நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மகிழ்வோடு வா[ழ்க]ழ


 அன்று
ஆத்மார்த்தமாய்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

9 கருத்துகள்:

 1. வாழட்டும் பல்லாண்டு வாழ்த்துகிறோம் அன்போடு. உங்கள் மகள் உங்களைபோல் அனைத்தும்பெற்று சந்தோஷமாக வாழ்வாள் கவலைப்படாதீங்கக்கா..நிறைந்த மக்ழிச்சி பெறுவாள் இறைவன் அருள்வார்..

  வரிகள் அருமை.. ஒற்றை நிலவே நீ மலிக்கா வயிற்றிலா உருமாறிவந்தாய் மகளின்மேல் உள்ளபாசம் எப்படியெல்லாம் வெளிப்படிருக்கிறது அருமைக்கா அருமை..

  பதிலளிநீக்கு
 2. நீடூழி வளமுடன் நலமுடன் வாழ இறைவன் அருள்வானாக!

  பதிலளிநீக்கு
 3. தங்களை
  நேற்று தாயாக்கி...!
  நாளை"பாட்டி"யாக்கப் போகும்
  "குட்டிபொண்ணு"க்கு

  எந்நாளும்
  இணைபிரியாமல்
  இன்றுபோல்
  இணைந்து
  இன்பமாய்
  வாழ்க...! வளமுடன்...!

  பதிலளிநீக்கு
 4. தங்களை
  நேற்று தாயாக்கி...!
  நாளை"பாட்டி"யாக்கப் போகும்
  "குட்டிபொண்ணு"க்கு

  எந்நாளும்
  இணைபிரியாமல்
  இன்றுபோல்
  இணைந்து
  இன்பமாய்
  வாழ்க...! வளமுடன்...!

  பதிலளிநீக்கு
 5. மகராசி வாழ்வில் என்றும்
  மகிழ்ச்சி நிலைத்திருக்க
  மனமார வாழ்த்துகிறோம்

  பதிலளிநீக்கு
 6. பிள்ளையாக வந்த வெள்ளைநிலா!-மறுவீடு சென்ற உலா! -இன்று!- உங்களோடு நாங்களும் நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்!-

  பதிலளிநீக்கு
 7. தங்களை
  நேற்று தாயாக்கி...!
  நாளை"பாட்டி"யாக்கப் போகும்
  "குட்டிபொண்ணு"க்கு//

  அடடா குட்டிப்பாட்டியா.
  மலிக்கா இன்னும் நான் மருமககூட எடுக்கலப்பா. நீ எல்லாம் பார்த்துவிட்டாய் ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
  பாட்டி பேத்தியயையோ பேரனையோ தூக்கிபோனா உன்குழந்தையின்னுதான் சொல்லபோறாங்க. ஏன் நானே சொல்வேன்..

  ஒருவகையில் அல்ல பலவகையில் தலைகுழந்தை பெண்குழந்தையாக இருப்பது ரொம்ப நல்லது.
  எல்லாருக்கும் இந்த கொடுப்பினை வாய்க்குமா.

  சமீ செல்லத்துக்கு என் அன்பான வாழ்த்துகளை சொல்லுடி..

  இப்படிக்கு இரு ஆண்குழந்தையை பெற்றுவிட்டு உன்னைபோல் எப்ப ஆவேனோன்னு காத்திருக்கும்

  சமீமா பானு அன் ஜாஹிர் உசேன்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது