நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறவா நட்பு..


நன்றி முதுகுளத்தூர்.காம் 

என்னுடைய முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” 
ராசல் கைமாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக இருந்த பத்திரிகை நிரூபர் திரு முதுவை ஹிதாயத் அண்ணன் அவர்களுக்கும். ”தந்தை”பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி அவர்களுக்கும். எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் இதனைபற்றிய முழுவிபரத்தை இங்கு சென்று பார்க்கவும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

17 கருத்துகள்:

 1. எதற்கும் கலங்கவிடாது
  எள்ளளவும் களங்கிவிடாது
  என்றென்றும் உயிர்த்திருக்கும்
  என்றுமே.....

  இந்த வரிகள் ரொம்ப உண்மையான வரிகள்....

  பதிலளிநீக்கு
 2. நட்புக்கு நிகர் நட்புதான்

  அருமையான வரிகள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. தும்மினாலும் தூரத்தில் இருந்தாலும் ஓடிவரும் நட்பு.
  விம்மினாலும் தானும் விம்மும் அன்புதான் நட்பு.
  இருமினாலும் இடித்தாக்கியதைப்போல் உணர்ந்து துடிப்பது நட்பு.
  இன்னல்,இன்பம் பகிர்தலின்
  வெளிப்பாடே நட்பு.
  நட்பை நட்பு கொண்டுதான் உணர முடியும்.
  ( நல்ல கவிதை கவிஞரே,கலக்குரிய போங்க)

  பதிலளிநீக்கு
 4. நட்பே உன் நட்புக்கு. நானடிமை.என்ன என்ன வார்த்தைகள். உம்மிடத்தில் அதில் பரிகொடுகிறேன் என் மனதை.அப்துல் ஜப்பார் சொல்லியது சரிதான். நீ ஓர் பாசாங்கில்லாத பெண்பைங்கிளி.

  வாழிய பல்லாண்டு வம்சங்கள் தளைக்க.. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. // சௌந்தர் கூறியது...

  எதற்கும் கலங்கவிடாது
  எள்ளளவும் களங்கிவிடாது
  என்றென்றும் உயிர்த்திருக்கும்
  என்றுமே.....

  இந்த வரிகள் ரொம்ப உண்மையான வரிகள்....//

  வாங்க செளந்தர். வருகைக்கும் கருதிற்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 6. // நேசமுடன் ஹாசிம் கூறியது...

  நட்புக்கு நிகர் நட்புதான்

  அருமையான வரிகள் வாழ்த்துகள்.//

  மிகுந்த மகிழ்ச்சி சகோ வாழ்த்துக்கும் நன்றி..

  r.v.saravanan கூறியது...

  வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணன்..

  பதிலளிநீக்கு
 7. // MANO நாஞ்சில் மனோ கூறியது...

  நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்...//

  இல்லவேயில்லை. வருகைக்கும்.கருத்துக்கும் மிக்க நன்றி மனோ..

  // அரசன் கூறியது...

  மிகச்சரியான வரிகள் ...
  நன்றி அரசன்...

  பதிலளிநீக்கு
 8. // இராஜராஜேஸ்வரி கூறியது...

  நட்பிற்கு வாழ்த்துக்கள்.//

  வளரட்டும் நட்புகள். நன்றி தோழி..

  பதிலளிநீக்கு
 9. // crown கூறியது...

  தும்மினாலும் தூரத்தில் இருந்தாலும் ஓடிவரும் நட்பு.
  விம்மினாலும் தானும் விம்மும் அன்புதான் நட்பு.
  இருமினாலும் இடித்தாக்கியதைப்போல் உணர்ந்து துடிப்பது நட்பு.
  இன்னல்,இன்பம் பகிர்தலின்
  வெளிப்பாடே நட்பு.
  நட்பை நட்பு கொண்டுதான் உணர முடியும்..//

  நட்பை நட்பைக்கொண்டுதான் உணரமுடியும். உண்மைதான் சகோ.நட்புக்குள் உள்ளபாசம் நட்பே அறிந்தது..
  //( நல்ல கவிதை கவிஞரே,கலக்குரிய போங்க)//

  உங்களைக்காட்டிலுமா..

  மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 10. // ”சீனா” சுந்தரேசன். கூறியது...

  நட்பே உன் நட்புக்கு. நானடிமை.என்ன என்ன வார்த்தைகள். உம்மிடத்தில் அதில் பரிகொடுகிறேன் என் மனதை.அப்துல் ஜப்பார் சொல்லியது சரிதான். நீ ஓர் பாசாங்கில்லாத பெண்பைங்கிளி.//

  வாங்க சார் தாங்களின் வருகைக்கு முதலின் என் மனமார்ந்த மகிழ்ச்சி. தங்களைபோன்ற நல்லுள்ளங்கள் வாழ்த்துவதற்க்கு அருள்புரிந்த இறைவனுக்கு நன்றிகள்..  //வாழிய பல்லாண்டு வம்சங்கள் தளைக்க.. வாழ்த்துக்கள்.//

  தாங்களீன் வருகைக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். பல..

  பதிலளிநீக்கு
 11. நல்லாத்தான் இருக்கு...

  suuuuuuuuuuuuuper

  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது