நன்றி கூகிள்
இரவுநேர வானம் இருளை அகற்ற
இரகசியமாய்
இரவல்கேட்டது என்விழிகளை
இன்முகத்தோடு தந்தேன்
விடிய விடிய
விழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்- நீ
விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்
விழிமூடிய நீ
விருட்டென்று எழுந்து
வானம் பார்த்து
விழியசைத்ததும்
வியந்தது விண்மீன்கள்
விடிவது தெரியாமலே! -என்
விழிகள் ஒளிர்வது அறியாமலே!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
ஹய்.... நான்தான் 1st ....
பதிலளிநீக்குகரீட்டா....
nice.
பதிலளிநீக்கு//விழகாமல்//
விலகாமல்..?
http://vaarththai.wordpress.com
வடையும்... எனக்குத்தான்...!
பதிலளிநீக்குநட்புடன்...
காஞ்சி முரளி....
//விழிமூடிய நீ
பதிலளிநீக்குவிருட்டென்று எழுந்து
வானம் பார்த்து
விழியசைத்ததும்
வியந்தது வின்மீன்கள்//
arumai
அருமையான வரிகள் ..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
"இ"... "வி"... என்ற
பதிலளிநீக்குஇவ்விரு எழுத்திலேயே....
எதுகைமோனையுடன் ஓர் அழகிய கவிதை....
நட்புடன்...
காஞ்சி முரளி...
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஹய்.... நான்தான் 1st ....
கரீட்டா....//
கரகீட்ட்டூடுடுடுடுடுடூடுதான்
காஞ்சி முரளி கூறியது...
வடையும்... எனக்குத்தான்...!
நட்புடன்...
காஞ்சி முரளி....//
வடையும் சட்னியும். உங்களுக்குதன் சகோதரா..
///இரவுநேர வானம்.... இருளை அகற்ற.... இரகசியமாய்
பதிலளிநீக்குஇரவல்கேட்டது என்விழிகளை... இன்முகத்தோடு தந்தேன்///
மிக ரம்மியமான வரிகள்...
///விடிய விடிய... விழித்திருந்தது வானத்தில்
வின்மீன்களோடு என்விழிகள்- நீ... விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்...///
கற்பனையின் உச்சத்தின் வரிகள்...
அழகான ....
அருமையான கவிதை.....
நட்புடன்..
காஞ்சி முரளி...
வாவ்...அருமையாக செதுக்கிய கவிதை..வாழ்த்துக்கள் மலிக்கா
பதிலளிநீக்கு" விடிய விடிய
பதிலளிநீக்குவிழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்- நீ
விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்.."
கவிதை வரிகள் அழகோவியம்.
வாழ்த்துக்கள்.
படமும் அழகு... அதற்கேற்ற கவிதையும் அழகு.. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான வரிகள் ..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
பதிலளிநீக்குஎன்ன ஒரு அழகான கற்பனை உங்களுக்கு கற்பனை கரைபுரண்டுதான் ஓடுது அதுக்குதான் நீரோடையினு பெயர் வைத்தீங்களோ
பெயருக்கேற்றமாதரி அசத்துறீங்க மல்லி..
கவிதை சூப்பருங்கோ..!!!
பதிலளிநீக்குதிடீர் வெளிச்சம்..
பதிலளிநீக்குபகலிரவு தெரியாமல்
விழிக்கி(ன்)ரேன்
என்ன ஆச்சு
மனம் குழம்புதே..!!
ஓ ..கவியரசியின்
கடைக்கண் பார்வையை
கவிதையில் கொடுத்ததால்
தானா இந்நிலை..!!
அருமையாக இருக்கிறது மலிக்கா..
பதிலளிநீக்குsoundr கூறியது...
பதிலளிநீக்குnice.
//விழகாமல்//
விலகாமல்..?
http://vaarththai.wordpress.com//
மிக்க நன்றி செளந்தர்..
/LK கூறியது...
//விழிமூடிய நீ
விருட்டென்று எழுந்து
வானம் பார்த்து
விழியசைத்ததும்
வியந்தது வின்மீன்கள்//
arumai//
மிக்க நன்றி கார்த்திக்.
வெறும்பய கூறியது...
பதிலளிநீக்குஅருமையான வரிகள் ..
வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்சி
----ம்பய..
காஞ்சி முரளி கூறியது...
"இ"... "வி"... என்ற
இவ்விரு எழுத்திலேயே....
எதுகைமோனையுடன் ஓர் அழகிய கவிதை....
நட்புடன்...
காஞ்சி முரளி.//
எதுகையோடு எழுதினால் கவி நன்றாக வருவதாய் ஒரு நினைப்பு அதே அடிக்கடி இந்த எதுகை..
மிக்க மகிழ்ச்சி சகோதரா..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்கு///இரவுநேர வானம்.... இருளை அகற்ற.... இரகசியமாய்
இரவல்கேட்டது என்விழிகளை... இன்முகத்தோடு தந்தேன்///
மிக ரம்மியமான வரிகள்...
///விடிய விடிய... விழித்திருந்தது வானத்தில்
வின்மீன்களோடு என்விழிகள்- நீ... விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்...///
கற்பனையின் உச்சத்தின் வரிகள்...
அழகான ....
அருமையான கவிதை.....
நட்புடன்..
காஞ்சி முரளி....//
வரிக்கு வரி கருத்ளிக்கும் சகோதரா! தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..
Yasir கூறியது...
பதிலளிநீக்குவாவ்...அருமையாக செதுக்கிய கவிதை..வாழ்த்துக்கள் மலிக்கா//.
மிக்க நன்றி யாசிர் காக்கா
நாடோடி கூறியது...
பதிலளிநீக்குபடமும் அழகு... அதற்கேற்ற கவிதையும் அழகு.. வாழ்த்துக்கள்..//
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்டீபன்..
abul bazar/அபுல் பசர் கூறியது...
பதிலளிநீக்கு" விடிய விடிய
விழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்- நீ
விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்.."
கவிதை வரிகள் அழகோவியம்.
வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரரே!
சித்தி. கூறியது...
பதிலளிநீக்குவாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்ன ஒரு அழகான கற்பனை உங்களுக்கு கற்பனை கரைபுரண்டுதான் ஓடுது அதுக்குதான் நீரோடையினு பெயர் வைத்தீங்களோ
பெயருக்கேற்றமாதரி அசத்துறீங்க மல்லி..//
கற்பனை கண்ணுக்கெட்டிய தூரம்வரையிருக்கு ஆனாலும் வரையரைக்குள் வகுத்து வார்தைகள் கோர்க்கவேண்டும்,..
மிக்க நன்றி சித்திமா..
அமைதிச்சாரல் கூறியது...
பதிலளிநீக்குஅருமையாக இருக்கிறது மலிக்கா.//
ரொம்ப மகிழ்ச்சி சாரல்..
சே.குமார் கூறியது...
அருமையான வரிகள் ..
வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி குமார்..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குதிடீர் வெளிச்சம்..
பகலிரவு தெரியாமல்
விழிக்கி(ன்)ரேன்
என்ன ஆச்சு
மனம் குழம்புதே..!!
ஓ ..கவியரசியின்
கடைக்கண் பார்வையை
கவிதையில் கொடுத்ததால்
தானா இந்நிலை..!!//
அண்ணாத்தே கவியில் வர வர கலக்குறீங்க, ம்ம் பாத்துப்பு உங்களோடவெல்லாம் போட்டிபோட முடியாதுங்கோ நான் பாவம் சொட்டூண்டு புள்ள..
ஜெய்லானி கூறியது...
கவிதை சூப்பருங்கோ..!!!.//
ரொம்ப நன்றிங்கோ அண்ணாத்தே
//விடிய விடிய
பதிலளிநீக்குவிழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்///
தூங்காம வானத்த பார்த்துட்டு இருந்தீங்களா ..??
கவிதை அருமை ..!!!
மோனைல கவிதைய முழுக அடிச்சிடீன்களா? இல்ல கவிதைல மோனைய முழுக அடிச்சிடீன்களான்னு குழப்பமா இருக்கு. கவிதை அருமை.
பதிலளிநீக்கு@@@அன்புடன் மலிக்கா--//அண்ணாத்தே கவியில் வர வர கலக்குறீங்க, ம்ம் பாத்துப்பு உங்களோடவெல்லாம் போட்டிபோட முடியாதுங்கோ நான் பாவம் சொட்டூண்டு புள்ள..//
பதிலளிநீக்குஇப்பிடியெல்லாம் சொன்னா
நான் அழுதுடுவேன்..
அவ்வ்வ்வ்வ்
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்கு@@@அன்புடன் மலிக்கா--//அண்ணாத்தே கவியில் வர வர கலக்குறீங்க, ம்ம் பாத்துப்பு உங்களோடவெல்லாம் போட்டிபோட முடியாதுங்கோ நான் பாவம் சொட்டூண்டு புள்ள..//
இப்பிடியெல்லாம் சொன்னா
நான் அழுதுடுவேன்..
அவ்வ்வ்வ்வ்.//
அதுசரி அழுறதுன்னா ஹூம் ஹூம் அப்படித்தானே அழுவாங்க அதென்ன
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழுறீங்க.
அப்புறம் வடிவேலு அழுவாச்சின்னு சொல்லிடப்போறாங்க..
வேணா....! இதோட நிறுத்திக்குவோம்...!
பதிலளிநீக்குஇன்னும் ஆரம்பிக்கவே இல்ல...! அதுக்குள்ள எங்க நிறுத்திகறது...!
விடிய விடிய
பதிலளிநீக்குவிழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்- நீ
விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்.//
vezuththu vaangkuriingka superrrrrrrrrrrrrrrrrr
விழியை
பதிலளிநீக்குவிண்ணுக்கு கடத்திய
விசித்திர கவிதை
அழகு..
மலிக்கா அக்கா வாழ்த்துகள்...
மிக்க அருமை.
பதிலளிநீக்குப.செல்வக்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//விடிய விடிய
விழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்///
தூங்காம வானத்த பார்த்துட்டு இருந்தீங்களா ..??
கவிதை அருமை .//
வாங்க செல்வா.
விழிய அங்க கொடுத்துட்டு நாம எங்கே தூங்குறது அதேன் வானத்தையே பாத்துண்டு இருந்தேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வழிப்போக்கன் கூறியது...
பதிலளிநீக்குமோனைல கவிதைய முழுக அடிச்சிடீன்களா? இல்ல கவிதைல மோனைய முழுக அடிச்சிடீன்களான்னு குழப்பமா இருக்கு. கவிதை அருமை..//
குழம்பிட்டேளா. அப்ப இது கன்பாமா கவிதைதான். அதுவும் என்னோட கவிதைதான்..
மிக்க நன்றி வழிப்போக்கன் போகிறபோக்கில் இனி அடிக்கடி எட்டிபார்த்து குழம்பிட்டுபோங்க!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குவேணா....! இதோட நிறுத்திக்குவோம்...!
இன்னும் ஆரம்பிக்கவே இல்ல...! அதுக்குள்ள எங்க நிறுத்திகறது...!//
நிறுத்துரதாவது. தொடரூஊஊஊஊஊஉம் போடாமாயிருக்கோமே அதுவரைக்கும் சந்தோஷப்படனும்.ஹி ஹி ஹி
// rafeek கூறியது...
விடிய விடிய
விழித்திருந்தது வானத்தில்
விண்மீன்களோடு என்விழிகள்- நீ
விழிமூடும்வரை உனை
விட்டு விலகாமல்.//
vezuththu vaangkuriingka superrrrrrrrrrrrrrrrrr/
தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..
seemangani கூறியது...
பதிலளிநீக்குவிழியை
விண்ணுக்கு கடத்திய
விசித்திர கவிதை
அழகு..
மலிக்கா அக்கா வாழ்த்துகள்.../
எத எதையோ கடத்துறாங்களேன்னு விண்ணும் விழியை கடத்திறிச்சிங்கப்பு..
வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கனி...
இளம் தூயவன் கூறியது...
பதிலளிநீக்குமிக்க அருமை//
மிக்க நன்றி தூயவன்..
விழிமூடிய நீ
பதிலளிநீக்குவிருட்டென்று எழுந்து
வானம் பார்த்து
விழியசைத்ததும்
வியந்தது விண்மீன்கள்///
ரசித்த வரி மலிக்கா.. நல்லாயிருக்குங்க..
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குவிழிக்கும் வின்னுக்கும் சம்பந்த படுத்தி அழகான கவிதை.கவிதைக்கு எற்ற அருமையான படம்.
பதிலளிநீக்குகவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப
பதிலளிநீக்குவிழியே விண்மீன் வழியே நீ எழுதிய கவி என் விழிகளுக்கு விருந்தானதே!
பதிலளிநீக்குமிக மிக அருமையான கவிபடைத்த ஒளியே உனக்கு என் வாழ்த்துக்கள்..
//இரவுநேர வானம்
பதிலளிநீக்குஇருளை அகற்ற
இரகசியமாய்
இரவல்கேட்டது என்விழிகளை
இன்முகத்தோடு தந்தேன்//
மிகவும் பிடித்த வரிகள்...
அஹமது இர்ஷாத் கூறியது...
பதிலளிநீக்குவிழிமூடிய நீ
விருட்டென்று எழுந்து
வானம் பார்த்து
விழியசைத்ததும்
வியந்தது விண்மீன்கள்///
ரசித்த வரி மலிக்கா.. நல்லாயிருக்குங்க....//
ரசித்தமைக்கு மிக்க நன்றி இர்ஷாத்..
mkr கூறியது...
பதிலளிநீக்குவிழிக்கும் வின்னுக்கும் சம்பந்த படுத்தி அழகான கவிதை.கவிதைக்கு எற்ற அருமையான படம்.//
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மிக்க நன்றி சகோதரரே!
இயற்கை கூறியது...
அருமையாக இருக்கிறது மலிக்
வாழ்த்துகள்..
.//
மிக்க நன்றி இயற்கை..
shahulhameed கூறியது...
பதிலளிநீக்குகவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப
.//
மிகுந்த மகிழ்ச்சி ஷாகுல்காக்கா.
அதென்ன க ப ஓ எழுத்தெனர்ஜியா..
வான்மேகம் கூறியது...
பதிலளிநீக்குவிழியே விண்மீன் வழியே நீ எழுதிய கவி என் விழிகளுக்கு விருந்தானதே!
மிக மிக அருமையான கவிபடைத்த ஒளியே உனக்கு என் வாழ்த்துக்கள்.//
வாங்க வாங்க வான்மேகம்.
வருகைக்கும் ஒளிபடைத்த கருத்துக்கும் மிக்க நன்றி..
சந்ரு கூறியது...
பதிலளிநீக்கு//இரவுநேர வானம்
இருளை அகற்ற
இரகசியமாய்
இரவல்கேட்டது என்விழிகளை
இன்முகத்தோடு தந்தேன்//
மிகவும் பிடித்த வரிகள்.//
வாங்க சந்து. தங்களின் வருகைக்கும் .
பிடித்து படித்தமைக்கும் மிக்க நன்றி..
shahulhameed கூறியது...
பதிலளிநீக்குகவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப
.//
மிகுந்த மகிழ்ச்சி ஷாகுல்காக்கா.
அதென்ன க ப ஓ எழுத்தெனர்ஜியா..
க என்றால் கவிதை ப என்றால் படம் photo
shahulhameed கூறியது...
பதிலளிநீக்குகவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப
.//
மிகுந்த மகிழ்ச்சி ஷாகுல்காக்கா.
அதென்ன க ப ஓ எழுத்தெனர்ஜியா..
க என்றால் கவிதை ப என்றால் படம் photo
மலிக்கா ராத்தா,
பதிலளிநீக்குகருத்திடாமல் தினந்தோறும் உங்களுடைய தளத்திற்கு வந்து செல்கின்ற வாசகன் நான். உங்களுடைய கவிதைகள் மிக அருமை.
என்னைப்போன்ற வாசகர்களோடு உங்களுடைய ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்....!!!!
shahulhameed சொன்னது…
பதிலளிநீக்குshahulhameed கூறியது...
கவிதைகேற்ற படமா படத்திற்கேற்ற கவிதைய ? அருமையான க அருமையான ப
.//
மிகுந்த மகிழ்ச்சி ஷாகுல்காக்கா.
அதென்ன க ப ஓ எழுத்தெனர்ஜியா..
க என்றால் கவிதை ப என்றால் படம் photo.//
அது தெரிந்துதான் எழுத்தை விரயம் செய்யாமல். சேக்குறீங்களான்னு எழுத்தெனர்ஜியான்னு கேட்டேன்.
நன்றி காக்கா
அபூ ஜாசிம் கூறியது...
பதிலளிநீக்குமலிக்கா ராத்தா,
கருத்திடாமல் தினந்தோறும் உங்களுடைய தளத்திற்கு வந்து செல்கின்ற வாசகன் நான். உங்களுடைய கவிதைகள் மிக அருமை.
என்னைப்போன்ற வாசகர்களோடு உங்களுடைய ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்....!!!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜாசீம் தொடர்ந்து வருகையும் கருத்தும் தாருங்கள்..
வாழ்த்துக்கள் மலிக்கா
பதிலளிநீக்கு//இரவுநேர வானம்
பதிலளிநீக்குஇருளை அகற்ற
இரகசியமாய்
இரவல்கேட்டது என்விழிகளை
இன்முகத்தோடு தந்தேன்//
அட ..இது தெரியாம போச்சே ......தமிழ் நாட்டுல ஒரு வருசமா பவர் கட் problem .......இந்த information யை நம்ம மின் வெட்டு துறை அமைச்சருக்கு நான் சொல்லறேன் ....................
ரசனை செறிவுமிக்க வரிகள் மலிக்கா...
பதிலளிநீக்கும்ம்ம்ம்....அருமை