நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஓ[டோ]டி வா.



தமிழ்குறிஞ்சி
 

 இந்த கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

19 கருத்துகள்:

  1. //////அமாவாசை முடிந்ததும் அதிவேகமா வந்து விடு
    இல்லையெனில் நான் மேகங்களுக்கும் இடையில் ஒளிந்து
    உன்னை மண்ணுக்கு அனுப்பிவிடுவேன்////////// .

    கவியின் கற்பனை அருமை!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  2. S Maharajan கூறியது...
    //////அமாவாசை முடிந்ததும் அதிவேகமா வந்து விடு
    இல்லையெனில் நான் மேகங்களுக்கும் இடையில் ஒளிந்து
    உன்னை மண்ணுக்கு அனுப்பிவிடுவேன்////////// .

    கவியின் கற்பனை அருமை!!!!!!!!!!!//

    அப்படியா மகராஜன். ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  3. சே.குமார் கூறியது...
    கவிதையில் வரிகள் அருமை அக்கா
    //

    ரொம்ப நன்றி குமார்

    [அப்புறம் குமார் உங்க பக்கம் என்னால் வந்தி கருத்திடமுடியவிலை மனது திறக்கமறுக்கிறது என்னான்னு பாருங்க]

    பதிலளிநீக்கு
  4. நல்ல கற்பனை...!
    நல்ல கவிதை...!
    நல்ல போட்டோ...!

    அதுசரி...!
    எனக்கு தெரிஞ்சு... நிலவு ஒன்றுதான்... ஒற்றையாத்தான் இருக்கு...
    ஒருவேளை உங்க ஊர்லே ரெண்டு நிலவு இருக்கா...?

    பதிலளிநீக்கு
  5. காஞ்சி முரளி கூறியது...
    நல்ல கற்பனை...!
    நல்ல கவிதை...!
    நல்ல போட்டோ...!

    அதுசரி...!
    எனக்கு தெரிஞ்சு... நிலவு ஒன்றுதான்... ஒற்றையாத்தான் இருக்கு...
    ஒருவேளை உங்க ஊர்லே ரெண்டு நிலவு இருக்கா...?//

    உங்க ஊரில் ஒன்றுதானா. என்ன கொடும சகோ இது. எங்க ஊரில் நிறைய நிலவுகள் இருக்கு.
    பெண் நிலவுகள் ஹா ஹா.

    அடடடாஆஆ அறிவுக்கொழுந்து அப்படின்னு சொல்லுறது எனக்கு கேட்கலை..

    ரொம்ப ரொம்ப சந்தோசம் சகோ

    பதிலளிநீக்கு
  6. நிலவுக்கான தேடலை ரசனையாக கவிதையாக்கி உள்ளீர்கள்.

    தன்னுடைய குழந்தைக்காக காத்திருக்கும் ஒரு பெண்ணின் ஏக்கம் என்ற வகையில் இன்னும் ஒரு முறை கவிதையை படிக்க அதுவும் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. உனை தேடித்தேடி நானும் ஒரு நிலவாகி விட்டேன் ..
    இது மிக ரசனையான விஷயம்..

    பதிலளிநீக்கு
  8. கற்பனை வரிகள் அருமை.வாழ்த்துகக்ள்

    பதிலளிநீக்கு
  9. அருமையா இருக்கு மலிக்கா, வாழ்த்துக்கள்!

    http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html
    முடிந்தால் இங்கு வருகை தாருங்க தோழி!

    பதிலளிநீக்கு
  10. நிலவோடு நீங்களும் நிலவாகிவிட்ட கற்பனை அற்புதம் மல்லிக்கா. தமிழ்க்குறிஞ்சியில் முன்னமே வாசித்தேன் !

    பதிலளிநீக்கு
  11. கவிதைகள் எல்லாம் அருமை வாழ்த்துக்கள் சகோ.....

    பதிலளிநீக்கு
  12. சூப்பர் கற்பனை அழகான வர்ணனை..

    பதிலளிநீக்கு
  13. ஸலாம் சகோ மலிக்கா,
    எளிய இயல்பான கவிதை வரிகள்..
    நல்லா இருக்கு,,2
    சிக்கலான வார்த்தை அமைப்புடன் இருக்கும் கவிதைகளை காட்டிலும்,இவை அதிக சுவை உடையவையாக உணர்கிறேன்...

    கவிஞர் மலிக்கா அவர்களுக்கு சகோதரனின் பாராட்டுக்கள் பல...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது