நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தோற்றுப்போகும் இரவுகள்..

                             கிளிக் கிளிக்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

13 கருத்துகள்:

  1. ஆஹா
    அற்புதமான எண்ண ஓட்டம்
    கவிதையின் கருவாக
    கருத்தின் உருவாக
    ஏக்கத்தின் எருவாக
    நிதர்சனத்தின் குருவாக
    வழிநடத்தி செல்லுகிறது சகோதரி
    அமர்க்களம்

    பதிலளிநீக்கு
  2. A.R.ராஜகோபாலன் கூறியது...

    ஆஹா
    அற்புதமான எண்ண ஓட்டம்
    கவிதையின் கருவாக
    கருத்தின் உருவாக
    ஏக்கத்தின் எருவாக
    நிதர்சனத்தின் குருவாக
    வழிநடத்தி செல்லுகிறது சகோதரி
    அமர்க்களம்.//

    வாங்கண்ணா. கேள்விபட்டவைகளின் வெளிப்பாடுகள் இவை. வாழ்க்கை ரகசியங்கள் பல வெளியே தெரியாவண்ணம் பணம் புகழுக்குள் புதைந்துகிடக்கு.

    தங்களின் அருமையான கவிப்பின்னுட்டம் அழகு மிக்க நன்றிண்ணா தங்களின் அன்புக்கு..

    பதிலளிநீக்கு
  3. அட்டகாசமாக உணர்வுகளை அள்ளிதெளித்துள்ளீர்கள்.

    ஏக்கங்களை யாரிடம் சொல்வது உங்களைபோல் எழுததெரிந்தால் கொட்டிவிடலாம்..

    மிக்க நன்றிங்க மாலிக்கா.. இன்னும் பல படைப்புகள் உங்களுடையது வெளிவரனும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. /////ஜெய்லானி சொன்னது…
    கவிதை..கவிதை...சூப்பர் :-))/////

    நான் இதை வழிமொழிகிறேன்....!

    எப்புடி..! ஹா....! ஹா...! ஹா...!

    பதிலளிநீக்கு
  5. //kavi nila கூறியது...

    ஏக்கங்களை யாரிடம் சொல்வது உங்களைபோல் எழுததெரிந்தால் கொட்டிவிடலாம்..//


    நான் இதை வழிமொழிகிறேன்....!

    எப்புடி..! ஹா....! ஹா...! ஹா...!

    பதிலளிநீக்கு
  6. கனவு கலையாமல் இருந்திருக்கலாம்.

    அத்தனையும் அடிக்கோடிடும் அளவுக்கு உயிர்ப்பான எழுத்து. வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  7. கனவு கலையாமல் இருந்திருக்கலாம்.

    அத்தனையும் அடிக்கோடிடும் அளவுக்கு உயிர்ப்பான எழுத்து. வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  8. kavi nila கூறியது...

    அட்டகாசமாக உணர்வுகளை அள்ளிதெளித்துள்ளீர்கள்.

    ஏக்கங்களை யாரிடம் சொல்வது உங்களைபோல் எழுததெரிந்தால் கொட்டிவிடலாம்..

    மிக்க நன்றிங்க மாலிக்கா.. இன்னும் பல படைப்புகள் உங்களுடையது வெளிவரனும் வாழ்த்துகள்.//

    ஏக்கங்களை சொல்ல ஆள்தான் வேண்டுமென்றில்லை சின்னதாளும் போதும் சில சமயம்.. சிலருடைய வாழ்க்கையை கேள்வியுறும்போது சங்கடங்களே மிஞ்சுகிறது அதனால் எழுதத்தோன்றியதே இக்கவிதை.. நன்றி கவி..

    பதிலளிநீக்கு
  9. ஜெய்லானி கூறியது...

    கவிதை..கவிதை...சூப்பர் :-))

    13 ஜூலை, 2011 2:23 pm
    நீக்கு
    பிளாகர் காஞ்சி முரளி கூறியது...

    /////ஜெய்லானி சொன்னது…
    கவிதை..கவிதை...சூப்பர் :-))///////

    வாங்கப்பூ.,. நன்றிங்கோ

    //நான் இதை வழிமொழிகிறேன்....!

    எப்புடி..! ஹா....! ஹா...! ஹா...!//

    என்னது வழிமொழிகிறீங்களா இங்க சட்ட சபை தீர்மானமா போட்டாக அண்ணாத்தே. நால்லா கிளம்பியிருக்காப்பா. இப்படியெல்லாம்..

    பதிலளிநீக்கு
  10. சிசு கூறியது...

    //kavi nila கூறியது...

    ஏக்கங்களை யாரிடம் சொல்வது உங்களைபோல் எழுததெரிந்தால் கொட்டிவிடலாம்..//


    நான் இதை வழிமொழிகிறேன்....!

    எப்புடி..! ஹா....! ஹா...! ஹா...!// அட டடா இப்படியே எத்துனபேர் கிளம்புறது தாங்கலப்பா சாமி..

    பதிலளிநீக்கு
  11. sabeer.abushahruk கூறியது...

    கனவு கலையாமல் இருந்திருக்கலாம்.

    அத்தனையும் அடிக்கோடிடும் அளவுக்கு உயிர்ப்பான எழுத்து. வாழ்த்துகள் சகோ.//

    சிலருக்கு கனவே வாழ்க்கையாகிவிடுகிறது. மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது