நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உன்னோடு நான்.

அன்பே!

உனை நினைத்து உருகும்
உன் நினைவோடு இயங்கும்
உனை நினைத்து துடிக்கும்
இதயத்தை கேட்டேன்.
இறைவனிடம்

மறுப்பின்றி
மறுமொழியின்றி
மாண்போடு தந்தான்
மனதிற்கு தாளின்றி.

உனைவிட்டு
ஊர் சென்றபின்னும்
தங்கு தடையின்றி
ஊஞ்சலாடும்
உன் நினைவுவோடு
உலா வருகிறேன்.

உன்னோடும்
உன் நினைவோடும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

28 கருத்துகள்:

  1. வந்தாச்சி வந்தாச்சி..

    கவிதை அருமை மலிக்கா அக்கா...

    வடையை கூரியரில் அனுப்புங்க அபுதாபிக்கு..

    பதிலளிநீக்கு
  2. Riyas கூறியது...
    வந்தாச்சி வந்தாச்சி..

    கவிதை அருமை மலிக்கா அக்கா...

    வடையை கூரியரில் அனுப்புங்க அபுதாபிக்கு
    .//

    மிக்க நன்றி ரியாஸ் இதோ அனுப்பிவிட்டேன் நான் வருவதற்குள் வந்துவிடும் .கவலைவேண்டாம்.

    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஓ...ஊர் நினைவா ..அதுவும் கவிதையில..!!

    பதிலளிநீக்கு
  4. //உனைவிட்டு
    ஊர் சென்றபின்னும்
    தங்கு தடையின்றி
    ஊஞ்சலாடும்
    உன் நினைவுவோடு
    உலா வருகிறேன்.//

    ரசித்தேன் அக்கா...அழகு கவிதை வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள மலிக்கா.. நலமா.. நலம் நலம‌றிய ஆவல்..

    கவிதை அழகான காதலை வெளிப்படுத்துகிறது.. ரொம்ப நல்லாருக்கு..

    உங்களுக்கு ஒரு விருது வழங்கியுள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்.

    http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  6. க‌விதை ந‌ல்லா இருக்கு... ஊரில் இருந்து வ‌ந்தாச்சா?.... கொண்டு வ‌ந்த‌தெல்லாம் பார்ச‌ல் அனுப்புங்க‌. :)

    பதிலளிநீக்கு
  7. சகோதரி,
    உங்கள் தளம் இணைக்கப் பட்டுவிட்டது. நன்றி.
    விருப்பமிருந்தால் இந்த மகளிர் திரட்டியை மற்ற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த நமது நிரலியைப் பயன்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  8. வந்தாச்சி வந்தாச்சி...

    repeat...

    பதிலளிநீக்கு
  9. உங்களின் கவிதை நன்றாக உள்ளது.
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி

    பதிலளிநீக்கு
  10. கவிதை மிகவும் அருமை...

    பிரிவின் நினைவுகள் கூறுகின்றன...

    பதிலளிநீக்கு
  11. ஏங்க...!
    சொல்லாம கொள்ளாம...! என்னதிது...!

    துபாயில இருந்தப்பதா...!
    இங்கேயுமா...!
    கவித போட்டத சொல்லவேயில்ல...!

    அங்கெ இருந்தப்பதா... மச்சான் புராணம்...!
    இங்கே வந்துமா..!

    ///உனைவிட்டு
    ஊர் சென்றபின்னும்
    தங்கு தடையின்றி
    ஊஞ்சலாடும்
    உன் நினைவுவோடு
    உலா வருகிறேன்.
    உன்னோடும்
    உன் நினைவோடும்..///

    இந்த வரிகள்...
    simply said Superb...!

    கவிதையும் Superb...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  12. மல்லி உன் கவிதையே ஒரு பேரழகு கவிதைக்கு நிகர் நீதான் சூப்பர் உன் அத்தானுக்காக எழுதினாயோ!

    பதிலளிநீக்கு
  13. //அங்கெ இருந்தப்பதா... மச்சான் புராணம்...!
    இங்கே வந்துமா..!
    //

    எங்கிருந்தா்லும் என்மச்சான் புராணம்
    என்கூடவேயிருக்குமுல்ல. அதுதானே எனக்கு சகலமும் சகோதரரே!


    மீண்டும் துபை வந்தபின் அனைவருக்கும் பதில் தற்போது பதிலலிக்க நேரமில்லை. என்பதற்க்காக வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. எல்லாரையும் தேடுது விரைவில் வந்து பதில் தருகிறேன் .

    கருத்துக்கள் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    என்றும்
    அன்புடன் மலிக்கா..

    பதிலளிநீக்கு
  15. சூப்பர் கவி வந்தாச்சா மல்லி.

    உங்கள் கவி அடிக்கடி பார்க்காமல் என்னவோபோல் உள்ளது சீக்கிரம் அடிக்கடி கவிபோடுங்கப்பா..

    பதிலளிநீக்கு
  16. கொஞ்ம் கூடுதல் தான் அடக்கி வாசிக்கவும்

    அதிரையான்

    பதிலளிநீக்கு
  17. கொஞ்ம் கூடுதல் தான் அடக்கி வாசிக்கவும்

    அதிரையான்

    பதிலளிநீக்கு
  18. ம்ம்ம் காதல்னா சும்மாவா கவிதை

    மலிக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது