கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு , இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் அது காதல்இல்லைநெஞ்சுவலி
இருளை நேசி,விடியல் தெரியும். தோல்வியை நேசி,வெற்றி தெரியும். உழைப்பை நேசி,உயர்வு தெரியும் உன்னையே நீ நேசி உலகம் உனக்கு புரியும் … இது காதல் தோல்வி கவிதைதானே அக்கா ..ஏன் என்றால் படத்தின் ஏக்கம் தெரியுது.
P.S.: என் "கடை"ப்பக்கம் வந்துட்டு பழைய பதிவுக்கு கமென்ட் போட்டுட்டு போனதற்கு நன்றி.... அப்போ, இன்றைய பதிவுக்கு இன்னும் ரெண்டு வாரத்தில் கமென்ட் எதிர்பார்க்கலாமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
Chitra கூறியது... அருமையாக எழுதி இருக்கீங்க.....!!!
P.S.: என் "கடை"ப்பக்கம் வந்துட்டு பழைய பதிவுக்கு கமென்ட் போட்டுட்டு போனதற்கு நன்றி.... அப்போ, இன்றைய பதிவுக்கு இன்னும் ரெண்டு வாரத்தில் கமென்ட் எதிர்பார்க்கலாமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா ..//
என்னது பழைய பதிவா:{{{{{{{{{{{{ இருந்தாலும் அது எனக்கு புதம் புதிதாய் தெரிந்தது சித்துக்கா..
மிக நன்றாக உள்ளது
பதிலளிநீக்குதியாகம் செய்ய
பதிலளிநீக்குதுணிந்து விட்டால்
துயரங்கள்
துகள்களாக
வீழும்..............
துணிந்து வெல்லுங்கள் .......
சாருஸ்ரீராஜ் கூறியது...
பதிலளிநீக்குமிக நன்றாக உள்ளது
ஹை நீண்ட இடைவெளிக்குபின் சாருக்காவின் முதல் கருத்து சந்தோஷம்..
dineshkumar கூறியது...
பதிலளிநீக்குதியாகம் செய்ய
துணிந்து விட்டால்
துயரங்கள்
துகள்களாக
வீழும்...............//
உண்மைதான் சகோ..
//துணிந்து வெல்லுங்கள் .......//
இது அனைவருக்குமானது துணிந்து வெல்வோம்..
நன்றி நன்றி நன்றி..
நன்றாக உள்ளது
பதிலளிநீக்குLK கூறியது...
பதிலளிநீக்குநன்றாக உள்ளது.//
எது கவிதையா? கவலையா?
மனவுணர்களை மவுனமாய் தொடுதுயிருக்கீங்க மல்லி நிறாஐய சமயம் நானும் இப்படிதான் என்ன எனக்கு எழுத வருவதில்லை..
பதிலளிநீக்குமனமார்ந்த பாராட்டுக்கள்.
கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு ,
பதிலளிநீக்குஇதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் அது காதல்இல்லைநெஞ்சுவலி
இருளை நேசி,விடியல் தெரியும்.
தோல்வியை நேசி,வெற்றி தெரியும்.
உழைப்பை நேசி,உயர்வு தெரியும்
உன்னையே நீ நேசி உலகம் உனக்கு புரியும் …
இது காதல் தோல்வி கவிதைதானே அக்கா ..ஏன் என்றால் படத்தின் ஏக்கம் தெரியுது.
கவலையை கூட கவிதையா எழுதறீங்க. அட்டகாசம் !!
பதிலளிநீக்கு:)
அருமையாக எழுதி இருக்கீங்க.....!!!
பதிலளிநீக்குP.S.: என் "கடை"ப்பக்கம் வந்துட்டு பழைய பதிவுக்கு கமென்ட் போட்டுட்டு போனதற்கு நன்றி.... அப்போ, இன்றைய பதிவுக்கு இன்னும் ரெண்டு வாரத்தில் கமென்ட் எதிர்பார்க்கலாமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
அழகா சொல்லியிருக்கீங்க...
பதிலளிநீக்குChitra கூறியது...
பதிலளிநீக்குஅருமையாக எழுதி இருக்கீங்க.....!!!
P.S.: என் "கடை"ப்பக்கம் வந்துட்டு பழைய பதிவுக்கு கமென்ட் போட்டுட்டு போனதற்கு நன்றி.... அப்போ, இன்றைய பதிவுக்கு இன்னும் ரெண்டு வாரத்தில் கமென்ட் எதிர்பார்க்கலாமா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா
..//
என்னது பழைய பதிவா:{{{{{{{{{{{{
இருந்தாலும் அது எனக்கு புதம் புதிதாய் தெரிந்தது சித்துக்கா..
வந்துடுவோமுல்ல 2 3 வாரத்தில்லை.
லேட்டா வந்தாலும் பாஸ்டா வருவோம்..
நன்னி சித்துக்கா...
அட்டகாசம்.
பதிலளிநீக்குmalikka supaer azaka azuthamaa ezuthyirukkaay, vaazthukkaL arumaiyaaka. irukku..
பதிலளிநீக்குஎந்த ஒரு இரவும்
பதிலளிநீக்குவிடியாமல் முடிவதில்லை
எந்த ஒரு வனமும்
மலராமல் உலர்வதில்லை!
புன்னகைகளை விதைத்தவன்
பூசல்களை அறுத்ததில்லை!
பூக்களை ரசிப்பவன்
புழுக்களை புசிப்பதில்லை!
Cheer up.
வருத்தங்கள்கூட உனக்கு கவிதையாய் வருதுடா. அருமையின்னு சொல்லமுடியலை.அவ்வளவு மனசுக்குள் புகுந்துவிட்டத்து வரிகளின் வலிகள்.
பதிலளிநீக்குஉனக்கு ஒன்னுமில்லையிலடா..
சாரதாம்மா..
கடைசி பாரா டாப் நெ 1 ..!! :-))
பதிலளிநீக்குmnika azakaana uNatrvukaL
பதிலளிநீக்குvaazththukkaL..
sankar