அருமை... ரசித்தேன்...
சில சரிதைகள் மட்டுமல்லக்கா பல சரிதைகள் இப்படிதான்..உள்ளத்தின் வெளிபாடு வரிகளாய் வெளியாகிறது அது சிலருக்குமட்டுமே சாத்தியம் இந்த சரிதையும் அப்படித்தான்..
புரட்டப்பட்டும் வாசிக்கப்படாமலேயே... அருமையான வரிகள்ம்மா. மிக ரசித்தேன். (தலைப்பைத்தான் சரிதான்னு முதல்ல தப்பாப் படிச்சுட்டேன். ஹி... ஹி...)
வலைதள கணவான்களே...கொஞ்சம் இந்த அநியாத்த கேளுங்க...இந்த மாதிரி சிறந்த கவிதைகளைப் படைக்கும் இந்த ‘கவிஞர்’ மலிக்கா... என்னப் பார்த்து... “புலவர்”ன்னு அழைக்கிறது.....எவ்வளவு அயோக்கியத்தனம்...புலவரேன்னு என்ன கூப்பிட்டு...என்ன ஒரு..நக்கலு...நையாண்டி...குத்தலு...குசும்பலு...எகதாச்சி...இத யாராச்சும் கேட்கமாட்டீங்களா...இத அவ்வப்போது ஒருத்தரு தட்டிக் கேட்டுக்கிட்டிருந்தாரு...அவரையும் இவிங்க விரட்டிட்டாங்க...அவரும் இந்தப் பக்கம் வரதே இல்ல...நான் ‘ஜெய்லானி’யத்தான் சொல்றேன்..
அருமையான வரிகள்...சகோதரி..
திண்டுக்கல் தனபாலன் கூறியது... அருமை... ரசித்தேன்...//வாங்க சகோ தங்களீன் தொடர் ஊக்கம் தூண்டுதலைதருகிறது கவியெழுது எழுது என்று..மிக்க நன்றி சகோஒரு வேண்டுகோள் உங்கள் பொறுப்புணர்ச்சியில் கொஞ்சம் பங்கு தருவீர்களா?
இத்தோடநான்குமுறை கமெண்ட் போட்டாச்சு...காணமப் போகுதே..?ஆஹா...இந்த முரளி கமெண்ட்க்கு யாரோ சூனியம் வக்கிறாங்க....
ஆரூரான் கூறியது... சில சரிதைகள் மட்டுமல்லக்கா பல சரிதைகள் இப்படிதான்..உள்ளத்தின் வெளிபாடு வரிகளாய் வெளியாகிறது அது சிலருக்குமட்டுமே சாத்தியம் இந்த சரிதையும் அப்படித்தான்..//என்ன ஆரு.. ரொம்ப நாளாக காணோம்.இன்னும் பல் சரிதைகள் படிக்கபடாமலே கிடப்பில்் கிடக்கிறது...வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி..
பால கணேஷ் கூறியது... புரட்டப்பட்டும் வாசிக்கப்படாமலேயே... அருமையான வரிகள்ம்மா. மிக ரசித்தேன். (தலைப்பைத்தான் சரிதான்னு முதல்ல தப்பாப் படிச்சுட்டேன். ஹி... ஹி...)///அதானே பார்த்தேன் எட்டிப்பார்க்காத முகம் இன்னக்கி எட்டிப்பார்த்திருகேன்னு அண்ணியின் பேறைபார்த்ததும் தானா தலை இப்பக்கம் திரும்பியிருக்கோ.. ஓ இது சரிதையில்ல நானும் சரிதா [அண்ணி]ன்னே நெனச்சி சொல்லிகிட்டு இருக்கேன்..நல்லவேளை சாந்தி நெனக்காம போனீங்களே..ரொம்ப சந்தோஷம் கணேஷண்ணா.. வருகைக்கும் கருத்துக்கும்..
ஆஹா...காலையிலேயிருந்து10 தடவைக்குமேல் கமெண்ட்டு போட்டாச்சு...ஒண்ணுகூட பதிவாகல...ஆஹா...யாரோ சூனியம் வைக்கிறாக்கப்பா...என்னோட கமெண்ட்டுக்கு...ஒருவேளை ‘மலிக்கா’வோட சதியா இருக்குமோ?
அதிரை அபூபக்கர் கூறியது... அருமையான வரிகள்...சகோதரி..//வாங்க சகோ ரொம்ப நாளைக்கப்புறம் வந்ததுபோல் தெரிகிறது.. நலமா?மிக்க நன்றி தங்களின் கருத்துகளுக்கு..
யார்பா... அது...என்னோட கமெண்ட்ட திருடுறது?காலையிலயிருந்து 10 தடவை கமெண்ட் போட்டே...மலிக்கா மேடம்நீங்க பார்க்கவே இல்லையா?யாரோ சூனியம் வைக்குறாங்கப்பா... என்னோட கமெண்ட்டுக்கு...ஒருவேளை மலிக்காவா இருக்குமோ...?
யார்பா... அதுஏன்.. கமெண்ட்ட காணாமச் செய்றது....அய்யோ....ய்யோ.... யோ...
வாழ்க்கை புத்தகம் வாசிக்க சிலருக்கு சிரமமாக இருக்கும் பலருக்கு பாரமாக இருக்கும் சிலருக்கு மட்டுமே சுவாரஸ்யமாகயிருக்கும்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அழகுற சொன்னீர்கள்
என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு உங்கள் கருத்துகள்.என் கவியுற்றுக்கு நீரோட்டம்உங்கள் கருத்துகள்என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்உங்கள் கருத்துகள்என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டுஉங்கள் கருத்துகள்.ஆகவே அனைத்தும் நீங்கள்அதனுள்ளே ஓரமாய் நான்..
அருமை... ரசித்தேன்...
பதிலளிநீக்குசில சரிதைகள் மட்டுமல்லக்கா பல சரிதைகள் இப்படிதான்..
பதிலளிநீக்குஉள்ளத்தின் வெளிபாடு வரிகளாய் வெளியாகிறது அது சிலருக்குமட்டுமே சாத்தியம் இந்த சரிதையும் அப்படித்தான்..
புரட்டப்பட்டும் வாசிக்கப்படாமலேயே... அருமையான வரிகள்ம்மா. மிக ரசித்தேன். (தலைப்பைத்தான் சரிதான்னு முதல்ல தப்பாப் படிச்சுட்டேன். ஹி... ஹி...)
பதிலளிநீக்குவலைதள கணவான்களே...
பதிலளிநீக்குகொஞ்சம் இந்த அநியாத்த கேளுங்க...
இந்த மாதிரி சிறந்த கவிதைகளைப் படைக்கும் இந்த ‘கவிஞர்’ மலிக்கா...
என்னப் பார்த்து... “புலவர்”ன்னு அழைக்கிறது.....
எவ்வளவு அயோக்கியத்தனம்...
புலவரேன்னு என்ன கூப்பிட்டு...
என்ன ஒரு..
நக்கலு...
நையாண்டி...
குத்தலு...
குசும்பலு...
எகதாச்சி...
இத யாராச்சும் கேட்கமாட்டீங்களா...
இத அவ்வப்போது ஒருத்தரு தட்டிக் கேட்டுக்கிட்டிருந்தாரு...
அவரையும் இவிங்க விரட்டிட்டாங்க...
அவரும் இந்தப் பக்கம் வரதே இல்ல...
நான் ‘ஜெய்லானி’யத்தான் சொல்றேன்..
அருமையான வரிகள்...சகோதரி..
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் கூறியது...
பதிலளிநீக்குஅருமை... ரசித்தேன்...
//
வாங்க சகோ தங்களீன் தொடர் ஊக்கம் தூண்டுதலைதருகிறது கவியெழுது எழுது என்று..மிக்க நன்றி சகோ
ஒரு வேண்டுகோள் உங்கள் பொறுப்புணர்ச்சியில் கொஞ்சம் பங்கு தருவீர்களா?
இத்தோட
பதிலளிநீக்குநான்குமுறை கமெண்ட் போட்டாச்சு...
காணமப் போகுதே..?
ஆஹா...
இந்த முரளி கமெண்ட்க்கு யாரோ சூனியம் வக்கிறாங்க....
ஆரூரான் கூறியது...
பதிலளிநீக்குசில சரிதைகள் மட்டுமல்லக்கா பல சரிதைகள் இப்படிதான்..
உள்ளத்தின் வெளிபாடு வரிகளாய் வெளியாகிறது அது சிலருக்குமட்டுமே சாத்தியம் இந்த சரிதையும் அப்படித்தான்..
//
என்ன ஆரு.. ரொம்ப நாளாக காணோம்.
இன்னும் பல் சரிதைகள் படிக்கபடாமலே கிடப்பில்் கிடக்கிறது...
வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி..
பால கணேஷ் கூறியது...
பதிலளிநீக்குபுரட்டப்பட்டும் வாசிக்கப்படாமலேயே... அருமையான வரிகள்ம்மா. மிக ரசித்தேன். (தலைப்பைத்தான் சரிதான்னு முதல்ல தப்பாப் படிச்சுட்டேன். ஹி... ஹி...)
///
அதானே பார்த்தேன் எட்டிப்பார்க்காத முகம் இன்னக்கி எட்டிப்பார்த்திருகேன்னு அண்ணியின் பேறைபார்த்ததும் தானா தலை இப்பக்கம் திரும்பியிருக்கோ.. ஓ இது சரிதையில்ல நானும் சரிதா [அண்ணி]ன்னே நெனச்சி சொல்லிகிட்டு இருக்கேன்..
நல்லவேளை சாந்தி நெனக்காம போனீங்களே..
ரொம்ப சந்தோஷம் கணேஷண்ணா.. வருகைக்கும் கருத்துக்கும்..
ஆஹா...
பதிலளிநீக்குகாலையிலேயிருந்து
10 தடவைக்குமேல் கமெண்ட்டு போட்டாச்சு...
ஒண்ணுகூட பதிவாகல...
ஆஹா...
யாரோ சூனியம் வைக்கிறாக்கப்பா...
என்னோட கமெண்ட்டுக்கு...
ஒருவேளை ‘மலிக்கா’வோட சதியா இருக்குமோ?
அதிரை அபூபக்கர் கூறியது...
பதிலளிநீக்குஅருமையான வரிகள்...சகோதரி..
//
வாங்க சகோ ரொம்ப நாளைக்கப்புறம் வந்ததுபோல் தெரிகிறது.. நலமா?
மிக்க நன்றி தங்களின் கருத்துகளுக்கு..
யார்பா... அது...
பதிலளிநீக்குஎன்னோட கமெண்ட்ட திருடுறது?
காலையிலயிருந்து 10 தடவை கமெண்ட் போட்டே...
மலிக்கா மேடம்
நீங்க பார்க்கவே இல்லையா?
யாரோ சூனியம் வைக்குறாங்கப்பா... என்னோட கமெண்ட்டுக்கு...
ஒருவேளை மலிக்காவா இருக்குமோ...?
யார்பா... அது
பதிலளிநீக்குஏன்.. கமெண்ட்ட காணாமச் செய்றது....
அய்யோ....ய்யோ.... யோ...
வாழ்க்கை புத்தகம்
பதிலளிநீக்குவாசிக்க சிலருக்கு சிரமமாக இருக்கும்
பலருக்கு பாரமாக இருக்கும் சிலருக்கு மட்டுமே சுவாரஸ்யமாகயிருக்கும்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅழகுற சொன்னீர்கள்
பதிலளிநீக்கு