நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்தமிழ்புத்தாண்டில்
தழைத்தோங்கட்டும்
தங்கத்தமிழரும்
சங்கதமிழும்

இந்தப் புத்தாண்டு முதல்
நீங்கள் எண்ணியயாவும் கைகூட
நினைத்தது எல்லாம் ஏற்றமுடன் நடக்க
இனிதாய் வாழ்வு சிறக்க

ஏக இறைவனை
இறைஞ்சி புகழுங்கள்
இன்பமாய் வாழுங்கள்
அனைவருக்கும்
வளங்கள் பெருகிட

வாழ்வு சிறந்திட
எல்லாம் வல்ல இறைவனை
என்னாலும் வேண்டுகிறேன்..

//டிஸ்கி//ஒரு நாளைக்கு லீவ் கொடுங்கப்பா வெள்ளக் காக்காக்கு கண்ணுபட்டுப்போச்சி..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

26 கருத்துகள்:

 1. அன்புள்ள மலிக்கா...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 2. //ஒரு நாளைக்கு லீவ் கொடுங்கப்பா வெள்ளக் காக்காக்கு கண்ணுபட்டுப்போச்சி..///

  அய்ய‌ய்யோ...அப்புற‌ம் ......

  பதிலளிநீக்கு
 3. உங்க‌ளுக்கும் இனிய‌ த‌மிழ் புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்....

  பதிலளிநீக்கு
 4. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அருமை!!!
  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
  வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. இனிய
  தமிழ்
  புத்தாண்டு
  வாழ்த்துக்கள்

  எப்படி நம்ம கவிதா (சே ,..... தூ ..... ) கவித

  பதிலளிநீக்கு
 8. ////டிஸ்கி//ஒரு நாளைக்கு லீவ் கொடுங்கப்பா வெள்ளக் காக்காக்கு கண்ணுபட்டுப்போச்சி..//

  தனியா கொழுக்கட்டை துண்னா வேற என்னா செய்யும் ? வேஏஏஏஏஏகாத கொழுக்கட்டை

  கண்னு பட்டது நானில்லைங்கோ !!

  மங்கு தலைமேல சத்தியமா !!!

  ( யப்பாடி நா தப்பிச்சேன்,மங்கு உன் கவுண்டவுன் ஆரம்பிச்சிடுச்சி )

  பதிலளிநீக்கு
 9. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. அன்புடன் மலிக்கா.... அவர் மச்சான்... அவர் மகன்

  மற்றும்

  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்

  என் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்......

  வாழ்த்துக்களுடன்....
  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 12. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. லீவுக்கு தான இந்த பில்ட் அப்பு. சும்மா சொன்னேன்...அழகா எழுதி இருக்கீங்க. உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்திற்கு நன்றி மலிக்கா அக்கா.உங்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. வெள்ளை காக்காவை உங்களை கேக்காம சுட்டாச்சி நேரமிருந்தால் பாருங்க
  http://kjailani.blogspot.com/2010/04/blog-post_4981.html

  பதிலளிநீக்கு
 16. மலிக்காஅக்கா புத்தாண்டு கவி விருந்து ஜூப்பர்......உங்களுக்கும் இனிய தமிழ் வாழ்த்துகள்...காக்காவ பக்குவமா பாத்துகோங்க...

  பதிலளிநீக்கு
 17. //////////டிஸ்கி//ஒரு நாளைக்கு லீவ் கொடுங்கப்பா வெள்ளக் காக்காக்கு கண்ணுபட்டுப்போச்சி..////////  வெள்ளக் காக்கா வெயிலில் போயிடாம பார்த்துக்காங்க அப்றம் வெள்ளை கொல்லை போகிடும் .

  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 18. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 19. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. அருமையான கவிதையுடன் புத்தாண்டு வாழ்த்து,ஆஹா உங்கள் வெள்ளை காக்காவை இரண்டு பேர் வந்து லவுட்டி கொன்டு போய் விட்டாரக்ள்.

  நல்ல ரெஸ்ட் எடுத்து வாஙகோ.
  ஆஹா இன்னும் கொழுக்கட்டை கதைய முடியலையா?.

  பதிலளிநீக்கு
 21. மலிக்கா...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 22. மலிக்கா...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 23. தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய அனைத்து அன்பார்ந்த நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல பல.

  தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அளித்துவரும் உள்ளங்களூக்கு என் அன்பார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 24. கவிதை மிக அருமை.. வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. வந்தாச்சி மின்மினி

  பதிலளிநீக்கு
 25. I am sure this piece of writing has touched all the internet viewers,
  its really really nice piece of writing on building up new website.  Here is my webpage ... germany

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது