நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தமிழ்குடும்பம் தந்த பொக்கிஷம்
என்னுடைய படைப்புகள் முதலில் http://www.tamilkudumbam.com/தமிழ்குடும்பம்.காம் அதிலிருந்துதான் வெளியானது எனக்கு ஊக்கமும். ஆதரவும்.
தோழிகளும் தோழமைகளும் அங்கு நிறைய நிறைய.
அவர்களின் ஊக்கம்தான் இந்தளவு என்னை கவியெழுத தூண்டியதே!
என் கவிப்பயணைத்தையும் கலைபயணத்தையும் தொடரவைத்த தமிழ்குடும்பத்திற்க்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.


என் படைப்புகளை ஊக்கவிக்கும் பொருட்டாக எனக்கு.ரூ 500 மத்திப்பிளான புத்தங்களை பரிசாக வழங்கியுள்ளார்கள். அதுவும் நாமாக தேர்ந்தெடுத்துகொள்ளும்விதமாக http://www.udumalai.com//உடுமலை. காம்மில் லிங்க் தந்தார்கள் அதில் நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்


இதோ எனது புத்தகத்தேர்வுகள்.


மூ மேதாவின் - நாயகம் ஒரு காவியம்
கனிமொழியின் - கருவரை வாசனை
வைரமுத்துவின் - கள்ளிக்காட்டு இதிகாசம்
பிரபஞ்சனின் - முதல் மழைத்துளி
அகிலனின் - சிநேகிதி
தன்னம்பிக்கை - வெற்றியின் சிறகுகள் விறியட்டும்
கவிதைகள் - என் ஜன்னலின் வழியே .


இத்தனைஅற்புத பொக்கிஷமான புத்தங்களைத்தந்து என்னை இன்னும் ஊக்கப்படுத்தி உற்சாகம் தரும் தமிழ்குடும்பத்திற்கும் அதன் உறுப்பினர்கள் அத்தனைபேருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..


இது நான் முதன்முதலில் தமிழ்குடும்பத்தில்
தமிழ்குடும்பத்தைபற்றி எழுதிய கவிதை
முகப்பிற்கு
உள்ளே சென்ற
அக்குடும்பத்தில்
உள்ளவர்களை பார்வையால்
பதிவுசெய்துகொன்டேன்


ஆண்கள் ஸ்பெசல்
பெண்கள் ஸ்பெசல்-என்ற
பகுதியில்
அழகுக்கு அழகுசேர்த்து
நொடியில் ரெடியாகிய
டிப்ஸ்களை எடுத்துக்கொண்டு


சிந்தனைசெய்த மனமாய்
மற்றவைக்குள் புகுந்து
மகளீர் மன்றத்திற்கு
பழகலாமென்று வந்தேன்
வந்தயிடத்தில்


நகைச்சுவையாய்
வாசகர் டைரியைப்படித்து
கண்டதும் கேட்டதுமாய்
செய்திகள் தெரிந்துகொண்டேன்


அறுசுவையாய் பல்சுவையும்
கைவினைப்பொருள்களையும்
வர்ணவேலைப்பாடோடு
தையற்கலையும்
கற்றுக்கொண்டு
மழழையர் பக்கம்வந்து
மகிழ்சியோடு
போட்டோக்கள் கண்டு


குறிப்புகள் தெரிவிக்கலாமென்று
தமிழில் எழுதவந்துள்ளேன்


தமிழ்குலம் செழிக்க
தமிழ்குடும்பம்
தந்துள்ள
அத்தனையும் அருமை
இது அறிவியலின் புதுமை


பாலைவனத்தில்
நாங்களிருந்தாலும்
பசுமை கொஞ்சும் தமிழை
கண்களால் கண்பது குளுமை
அதை தனித்தமிழில்
எழுதுவது
இனிமையிலும் இனிமை


இவை அத்தனைதிற்கும்
துணையிருக்கும்
தமிழ்குடும்பத்திற்கே சாரும்
கோடானகோடி
பெருமை பெருமை பெருமை


தாய் மொழியை வளர்க்க
ஒன்றிணைவோம்
தமிழர்களாய் வானுயர்வோம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

30 கருத்துகள்:

 1. வாழ்த்துகள்.

  கவிதையில் - புக் உள்ளே கூட்டிட்டு போய் நல்லா சுத்தி காட்டிட்டீங்க.

  பதிலளிநீக்கு
 2. தாய் மொழியை வளர்க்க
  ஒன்றிணைவோம்
  தமிழர்களாய் வானுயர்வோம்.
  ...............தமிழ் வளர்ப்போம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. ஆகா!

  ரொம்ப ரொம்ப சந்தோசம் தங்கச்சி. இதுபோல் சகோதரி சுமஜ்லாவுக்கும் கிடைத்திருக்கிறது. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  கவிதை 14 நம்பர் பஸ் மாதிரி தமிழ் குடும்பத்தை நல்லா சுத்தி காமிக்குது. அருமை.

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் கிடைச்சுதா? வாழ்த்துக்கள்.

  அப்புறம் எல்லா இடமும் புது இண்டீரியர் டெக்கரேஷன் போலருக்கு!! எல்லாமே அழகாருக்கு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள்! மிகச்சிலருக்கே சில பெருமைகள் கிடைக்கும், அந்த மிகச்சிலரில் மல்லிகா இருப்பதில் பெருமையே

  பதிலளிநீக்கு
 6. மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி!!

  பதிலளிநீக்கு
 7. இதைப்போல சகோதரி சுமஜ்லாவுக்கும் கிடைத்திருக்கிறது. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் மலிக்கா ,

  மேன்மேலும் சிறக்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. மேன்மேலும் சிறக்க எமேன்மேலும் சிறக்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்ன் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. நட்புடன் ஜமால் கூறியது...
  வாழ்த்துகள்.

  கவிதையில் - புக் உள்ளே கூட்டிட்டு போய் நல்லா சுத்தி காட்டிட்டீங்க.//

  மிக்க நன்றி ஜமால்காக்கா

  பதிலளிநீக்கு
 11. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  வாழ்த்துக்கள், இயல்பான கவிதை.//

  மிக்கநன்றி சைவகொத்துப்பரோட்டா

  பதிலளிநீக்கு
 12. புலவன் புலிகேசி கூறியது...
  கவிதை வடிவ விளக்கம் அருமை//

  மிக்க நன்றி தோழா

  பதிலளிநீக்கு
 13. /Chitra கூறியது...
  தாய் மொழியை வளர்க்க
  ஒன்றிணைவோம்
  தமிழர்களாய் வானுயர்வோம்.
  ...............தமிழ் வளர்ப்போம். வாழ்த்துக்கள்/

  வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி டீச்சர் தோழி

  பதிலளிநீக்கு
 14. sarusriraj கூறியது...
  vazthukkal malikka/
  நன்றி சாருக்கா.

  /S.A. நவாஸுதீன் கூறியது...
  ஆகா!

  ரொம்ப ரொம்ப சந்தோசம் தங்கச்சி. இதுபோல் சகோதரி சுமஜ்லாவுக்கும் கிடைத்திருக்கிறது. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  கவிதை 14 நம்பர் பஸ் மாதிரி தமிழ் குடும்பத்தை நல்லா சுத்தி காமிக்குது. அருமை//

  மிகுந்த சந்தோஷம் நவாஸண்ணா ஏற்கனவே 14 நம்பர்பஸ்ஸில் சுத்தியதை ஞாபகமூட்டத்தான்..

  பதிலளிநீக்கு
 15. விஜய் கூறியது...
  வாழ்த்துக்கள் சகோதரி

  விஜய்//

  மிக்க நன்றி சகோதரரே.

  /Sangkavi கூறியது...
  வாழ்த்துகள்..//

  நன்றி சங்கவி..

  பதிலளிநீக்கு
 16. /ஹுஸைனம்மா கூறியது...
  உங்களுக்கும் கிடைச்சுதா? வாழ்த்துக்கள்./

  ஆமாம் ஹீசைன்னமா கிடைத்ததில் சந்தோஷம்.

  /அப்புறம் எல்லா இடமும் புது இண்டீரியர் டெக்கரேஷன் போலருக்கு!! எல்லாமே அழகாருக்கு. வாழ்த்துக்கள்//

  அப்படியா மிக்கமகிழ்ச்சி ஹுசைன்னம்மா தொடர்ந்துவாருங்கள்

  பதிலளிநீக்கு
 17. /அபுஅஃப்ஸர் கூறியது...
  வாழ்த்துக்கள்! மிகச்சிலருக்கே சில பெருமைகள் கிடைக்கும், அந்த மிகச்சிலரில் மல்லிகா இருப்பதில் பெருமையே//

  இறைவனுக்கே புகழனைத்தும் அபு
  அவனின் துணையுடன் அனைத்தையும் கடந்துவர முயற்ச்சிப்போமாக! மிக்க நன்றி  / நசரேயன் கூறியது...
  வாழ்த்துகள்./


  மிக்க நன்றி நசரேயன்

  பதிலளிநீக்கு
 18. /Mrs.Menagasathia கூறியது...
  வாழ்த்துகள்..../

  மிக்க நன்றி மேனகா சத்தியா


  /SUFFIX கூறியது...
  மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி/

  மிக்க மகிழ்ச்சி ஷஃபியண்ணா..

  பதிலளிநீக்கு
 19. //jailani கூறியது...
  இதைப்போல சகோதரி சுமஜ்லாவுக்கும் கிடைத்திருக்கிறது. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//


  மிக்க நன்றி ஜெய்லானி..

  பதிலளிநீக்கு
 20. /Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா ,

  மேன்மேலும் சிறக்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்//

  மிகுந்த மகிழ்ச்சி ஸ்டார்ஜன் வாழ்த்துக்களுக்குமிக்க நன்றி

  //அக்பர் கூறியது...
  வாழ்த்துகள்.//


  மிக்க நன்றி அக்பர்

  பதிலளிநீக்கு
 21. மலர்வனம் கூறியது...
  Congratulations. Keep it up!

  Prize Book Selection Nice.

  Anbuden
  Trichy Sye/

  மிக்க நன்றி சையதண்ணா
  /வாசமுடன் கூறியது...
  மேன்மேலும் சிறக்க எமேன்மேலும் சிறக்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்ன் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்..//

  மிக்க நன்றிங்கோ வாசமுடன்..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது