நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஈ ரோடா நீங்க!



ஈ ரோடு எவிடயானோ அதே அ ரோடு ஏது ரோட்டில் போனாலும் வரும்.
ஹய்யோடா!

என்னாதிது சம்மந்தமேயில்லாம அப்படின்னு நெனக்கிறீகளா!!!!
அ ரோடு போய்வந்து  சொல்கிறேன்.
ஆங் அப்புறம்
அங்கே யாரையாச்சிம் [அ இ] ரோட்டுக்கு
அப்பாலோ இப்பாலோ பாத்தாலும் வந்து சொல்லுறேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

7 கருத்துகள்:

  1. விடு...! ஜூட்...!

    நான்தான்....! நான்தான்....!நான்தான்....!நான்தான்....!

    பதிலளிநீக்கு
  2. എ... റോഡു... പോണ...!
    അങ്കെ... എ..ചേട്ടന്‍ കണ്ട പരയെന്നു...!
    ഇവിടാ നന്ന്...!


    அ ... ரோடு... போனா...!
    அங்கே அ..சேட்டன் கண்டா பரயின்னு..!

    இவிட நலன்னு...!


    ஹா...! ஹா...!
    எப்புடி...!

    பதிலளிநீக்கு
  3. ஈ ரோட நீங்க...!

    இல்ல...

    கா ரோடை .!

    ஹி..ஹி.. ஹி...ஹிஹி.....!

    பதிலளிநீக்கு
  4. "கவிஞர் மலிக்கா"வுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப பிஸியோ...!

    பிறந்த நாள் வாழ்த்து சொன்னாகூட ஒரு "தேங்க்ஸ்"ஸ காணோம்...!

    பதிலளிநீக்கு
  6. //ரொம்ப பிஸியோ...!//
    நெம்ப பிஸியெல்லாம் ஒன்னுமில்லை சகோ

    //பிறந்த நாள் வாழ்த்து சொன்னாகூட ஒரு "தேங்க்ஸ்"ஸ காணோம்...!//

    என்னது பொறந்த நாளாஆஆஆஆஆஆஆ யாருக்கு????????? எப்போ!!!!!!!!!!!//

    இப்பெடியெல்லாம் சொல்லிட்டா சரியாகுமா. ஹூம். ஒரு p;;;;e மில்ல. ஒண்ணுமில்லை ..

    எல்லாம் அண்ணியச்சொல்லனும்


    .

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது