நானும் எதுவும் வேண்டாம்னு தான் சொல்றேன் ஒன்னும் நடக்க மாட்டுதே பயபுள்ளைக இன்னும் பொண்ணு யாருனே தெரியாம தேடிட்டிருக்காக கிடைச்சா போதும் அதுவே வரம்னு நினைக்கிறேன்..........
கவி நடையில் காவியம் படைத்த நீ ஒரு புரட்சிப் பெண் ! புவி உலகில் கைக்கூலி வாங்கும் மனிதனுக்கு இக்கவிதை ஒரு "தீ" புண் ! இடி இடித்தாலும்,பலரின் மடி கனத்தாலும் கைக்கூலி மூலம் வந்தப் பணம், அழுகியப் பிணம். அதைக் கொத்தி தின்பதற்கு மாமியார் வடிவிலே ஒரு கழுகு கூட்டம். மிஞ்சியதை பொறுக்குவதற்கும் நாத்தனார்களின் ஆட்டம். இதை அனைத்தையும் தாண்டி ரோபோ போல கணவன். நாதியற்றுப் போயி நிக்கிறாள் புது(மை) பெண்.
விடியலை நோக்கி ..........
வரதட்ச்சனை கொடுமையின் கவிதை அனைத்துமே என் மனத்தைக் கவர்ந்தன.
dineshkumar கூறியது... நானும் எதுவும் வேண்டாம்னு தான் சொல்றேன் ஒன்னும் நடக்க மாட்டுதே பயபுள்ளைக இன்னும் பொண்ணு யாருனே தெரியாம தேடிட்டிருக்காக கிடைச்சா போதும் அதுவே வரம்னு நினைக்கிறேன்..........
நல்ல கவிதை சகோ........//
தேடுறாகளாக. தேடட்டும் அறிக்கை விட்டுடீங்கள இனிபாருங்க வந்து வரிசையில் நிக்கும் நான் நீயேன, நல்லதோழியாக கிடைக்க வாழ்த்துக்கள்..
Mohamed Ayoub K கூறியது... கவி நடையில் காவியம் படைத்த நீ ஒரு புரட்சிப் பெண் ! புவி உலகில் கைக்கூலி வாங்கும் மனிதனுக்கு இக்கவிதை ஒரு "தீ" புண் ! இடி இடித்தாலும்,பலரின் மடி கனத்தாலும் கைக்கூலி மூலம் வந்தப் பணம், அழுகியப் பிணம். அதைக் கொத்தி தின்பதற்கு மாமியார் வடிவிலே ஒரு கழுகு கூட்டம். மிஞ்சியதை பொறுக்குவதற்கும் நாத்தனார்களின் ஆட்டம். இதை அனைத்தையும் தாண்டி ரோபோ போல கணவன். நாதியற்றுப் போயி நிக்கிறாள் புது(மை) பெண்.
விடியலை நோக்கி .........//
விடிவு பிறக்குமென்ற நம்பிக்கையில்தான் விதைகளை விதைக்கிறோம் வெளிச்சம்பட்டு விரீயம்பெறட்டுமேயென. நம்பிக்கைதானே வாழ்க்கை மாற்றம் ஒன்றைதவிர அனைத்தும் மாறும் நம்புவோமாக..
//வரதட்ச்சனை கொடுமையின் கவிதை அனைத்துமே என் மனத்தைக் கவர்ந்தன.
'வாங்காதே வரதட்சணை! மஹர் கொடுத்து மணம் முடி!!' என்கிற கருத்தினை கவிதையில் வலியுறுத்தினீர்கள்.
"பர்தா அணிந்த மகள் பல நீதம் கற்ற மகள் சர்தார் முஹம்மதுவின் வழிமுறையில் வந்த மகள் தலை சாய்ந்து நிற்கின்றாள் தர்மமிது இல்லையம்மா கலையாத கூந்தலுக்கு மலர் தருவார் யாரு அம்மா? கேளுங்கள் முஸ்லிம் சோதரரே ஒரு குடும்பத்தின் கதையை கண்மணி ஃபாத்திமா வழியில் வந்த பெண்களின் நிலையை" -என்ற கீதம் ஞாபகத்திற்கு வருகின்றது.
Yasir கூறியது... அனல் பறக்கும் வார்தைகள் அடிதடியான அருமையான வரிகள்...சூப்பர் மலிக்கா...வாழ்த்துக்கள்..தொடரட்டும் உங்கள் சமுதாய சிந்தனை உள்ள கவிப்பணி.//
NIZAMUDEEN கூறியது... 'வாங்காதே வரதட்சணை! மஹர் கொடுத்து மணம் முடி!!' என்கிற கருத்தினை கவிதையில் வலியுறுத்தினீர்கள்.//
மிக்க மகிழ்ச்சி நிஜாமுதீயண்ணா..
//"பர்தா அணிந்த மகள் பல நீதம் கற்ற மகள் சர்தார் முஹம்மதுவின் வழிமுறையில் வந்த மகள் தலை சாய்ந்து நிற்கின்றாள் தர்மமிது இல்லையம்மா கலையாத கூந்தலுக்கு மலர் தருவார் யாரு அம்மா? கேளுங்கள் முஸ்லிம் சோதரரே ஒரு குடும்பத்தின் கதையை கண்மணி ஃபாத்திமா வழியில் வந்த பெண்களின் நிலையை" -என்ற கீதம் ஞாபகத்திற்கு வருகின்றது.//
எனது முந்தைய கருத்துரையில் குறிப்பிட்டிருந்த பாடலின் முதல் இரு வரிகளை விட்டுவிட்டேன். அதனால் மீண்டும்:
பல்லவி: ஊரான ஊரினிலே உறவு சொல்வார் யாருமில்லே! தீராத சோகம்தன்னை தீர்த்து வைப்பார் யாருமில்லே! கேளுங்கள் முஸ்லிம் சோதரரே ஒரு குடும்பத்தின் கதையை கண்மணி ஃபாத்திமா வழியில் வந்த பெண்களின் நிலையை!
சரணம்: பர்தா அணிந்த மகள் பல நீதம் கற்ற மகள் சர்தார் முஹம்மதுவின் வழிமுறையில் வந்த மகள் தலை சாய்ந்து நிற்கின்றாள் தர்மமிது இல்லையம்மா கலையாத கூந்தலுக்கு மலர் தருவார் யாரு அம்மா? கேளுங்கள் முஸ்லிம் சோதரரே ஒரு குடும்பத்தின் கதையை கண்மணி ஃபாத்திமா வழியில் வந்த பெண்களின் நிலையை"
-என்ற கீதம் ஞாபகத்திற்கு வருகின்றது. மதுக்கூர் மஜீத், ஹஸீனா பாடியது இப்பாடல்.
துபாயில் சி.டி. கிடைக்கிறதா எனத் தேடிப் பாருங்கள்!
கல்யாணம் ஒரு வியாபராமாக மாறி விட்ட நிலையில் என்ன பேசி என்ன பயன்... பந்தங்களுக்கு முன்னால் பணம் மட்டுமே உயர்ந்து நிற்கிறது..
பதிலளிநீக்குநடப்பைச் சொன்னவிதம் "பளிச்". தீர்வைச் சொன்ன விதம் "பஞ்ச்". மொத்தத்தில் இந்த கவிதை "நச்".
பதிலளிநீக்குநானும் எதுவும் வேண்டாம்னு தான் சொல்றேன் ஒன்னும் நடக்க மாட்டுதே
பதிலளிநீக்குபயபுள்ளைக இன்னும் பொண்ணு யாருனே தெரியாம தேடிட்டிருக்காக கிடைச்சா போதும் அதுவே வரம்னு நினைக்கிறேன்..........
நல்ல கவிதை சகோ........
வாழ்க்கை நிதர்சனம் உணர்த்தும் கவிதை! ஆனால் இந்நிலை மாறுவது கடினம்தான்!
பதிலளிநீக்குகவி நடையில் காவியம் படைத்த நீ ஒரு புரட்சிப் பெண் !
பதிலளிநீக்குபுவி உலகில் கைக்கூலி வாங்கும் மனிதனுக்கு
இக்கவிதை ஒரு "தீ" புண் !
இடி இடித்தாலும்,பலரின் மடி கனத்தாலும்
கைக்கூலி மூலம் வந்தப் பணம், அழுகியப் பிணம்.
அதைக் கொத்தி தின்பதற்கு மாமியார் வடிவிலே ஒரு கழுகு கூட்டம்.
மிஞ்சியதை பொறுக்குவதற்கும் நாத்தனார்களின் ஆட்டம்.
இதை அனைத்தையும் தாண்டி ரோபோ போல கணவன்.
நாதியற்றுப் போயி நிக்கிறாள் புது(மை) பெண்.
விடியலை நோக்கி ..........
வரதட்ச்சனை கொடுமையின் கவிதை அனைத்துமே என் மனத்தைக் கவர்ந்தன.
நன்றி மலிக்கா.
(மன்னிக்கவும் போட்டிருக்கிறே கெட்டப்பில் பேசுறேன், அதுனாலே அக்கா.. ஹிக்கானுலாம் கூப்பிட முடியாது, அந்நியனின் சட்டத்திலியா ஒட்டையைத் தேட்றியே ? சுட்டுப்புருவேன் சுட்டு)
அந்நியன் 2
நல்லாதாங்க இருக்கும் இப்படி நடந்தா...
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குமனித ஜென்மங்களாக நடமாடும் மாட்டுஜென்மங்களாகிவிட்டது அதான் விலைபேசி தனையே விற்க துணிகிறது.. என்னசொன்னாலும் ஏராது.. இதுகளுக்கு..
பதிலளிநீக்குஉன் வரிகள் ஒவ்வொன்றும் ஆணியடிபோல் உள்ளது இறங்குமா அதுகளுக்கு மூளையில்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
பதிலளிநீக்குமலிக்கா இக்கவிதையில் சொல்லப்பட்ட ஒவ்வோர் வரிகளும் அருமை! வரதட்னை கேட்பவர்களுக்கு சரியான பாடம்!
வாழ்த்துக்கள்
கவிதைகுள் அனைத்தையும் கொண்டுவரயிலுமென நிருப்பிப்பதே உன் கவிதைகள் தான் மல்லி.
பதிலளிநீக்குநான் டி கேவிலிருந்தே உங்க ஃபேன் விசிறி. அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வாசிக்கிறேன் கவிதையில் எத்தனை எத்தனை வியப்புகள்.
உங்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டு வியக்கிறேன்.
எல்லாருக்கும் இவ்வாய்ப்புகிட்டுவதில்லை. அதை சரியாக பயன்படுதுவோருமில்லை ஆனால் நீங்க சூப்பரு மல்லி.
இன்னும் இன்னும் வளரனும் இந்த தோழியின் நட்பையும் தொடரனும்.
என்றும் நட்புடன்
தமிழ்குடும்பதோழி
அனல் பறக்கும் வார்தைகள்
பதிலளிநீக்குஅடிதடியான அருமையான வரிகள்...சூப்பர் மலிக்கா...வாழ்த்துக்கள்..தொடரட்டும் உங்கள் சமுதாய சிந்தனை உள்ள கவிப்பணி
வெறும்பய கூறியது...
பதிலளிநீக்குகல்யாணம் ஒரு வியாபராமாக மாறி விட்ட நிலையில் என்ன பேசி என்ன பயன்... பந்தங்களுக்கு முன்னால் பணம் மட்டுமே உயர்ந்து நிற்கிறது..//
நிஜம்தான் பாசங்களெல்லாம் மலையேறிபோய் பணங்களே பந்தியில் நிற்கிறது. மாறவேண்டும் மனித சமுதாயம் எனமனம் துடிக்கிறது அதற்காக பிராத்தனையும் செய்கிறது..
நன்றி வெறும்பய..
sabeer கூறியது...
பதிலளிநீக்குநடப்பைச் சொன்னவிதம் "பளிச்". தீர்வைச் சொன்ன விதம் "பஞ்ச்". மொத்தத்தில் இந்த கவிதை "நச்".//
ஓ அப்படியா.எப்படி நச் வச்சாலும் திருந்தாத ------ அதுகளுக்கு என்னசெய்ய.. பொருத்திருப்போம் சரியாகுமென..
dineshkumar கூறியது...
பதிலளிநீக்குநானும் எதுவும் வேண்டாம்னு தான் சொல்றேன் ஒன்னும் நடக்க மாட்டுதே
பயபுள்ளைக இன்னும் பொண்ணு யாருனே தெரியாம தேடிட்டிருக்காக கிடைச்சா போதும் அதுவே வரம்னு நினைக்கிறேன்..........
நல்ல கவிதை சகோ........//
தேடுறாகளாக. தேடட்டும் அறிக்கை விட்டுடீங்கள இனிபாருங்க வந்து வரிசையில் நிக்கும் நான் நீயேன,
நல்லதோழியாக கிடைக்க வாழ்த்துக்கள்..
நன்றி சகோ
எஸ்.கே கூறியது...
பதிலளிநீக்குவாழ்க்கை நிதர்சனம் உணர்த்தும் கவிதை! ஆனால் இந்நிலை மாறுவது கடினம்தான்!.//
கடினத்தைகூட மனம் நினைத்தால் சுலபமாக்கலாம் ஆனால் மனம் மாறனுமே..
நன்றி சகோ..
Mohamed Ayoub K கூறியது...
பதிலளிநீக்குகவி நடையில் காவியம் படைத்த நீ ஒரு புரட்சிப் பெண் !
புவி உலகில் கைக்கூலி வாங்கும் மனிதனுக்கு
இக்கவிதை ஒரு "தீ" புண் !
இடி இடித்தாலும்,பலரின் மடி கனத்தாலும்
கைக்கூலி மூலம் வந்தப் பணம், அழுகியப் பிணம்.
அதைக் கொத்தி தின்பதற்கு மாமியார் வடிவிலே ஒரு கழுகு கூட்டம்.
மிஞ்சியதை பொறுக்குவதற்கும் நாத்தனார்களின் ஆட்டம்.
இதை அனைத்தையும் தாண்டி ரோபோ போல கணவன்.
நாதியற்றுப் போயி நிக்கிறாள் புது(மை) பெண்.
விடியலை நோக்கி .........//
விடிவு பிறக்குமென்ற நம்பிக்கையில்தான் விதைகளை விதைக்கிறோம் வெளிச்சம்பட்டு விரீயம்பெறட்டுமேயென.
நம்பிக்கைதானே வாழ்க்கை மாற்றம் ஒன்றைதவிர அனைத்தும் மாறும் நம்புவோமாக..
//வரதட்ச்சனை கொடுமையின் கவிதை அனைத்துமே என் மனத்தைக் கவர்ந்தன.
நன்றி மலிக்கா.
(மன்னிக்கவும் போட்டிருக்கிறே கெட்டப்பில் பேசுறேன், அதுனாலே அக்கா.. ஹிக்கானுலாம் கூப்பிட முடியாது, அந்நியனின் சட்டத்திலியா ஒட்டையைத் தேட்றியே ? சுட்டுப்புருவேன் சுட்டு)
அந்நியன் 2////
சந்தோஷம் அண்ணா..அப்பாடா..
சட்டமுன்னா சந்துபொந்து ஓட்டை உடைசல் இல்லாமலாயிருக்கும் எத்தனை பயபுள்ளைகளபாக்குறோம்.
இதில் அன்னியன் சட்டம்மட்டுமென்ன ஸ்டார்ங்க. அதையும் அசைச்சிடுவோமுல்ல..
வினோ கூறியது...
பதிலளிநீக்குநல்லாதாங்க இருக்கும் இப்படி நடந்தா...//
நடக்குமென நினைபோம் நல்லதே நடக்கும்..மிக்கநன்றி வினோ
சே.குமார் கூறியது...
நல்ல கவிதை.//
மிக்க நன்றி குமார்
ஆமினா கூறியது...
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
மலிக்கா இக்கவிதையில் சொல்லப்பட்ட ஒவ்வோர் வரிகளும் அருமை! வரதட்னை கேட்பவர்களுக்கு சரியான பாடம்!
வாழ்த்துக்கள்//
அலைக்குமுஸ்ஸலாம். ஆமீனா
பாடம் நடத்தி பலன் கிடைக்கனும் அதற்கு மனங்களில் மாற்றம்வரனும்
மாற்றம்வர வேண்டுவோம்..
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..
//சுற்றங்கள் சூழ்ந்திருந்து குற்றங்கள் புரிகிறது..//
பதிலளிநீக்குஅருமையான வரிகள்.
'வாங்காதே வரதட்சணை! மஹர் கொடுத்து மணம் முடி!!' என்கிற
பதிலளிநீக்குகருத்தினை கவிதையில் வலியுறுத்தினீர்கள்.
"பர்தா அணிந்த மகள்
பல நீதம் கற்ற மகள்
சர்தார் முஹம்மதுவின்
வழிமுறையில் வந்த மகள்
தலை சாய்ந்து நிற்கின்றாள்
தர்மமிது இல்லையம்மா
கலையாத கூந்தலுக்கு
மலர் தருவார் யாரு அம்மா?
கேளுங்கள் முஸ்லிம் சோதரரே
ஒரு குடும்பத்தின் கதையை
கண்மணி ஃபாத்திமா வழியில்
வந்த பெண்களின் நிலையை"
-என்ற கீதம் ஞாபகத்திற்கு வருகின்றது.
மதுக்கூர் மஜீத், ஹஸீனா பாடியது
இப்பாடல். கேட்டிருக்கிறீர்களா?
சுகந்தி கூறியது...
பதிலளிநீக்குமனித ஜென்மங்களாக நடமாடும் மாட்டுஜென்மங்களாகிவிட்டது அதான் விலைபேசி தனையே விற்க துணிகிறது.. என்னசொன்னாலும் ஏராது.. இதுகளுக்கு..
உன் வரிகள் ஒவ்வொன்றும் ஆணியடிபோல் உள்ளது இறங்குமா அதுகளுக்கு மூளையில்
.//
ஏறாதுன்னு விட்டுட்டா அப்புறம் யார் மணிக்கட்டுவது பூனைக்கு. ஏதோ நம்மா முடிஞ்சது சுகந்திமா.
ரொம்ப சந்தோஷம் தொடர்ந்த கருதிற்கு மிக்க நன்றிமா..
வாங்க நிஷா வருக்கைக்கும் அன்பான கருத்துக்கும் மனமார்ந்த நன்றி தோழியின் வருகை புதெம்பை ஏற்படுமென நம்புகிறேன்.
பதிலளிநீக்குஅனைவரும் நலமா வீட்டில்..
ஏன் டிகேவிற்க்கு அடிக்கடி வருவதில்லை.. உங்களைதான் கேட்கனுமென்கிறீர்களா.. ஹா ஹா.
ரொம்ப சந்தோஷம் தோழி..
Yasir கூறியது...
பதிலளிநீக்குஅனல் பறக்கும் வார்தைகள்
அடிதடியான அருமையான வரிகள்...சூப்பர் மலிக்கா...வாழ்த்துக்கள்..தொடரட்டும் உங்கள் சமுதாய சிந்தனை உள்ள கவிப்பணி.//
ஊக்கமான கருத்துக்களைதரும் யாசர்காக்காவிற்க்கு அன்பான நன்றிகள் பல..
பாரத்... பாரதி... கூறியது...
பதிலளிநீக்கு//சுற்றங்கள் சூழ்ந்திருந்து குற்றங்கள் புரிகிறது..//
அருமையான வரிகள்.//
வாங்க பாரத். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
NIZAMUDEEN கூறியது...
பதிலளிநீக்கு'வாங்காதே வரதட்சணை! மஹர் கொடுத்து மணம் முடி!!' என்கிற
கருத்தினை கவிதையில் வலியுறுத்தினீர்கள்.//
மிக்க மகிழ்ச்சி நிஜாமுதீயண்ணா..
//"பர்தா அணிந்த மகள்
பல நீதம் கற்ற மகள்
சர்தார் முஹம்மதுவின்
வழிமுறையில் வந்த மகள்
தலை சாய்ந்து நிற்கின்றாள்
தர்மமிது இல்லையம்மா
கலையாத கூந்தலுக்கு
மலர் தருவார் யாரு அம்மா?
கேளுங்கள் முஸ்லிம் சோதரரே
ஒரு குடும்பத்தின் கதையை
கண்மணி ஃபாத்திமா வழியில்
வந்த பெண்களின் நிலையை"
-என்ற கீதம் ஞாபகத்திற்கு வருகின்றது.//
நல்லவரிகள் தொகுத்த அவர்களுக்கு பாராட்டுக்கள்..
//மதுக்கூர் மஜீத், ஹஸீனா பாடியது
இப்பாடல். கேட்டிருக்கிறீர்களா.//
இல்லையே அண்ணா இதுவரை கேட்டதில்லை.. இனி இதுபோன்றவைகளை கேட்க முயற்சிக்கிறேன்..
எனது முந்தைய கருத்துரையில் குறிப்பிட்டிருந்த
பதிலளிநீக்குபாடலின் முதல் இரு வரிகளை விட்டுவிட்டேன்.
அதனால் மீண்டும்:
பல்லவி:
ஊரான ஊரினிலே உறவு சொல்வார் யாருமில்லே!
தீராத சோகம்தன்னை தீர்த்து வைப்பார் யாருமில்லே!
கேளுங்கள் முஸ்லிம் சோதரரே
ஒரு குடும்பத்தின் கதையை
கண்மணி ஃபாத்திமா வழியில்
வந்த பெண்களின் நிலையை!
சரணம்:
பர்தா அணிந்த மகள்
பல நீதம் கற்ற மகள்
சர்தார் முஹம்மதுவின்
வழிமுறையில் வந்த மகள்
தலை சாய்ந்து நிற்கின்றாள்
தர்மமிது இல்லையம்மா
கலையாத கூந்தலுக்கு
மலர் தருவார் யாரு அம்மா?
கேளுங்கள் முஸ்லிம் சோதரரே
ஒரு குடும்பத்தின் கதையை
கண்மணி ஃபாத்திமா வழியில்
வந்த பெண்களின் நிலையை"
-என்ற கீதம் ஞாபகத்திற்கு வருகின்றது.
மதுக்கூர் மஜீத், ஹஸீனா பாடியது
இப்பாடல்.
துபாயில் சி.டி. கிடைக்கிறதா எனத் தேடிப் பாருங்கள்!