நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தெருவோரம்





காலையிலிருந்து
காத்திருந்து

கால்களைத்
தேடியலைந்தது
கண்கள்

களைத்துத்
குனிகையில்
கையில்
குத்தியது

”நருக்கென்று”

செருப்புத்
தைக்கும்
ஊசி..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

14 கருத்துகள்:

  1. அருமை அக்கா.. வரிகளும் அதில் இருக்கும் போட்டோவும்

    பதிலளிநீக்கு
  2. நெஞ்சில் குத்தியது கவிதை ஊசி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. நெஞ்சில் குத்தியது ஊசி.
    கவிதை வரிகளால்.

    எப்படிப்பா உன்னால்மட்டும் இப்படியெல்லாம் சிந்திக்கமுடியுது..அருமை

    பதிலளிநீக்கு
  4. அருமை, நருக்குன்னு இருக்கு!!

    பதிலளிநீக்கு
  5. ஊசி போல் நெஞ்சில் குத்திய கவிதை அருமை மலிக்கா!!

    பதிலளிநீக்கு
  6. கவிதை கொண்டு மனதை தைத்து விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  7. ஊசியாய் ஏறிய வரிகள் வலியோடு.

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கை ஊசியாய், எத்தனை பேரை குத்தி கொண்டு இருக்கிறது? இவரை போன்றோரை கண்டு கொள்ளாமல் செல்லும் என் போன்றோர் மனதில், குற்ற உணர்வும் ஊசியாய்......

    பதிலளிநீக்கு
  9. உங்கள் அழைப்பைப் போலவே உங்கள் வீடும் அழகாக உள்ளது.இனி தொடர்கிறேன்.
    கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. "காலையிலிருந்து
    காத்திருந்து
    கால்களைத்
    தேடியலைந்தது
    கண்கள்
    களைத்து"

    காத்திருத்தலும்....
    தேடியலைதலும்...
    களைத்தலும்...
    அதன் பயனாய்
    கிடைத்ததும்....

    நாலே வரியில்
    நறுக் கவிதை...

    வாழ்த்துக்கள்....

    நட்புடன்.........
    காஞ்சி முரளி........

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது