நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

கிளிக் கிளிக்

நன்றி முதுகுளத்தூர் .காம்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

13 கருத்துகள்:

  1. எங்களின் ஏக்கத்தை அப்படியே கொண்டுவந்துவிட்டீர்களே கவிதை. அருமையோ அருமை மல்லி.

    சும்மா அசத்துறீங்க.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பொருள் சம்பாதிக்க புலம் பெயர்ந்து செல்பவர்களின் நிலை.. நல்லக் கவிதை சகோ. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வரிகள் ஒவ்வொன்றும் சும்மா எண்ணங்களுக்குள் புகுந்து அப்படியே லயித்துவிட்டது மலிக்கா. எத்தனைமுறை பாரட்டினாலும் தகும்..

    நாங்க உங்க ரசிகராயிட்டேன். பேஸ்புக்கிலும் பார்த்தேன் ..வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. எங்களின் ஏக்கங்கள் உங்களின் எழுத்தில். அச்சடிக்கப்படிருக்கிறது.. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மேடம்.. கவிதை ஓக்கே.. ஒரு டவுட்.. கடைசி லைன்ல செத்து செத்து பிழைக்கும் பிழைப்பு என்பது சரியா? பிழைப்பிக்கும் பிழைப்பு என்பது சரியா?

    பதிலளிநீக்கு
  6. வர...வர எனக்கு கவிதைகள் மீது கொஞ்சம் பற்று குறைந்து வருகின்றது சகோ.

    கவிதை மிக அழ்காக எழுதி இருக்கின்றிகள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பிழைக்கும் பிழைப்பு என்பதுதான் சரி
    என நினைகிறேன். அர்தம் அதுதன் சரியாக வருகிறது.

    சொல்லுங்க மல்லிக்கா.



    கவிதை மிகவும் அருமை. கவிதையென சொல்வதைவிட வாழ்க்கையின் எதார்த்தங்களை தந்துருக்கீங்க. சபாஷ். ஒரு ராயல் சல்யூட்.. வாழ்த்துக்கள். இன்னும் பலபல எழுதித்தாருங்கள் எங்க பார்வைக்கு.. நன்றி மல்லிகா..

    பதிலளிநீக்கு
  8. புரிந்தது பாதி
    புரியாதது மீதி
    ஒரு ஓடை நதியாகிறது :-(

    பதிலளிநீக்கு
  9. தேசம் விட்டு நேசம் பேசும் கண்ணீர் காவியம்.

    பதிலளிநீக்கு
  10. உழைப்புக்காக உறவுகளை விட்டு வந்தவர்களின் வலியை உணர்வோடு தந்திருக்கிறீர்கள் தோழி !

    பதிலளிநீக்கு
  11. அக்கா முதலில் எனது வாழ்த்துக்கள் உங்களின் கவிதை தொகுப்பு புத்தக வடிவில் வந்ததர்க்கு..

    கவிதை வரிகள் அழகு

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது