நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உங்களுக்கான சேவையில் நாங்கள்.அன்பு நிறைந்த நெஞ்சங்கள் அனைவர்களுக்கும் நேசம் நிறைந்த மனதுடன் உங்கள் அன்புடன் மலிக்காவின்  அழைப்பிதல்

வரும் 9-9-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில்எங்கள் ஊர் முத்துப்பேட்டை திருத்துரைப்பூண்டி ரோட்டில் அமைந்துள்ள
மரூஃப் காம்ப்ளக்ஸில்   ”பிஸ்மி” ஆன்லைன் சென்டர்  என்ற நிறுவனத்தின் திறப்புக்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம். இதனை நாங்கள் நேரில்வந்து தந்ததுபோல் நினைத்துக்கொண்டு  தங்களின் அன்பான வருகைதனையும். துஆக்களையும் பிராத்தனைகளையும்  எந்நாளும் எதிர்பார்க்கிறோம்..

அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு
அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் வருக! 
வாருங்கள் வரவேற்கிறோம்!
வாழ்த்துங்கள் வளர்கிறோம்!
தேவையை சொல்லுங்கள்!
சேவை செய்யக் காத்திருக்கிறோம்!...

என்றும் உங்கள்
அன்புடன்
மலிக்கா ஃபாரூக்
மற்றும்
முகமது ஃபாரூக்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

7 கருத்துகள்:

 1. பாலையில் வாழும் நெஞ்சங்கள்7 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:54

  வாழ்த்துகிறோம் அன்போடு
  வளரட்டும் நூராண்டையும் தாண்டி..

  அன்போடு வாழ்த்தும் துபை வாழும் நெஞ்சங்கள்

  சுபா
  ஆனந்தன்
  கமால்
  ரியாஸ்
  சுலைமான்
  ஜெயா
  ராமு.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் சேவை நிச்சயம்
  சிறந்ததாக் இருக்கும்
  நிறுவனமும் சிறந்து விளங்கும்
  எல்லா சிறப்பும் பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சேவை உணர்வுடன் ஆரம்பிக்கபடும் தொழில் இன்ஷா அல்லாஹ். வளரும் . வாழ்த்துகள்.
  மக்களுக்கு தேவையானதை சேகரித்துக் கொடுப்பதற்காக கிடைக்கப்படும் ஆதாயம் இலாபம் .வெறும் சேவை அலுத்து விடலாம் அதில் ஆதாயம் கிடைக்க சேவையும் வளர்ந்து மக்களும் பயன் பெறுவர் .நமக்கும் ஒரு உத்வேகம் கிடைக்கும் தொடந்து செயல் பட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. மக்களுக்கு தேவையானதை சேகரித்துக் கொடுப்பதற்காக கிடைக்கப்படும் ஆதாயம் இலாபம் .வெறும் சேவை அலுத்து விடலாம் அதில் ஆதாயம் கிடைக்க சேவையும் வளர்ந்து மக்களும் பயன் பெறுவர்//

  UNMAITHAAN AYYAA. MALIKKA VIN NIROODAI POOL AVARKALIN SEVAIYUM THELINTHA NIRAAY OODADDAM.

  VAAZTHTHUKAL MALIKKA.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்க்ள்...!

  திரு. பாரூக் அவர்களுக்கும்...
  திருமதி மலிக்கா அவர்களுக்கும்...!

  மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...!


  சரி...சரி...!
  மலிக்கா மேடம்...!
  துபைக்கு போகணும்..!
  ஒரு பாஸ்போர்ட் எடுக்கணும்...! எவ்வளவு செலவாகும்...!

  என்னோட முகவரி...!
  கேக்ரான் மெக்ராண் கம்பெனி
  6, விவேகானந்தர் தெரு,
  துபாய் குறுக்குச் சந்து,
  துபாய் மெயின் ரோடு,
  (துபாய் பஸ்ஸ்டாண்டு பக்கத்தில்)
  துபாய்.

  எனக்கு பாஸ்போர்ட் உடனே வேண்டும்...
  மொதோ ஆர்டர் என்னோடதுதான்...

  பதிலளிநீக்கு
 6. தாங்கள்
  இன்று துவக்கியுள்ள நிறுவனம்...

  ஆல்போல் தழைத்து
  அதன் கிளைகள்
  எங்கும் தழைத்து... பரவி...
  மென்மேலும் வளர்ந்திட....


  வாழ்த்துக்கள்....என
  இங்கிருந்தபடியே வாழ்த்துகிறேன்...
  வாழ்க... வளமுடன்...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது