலளிநீக்கு
  6. இங்கப்பாருஙக...
    இவிங்க ஊர்ல
    இருக்கிற குதிரை பறக்குதாமே....
    அடி ஆத்தாடி...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது