நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தவறு யார் மீது?


டிஸ்கி//
காலத்தின் கோலம்
தன் திசைகளில்
கோளாறென்று
திசையே இல்லாப் பக்கம் 
திசையென நினைத்து 
திசைமாறிப் பறக்கத் துடிக்கும் 
தான்தோன்றி இனங்களாய்-சில
தற்கால மனிதப்பறவைகள் .
 அதனால் எழுதத் தோன்றியது
மேலே உள்ள கவிதை வரிகள்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

24 கருத்துகள்:

 1. இருவர் மட்டுமான வாழ்க்கையில் சில துயரங்களை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. பிரிந்து போவது வரை நீள்வது இடியென தான் இருக்கும்..

  பதிலளிநீக்கு
 2. நல்ல கவிதை. கவிதையை படிக்கும் போது காட்சிகள் மனசுக்குள் படமாக விரிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 3. டும்டும்...டும்டும்...
  புரிதலும்...பிரிதலும்
  மனங்களின் நம்பிக்கை...
  இது எந்த 'நாய்' புகுந்தாலும்
  மாறாது
  நல்ல நாயிடம்...

  பதிலளிநீக்கு
 4. கவிதையை படிக்கும் போது காட்சிகள் மனசுக்குள் படமாக விரிகிறது...

  yes...

  பதிலளிநீக்கு
 5. நல்ல கவிதை. கவிதையை படிக்கும் போது காட்சிகள் மனசுக்குள் படமாக விரிகிறது..///


  உண்மைதான் மலிக்கா. காட்சி கண்முன்னே. நடப்புகளைக்கூட கவிதையாக்கும் திறன். மிகவும் பிடித்திருக்கிறது, வாழ்த்துக்கள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 6. வாழ்வியல் புரியும்படியாகச் சொல்கிறீர்கள் மல்லிக்கா.
  எல்லோருமே
  மனதிலெடுத்தால் நல்லது !

  பதிலளிநீக்கு
 7. கற்பை ஆனுக்கும் பெண்னுக்கும் பொதுவாய்வைப்போம்.
  உறவுகளை உள்ளத்தில் வைத்து காப்போம்.
  கற்பு எனும் பொக்கிசத்தை
  நெருப்பு பூட்டுபோட்டுவைத்தாளும்.
  மனதை அலையவிடாத உறுதியை காப்போம்.
  சுயனலமில்லாத உறவில் கலந்தால்
  துரோகம் என்பது என்றும் நடவாது.
  தன்னலம் தள்ளிவைப்போம்,
  இரு உடலும் ஓர் உயிரால் கலப்போம்.

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரம், இன்று தான் உங்கள் வலைப் பதிவை முதன் முதலாய்ப் பார்த்தேன். நலமா?

  //காலையில் சென்று
  மாலையில் திரும்பும் பணி
  நம்பிக்கைக்கு வாலாட்டும்
  நாய் காவல் இருந்தும்//

  இன்றைய இயந்திர உலகின் குடும்ப வாழ்வை நச்சென மனக் கண் முன்னே கொண்டு வரும் அழகிய வரிகள் இவை.


  //தெருமுனை திரும்பியதும்
  திருட வரும் தெருநாய்
  இதை கண்காணிக்கும் இரு கண்கள்.//

  தெருமுனை திரும்பியதும் திருட வரும் நாய்... அருமையானா அணி..
  கவிதையில் தவறு யார் மீதென வினாவினைத் தொடுத்து விடையினை வாசகர்களின் பார்வைக்கு விட்டுச் சென்றுள்ளீர்கள்.

  உண்மையான அன்பினைப் பகிர மறுத்த கணவன் மீதும், கணவனை உதாசீனப்படுத்திச் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திய மனைவி மீதுமே தவறு என்பேன் நான். இருவர் உள்ளங்களிலும் தான் தவறு, இவ் இடத்தில் ஆண் சில நேரம் தன் ஆணாதிக்கப் போக்கால் விவாகாரத்துக் கோரியிருக்கலாம், தன் தவறை மறைத்து,
  காரணம்- இது தானே இவ் உலக யதார்த்தம்!

  தவறு யார் மீது: தற்காலச் சமூகத்தின் ஒரு சில யதார்த்த நிகழ்வுகளை குறியீடுகளால் சுட்டி நிற்கிறது!

  பதிலளிநீக்கு
 10. என்னனே புரியல...

  புரிஞ்சாதானே commen போடமுடியும்...

  பதிலளிநீக்கு
 11. அஸ்ஸலாமு அழைக்கும்

  அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. தேவையான பதிவு ஒன்று தான் மிக்க நன்றீங்க..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்
  இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

  பதிலளிநீக்கு
 13. நல்லா இருக்கு சகோதரி...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. கருத்துக்களை பரிமாறி என் எண்ணங்களுக்கு தூண்டுகோலாகம் அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் என் மனம்நிறைந்த நன்றிகள்..

  தொடர்ந்து தாங்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும்
  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 15. புது வரவுகளான நிரூபன். மற்றும் நையாண்டி மேளம். அவர்களையும் நெடுநாளைக்கப்புறம் வந்திருக்கும் பித்தன் வாக்கு. மற்றும் மைதீன் அவர்களையும் அன்போடு வரவேற்கிறேன்..

  தொடர்ந்து வருகைதாருங்கள்..

  பதிலளிநீக்கு
 16. //காஞ்சி முரளி கூறியது...

  என்னனே புரியல...

  புரிஞ்சாதானே commen போடமுடியும்...//

  என்னது புரியலையா அச்சோ ஈப்ப எனக்கே என்னான்னு புரியலையே.

  சகோ புரியாதமாதரி நடிக்கக்கூடாது..ஓக்கே

  பதிலளிநீக்கு
 17. Please visit
  தவறு யார் மீது?
  http://nidurseasons.blogspot.in/2012/02/blog-post_07.html
  JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
  “Allâh will reward you [with] goodness.”

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது