நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் மலிக்காவுக்கு பாராட்டு

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு



துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இசையும் பாடலும் எனும் தலைப்பில் கவிதை நிகழ்ச்சி, தமிழ்த்தேர் இதழ் வெளியீடு மற்றும் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சி 25.12.2009 வெள்ளிக்கிழமை அல் கூஸ் பகுதியில் உள்ள சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.

இசையும் பாடலும் எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதை நிகழ்ச்சியினை காவிரிமைந்தன், அபுதாபி பழனி உள்ளிட்டோர் நடத்தினர். கவிதை நிகழ்வில் முகவை முகில், அத்தாவுல்லா, நர்கிஸ், ஜியா, கலையன்பன், ஒகளூர் நிலவன், ஜின்னாஹ் ஷரீபுத்தீன், முத்துப்பேட்டை சர்புதீன், ஜெயா பழனி உள்ளிட்ட கவிஞர்களுடன் அனீஷா என்ற 7 வயது சிறுமியும் கவிதை வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து இசையும் பாடலும் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்ட கவிதைகளின் தமிழ்த்தேர் இதழ் வெளியிடப்பட்டது.

மேலும் மிகக் குறுகிய காலத்தில் நூறு கவிதைகளுக்கும் மேல் எழுதிய முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு நினைவுப் பரிசினை பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக இலங்கை அமைப்பாளர் கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் வழங்கி பாராட்டிப் பேசினார்.

அவர் தனது உரையில் யாப்பிலணக்கனத்தை முறையாகக் கற்றவர்களுக்குக் கூட கவிதை எழுத வருவதில்லை. ஆனால் ஆரம்பப் படிப்பே படித்த கவிஞர் மலிக்கா சிறப்பான முறையில் கவிதை எழுதி வருவதனை பாராட்டுவதாக தெரிவித்தார். அவர் கவித்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினார்.

கவிஞர் மலிக்கா தனது இத்தகைய சிறப்புக்கு காரணம் தனது கணவரின் ஊக்கப்படுத்துவதன் காரணமே எனக் குறிப்புட்டு கணவருடன் நினைவுப்பரிசினை பெற்றுச் சென்றார்.

நிகழ்வில் கவிதை ஆர்வர்லர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நியூஸ் – Muduvai Hidayath..

இது முத்துப்பேட்டை ஓ ஆர் ஜி, யில் வெளியிடப்பட தொகுப்பு...

எனக்கு கிடைந்த இந்த விருது உங்கள் அனைவராலும் கிடைத்தது
இது உங்களுக்கும் சொந்தமானது


அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கும். தோழமைகளுக்கும்.

அன்று நிகழ்ந்த நிகழ்ச்சியில் சந்தோசப்படவைத்ததைவிட என்னை கண்ணீர்விட வைத்தது என்பதே உண்மை.


இதை  ஏற்பாடுசெய்திருந்த முகம் தெரியாத நல்லுள்ளங்கள் [உங்களைனவரைப்போன்று] -தந்தை திரு ஷேக் சிந்தா மதார்.சகோதரர் திரு கமால் ஆகியவர்களை நான் இதுவரை நேரில் கண்டதில்லை. சகோதரர் திரு திருச்சி சையது. அவர்களை இரண்டொருமுறை தமிழ்தேர் சிறப்பு விழாக்களில் பார்த்திருக்கிறேன்.மற்றும்
வானலை வளர்தமிழ் தமிழ்தேரும் .இணைந்து

என் எழுத்துக்களுக்கும் ஓர் அங்கிகாரம் தரும் விதமாக
சிவ்ஸ்டார் பவனில்
வானலை வளர்தமிழான தமிழ்தேர் இசையும் பாடலும் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும்
பொருமைகாத்து அனைத்தையும் கேட்டு நிகழ்ச்சியின் இறுதியில்

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவரும். பல காப்பியங்களை எழுதிய இலங்கை அரசின் உயர்ந்த இலக்கிய விருதுகள் பெற்றவரும். டாக்டர் கலைஞர் அவர்களின் பண்டார வன்னியன் என்னும் நாவலை காப்பியமாக எழுதி கலைஞரிடமே வாழ்த்து பெற்ற பெருமைக்குரியவருமான

கவிஞர் திலகம்.தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்
கைகளால் இப்பரிசினைப்பெற்றது மிகுந்த நெகிழ்ச்சிகலந்த மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.

[என்றபோதும் மிகவும் வருத்தப்பட்டேன். ஏனென்றால் காலசூழ்நிலை நேரம் போதாமையும் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்ததாலும் என்னால் பேசதிணருவதுபோல் இருந்ததாலும் யாருக்கும் நன்றி கூட சொல்லமுடியவில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது ]

இதற்காக நான் அன்று நடத்தித்தந்த அத்தனை உள்ளங்களுக்கும்
எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

அத்தோடு தமிழ்குடும்பம் வெப்சைட்டின் தலைவர் தமிழ்நேசன் அவர்களுக்கும். அதன்மூலம் என்னையழைத்து வானலை வளர்தமிழான தமிழ்தேரை எனக்கு அறிமுகம் செய்த சிம்மபாரதிக்கும்.நான் எழுதிப்படித்த கவிதைகளுக்கு எனக்கு கைதட்டி ஊக்கமூட்டிய தமிழ்தேர் அங்கத்தினர்கள் அனைவர்களுக்கும்.வானலை வளர்தமிழான தமிழ்தேரை வழிநடத்த தன் பெரும்பங்கை ஏற்றிருக்கும் சிவ்ஸ்டார் பவன் ஓனர் திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும்.

என்முகம் காணாமல், நான் இதுவரை கண்டிராமல் எனக்கு இந்த நல்வாய்ப்பை தந்த அந்த தூய உள்ளங்களுக்கும்.

என்கவிதைகளை படித்துவிட்டு எனக்கும் கவிதை எழுதவரும் என்று என்னை ஊக்கப்படுத்தி எனக்கு தன் கவிக்கரங்களால் பரிசை வழங்கிய தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கும்.

 அதற்கு மேலாக நான் எழுதும் அத்தனை கிறுக்கல்களையும் ஒன்றுவிடாமல் படித்து இது நல்லது இது கெட்டது, இதில் பிழைகளிருக்கு என ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டி எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து என்னை இந்த அளவிற்க்கு கொண்டுவந்து சேர்த்த

என் வலைப்பூ அன்புச் சகோதர சகோதரர்கள். என் அன்பு தோழமைகள். பெரியவர்கள். அனைவர்களுக்கும். இந்த செய்தியை

 http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3831&Country_name=Gulf&cat=new‏
 தினமலர் நாழிதல். மற்றும்

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=838  முதுகுளத்தூர் .காம்


http://kadayanallur.org/?p=2842 கடையநல்லூர் .காம்

http://muthupet.org/?p=1495  முத்துப்பேட்டை.ஓ ஆர் ஜி.

ஆகியவற்றில் வெளிவரக்காரணமாக இருந்த சகோதரர் முதுவை ஹிதாயத்துல்லா அவர்களுக்கும்.

என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றியென்ற ஒன்றைமட்டும்
சொல்லிவிட்டு போகாமல் என்னால் நம் தமிழுக்கு என்ன செய்யமுடியுமோ அதை என்தமிழ் எழுத்துக்களின் மூலம் இவ்வுலகிற்கு தர எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வானாக!

எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்.

என்னைவிட பலபல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மாளானவைகளான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்து மேலும் அவர்களை சிறந்த படைப்பாளிகாக வெளிவர நாம் அனைவரும் முயச்சிப்போமாக....


[இதைப்பற்றி நிறைய எழுதனும் என்றிருந்தேன் 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் எழுத முடியவில்லை.]



என்றென்றும்
உங்கள் அன்புக்காக
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

102 கருத்துகள்:

  1. நல்லவே எழுதுறீங்க,

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் சகோதரி.. உங்களுக்கு கிடைத்த இந்த விருதுக்கு ...அல்ஹம்துலில்லாஹ்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள். மேலும் எல்லா ஊர்களிலும் உலகெங்கும் உங்கள் கவிததை பிரபலமாக வாழ்த்துக்கள் மலிக்கா/

    மலிக்கா அருசுவை, தமிழ் குடும்பம் மூலம் தோழியாகி, இப்ப பிலாக்கிலும் தோழி, ரொம்ப பெருமையாக இருக்கு. சொல்லி கொள்ள வாழ்த்ததுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் சகோதரி

    தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  5. அழகாக எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  6. மலிக்கா, மாஷா அல்லாஹ். மனம் நிறைந்த மகிழ்வுடன், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் மலிக்கா!!!!

    ஆஹா படிக்கும்போதே இனிமையா இருக்கு

    மேலும் பலசாதனைகள் படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள்!
    தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  9. /////எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்./////

    ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி. இதற்கு தகுதியானவர்தான் நீங்கள். நாங்களும் வல்ல இறைவனிடம் வேண்டி துஆ செய்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் சகோதரி... இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  11. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி.இன்னும் வாழ்வும் உங்கள் எழுத்துலகமும் வளர இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் சகோதரி, எழுத்துலகில் இன்னும் நிறைய சாதிக்க எமது பிராத்தணைகளும்.

    பதிலளிநீக்கு
  13. அல்லாஹ் உங்களுக்கு எல்லா அருளும் தந்தருள பிரார்த்தனை செய்கின்றேன்.

    வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் சகல பாக்கியங்களும் வழங்குவானாக. ஆமீன்!!!

    உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள்

    அப்பரம் இதுவே உங்கள் முதல் படியாக இருக்கட்டும் தொடரட்டும் உங்கள் படியேரும் பனி

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே

    தனிப்பட்டமுறையில் நன்றியும் சொல்லவேண்டும்

    நன்றி

    (எதுக்கு இந்த நன்றி ? சும்மா ...!)

    பதிலளிநீக்கு
  15. Congratulation, this is great news. Wish you all the best. Alhamdulillah. I wish you receive such more and more awards in future. I'm sorry I suppose you wish you so early, but saw this thread just now. In future I could be the first one.. hehe

    Have a wonderful day ahead...

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா. சிந்தனையில் பல சாதனைகள் நிகழ்த்த தம்பியின் 'துஆ'

    பதிலளிநீக்கு
  17. மிகுந்த மகிழ்ச்சி சகோதரி

    தாங்கள் மென்மேலும் பல பரிசுகளை பெற்று உயர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    உடல் நலம் பெற வேண்டுகிறேன்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  18. Kavingnar Malikka told :

    "எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்"


    ஆமீன்!

    With Pray...
    Syed

    பதிலளிநீக்கு
  19. அஸ்ஸலாமு அலைக்கும்

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை என்றென்றும் நேர்வழியில் செலுத்திச்செல்வானாக.
    அதேபோன்று நம் பந்தங்களை வலுவடையச்செய்வானாக.

    என்றென்றும்
    அன்புடன்
    Mrs. Sabira Syed

    பதிலளிநீக்கு
  20. மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது!

    பதிலளிநீக்கு
  21. வெற்றி!
    வெற்றி!
    வெற்றி!

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துக்கள்.மென் மேலும் வளர்க,,,
    வஸ்ஸலாம்.

    பதிலளிநீக்கு
  23. மிக்க மகிழ்ச்சியா இருக்கு சகோ...

    எங்களுக்கு பார்ட்டி எதும் இல்லியா?

    :)

    பதிலளிநீக்கு
  24. மிக்க மகிழ்ச்சி மலிக்கா...இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது...உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்...

    பதிலளிநீக்கு
  25. எனது வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறேன்.
    இன்னும் எண்ணற்ற ஊர்கள் , தேசங்களில் எல்லாம்
    உங்களின் புகழ் பரவ இறைவன் துணைபுரிவாராக......

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள், இந்த சந்தோசம் மென்மேலும் தொடரவேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  27. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  28. ரொம்ப சந்தோசமாக இருக்கு. வாழ்துக்கள் மலிக்கா...

    பதிலளிநீக்கு
  29. உடல் நலம் பெற வேண்டுகிறேன்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. Hello Malikka,

    Kavingnar Jinnah avarkal unkalai patri... unkal kavithaikali patri manasara paratiya speech enkalaipoondru valarum kavingarkalukku valikattiyaka irrunthathu... Jinnah avarkalin speechyai muduvaihidayth.blogspot.com il "Penniyam Pesum Penkal Wurukippoovarkal" endra titleil alazhai thokkuthullar.... Antha news enkalaipoondra unkalin nanparkalukka nirodai.blogspotil marupathivu saithal ellarum padikka helpka irrukku... It is my request! Kindly publish Friend!

    - Aysha Begam @ kavipriya

    பதிலளிநீக்கு
  31. UNKAL KAVITHAIYAI MATHIRI UNKALUKKU KIDAITHA AWARD BEAUTYFUL!

    பதிலளிநீக்கு
  32. famoust poet srilanka jinnah kaiyal unkalukku kidaitha viruthu ... unkalukku kidatha best ilakiya ankeekaram akka!

    பதிலளிநீக்கு
  33. Masthan கூறியது...

    Congratulation, this is great news. Wish you all the best. Alhamdulillah. I wish you receive such more and more awards in future. I'm sorry I suppose you wish you so early, but saw this thread just now. In future I could be the first one.. hehe

    Have a wonderful day ahead...

    Pirabala pathivar Masthan bai avarklin parataiya nanum solla ninaikireen!

    பதிலளிநீக்கு
  34. கவித்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்துக்கள் மலிக்கா!

    - Aparna, Divya & Sumathi

    பதிலளிநீக்கு
  35. இன்னும் எண்ணற்ற ஊர்கள் , தேசங்களில் எல்லாம்
    உங்களின் புகழ் பரவ இறைவன் என்றென்றும் துணைபுரிவாராக!

    பதிலளிநீக்கு
  36. Perumaikuriya viruth kidaithum

    என்னைவிட பலபல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள்!

    endru neeka adakathodu sonnathu unkalin nalla kunathai kattuthu madam!

    - Karthi

    பதிலளிநீக்கு
  37. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  38. S.A. நவாஸுதீன் கூறியது...
    இதற்கு தகுதியானவர்தான் நீங்கள்!

    Correcta sonneenka nawash!

    பதிலளிநீக்கு
  39. we are early waiting for Kavingar Jinnah's Full Speech. Please release!

    பதிலளிநீக்கு
  40. தாங்கள் நல்ல பல செயல்களின் மூலமாகவும், நல்ல எழுத்தின் மூலமாகவும் சமூக தொண்டாற்ற இறைவன் அருள்வானாக!

    பதிலளிநீக்கு
  41. ENKALUKKU PERUMAIYA IRRUKKU!!!

    _ NIRMALA & FRIENDS

    பதிலளிநீக்கு
  42. ENKALUKKU PERUMAIYA IRRUKKU!!!

    _ NIRMALA & FRIENDS

    பதிலளிநீக்கு
  43. வாழ்த்துக்கள்....
    கவிஞரே...
    நிறைய எழுதுங்கள்....

    பதிலளிநீக்கு
  44. கவிதை பொக்கிஷ‌மே !
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  45. திறமைசாலிக்கு பரிசு!
    அறிவு சகோதரி மலிக்கா!!

    பதிலளிநீக்கு
  46. ஒரு வளர்ந்து வரும் படைப்பாளியை பாராட்டி, ஊக்குவித்த நல்ல உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  47. "இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள்!"

    ..... unkalin kunathirku kadavul kodutha prize intha Award!

    பதிலளிநீக்கு
  48. உங்கள் திறன் கண்டு வியந்தேன்!!!

    பதிலளிநீக்கு
  49. படைப்பாளிகளை கவுரவிப்பது நல்ல விசயம்!

    பதிலளிநீக்கு
  50. Congratulations! Keep it up!

    - Gopi, Bala, Raghavan, Sarasvathi, Kannan & Friends
    Ist Year M.A. (Tamil Literature)

    பதிலளிநீக்கு
  51. மலிக்கா என் தோழி என்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  52. Interesting News!
    Unkal thiramaikku Tamilaka Arasu "Kalimamani" viruthu koduthu kawravikka Vendum enpathu en asai Kavingnara!

    பதிலளிநீக்கு
  53. எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல் அருளால் சுகமடைந்து எந்த நோயுமின்றி நீடோடி வாழ வேண்டுமாய் இறைஞ்சுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  54. அருமையான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு!

    பதிலளிநீக்கு
  55. மனதை நெகிழ வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  56. மனதை நெகிழ வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  57. திருமதி மலிக்கா அவர்களுக்கு உற்சாகமூட்டி விருது வழங்கிய நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  58. Unmayil unkal vetrikkupij irrukkum unkal anbu kanavarukku oru award kodukkavendum!

    பதிலளிநீக்கு
  59. Malikka you are luck girl! unkalakku vaitha husband mathiri ella penkalukkum nalla husband amaivathillai.....

    பதிலளிநீக்கு
  60. என்னைவிட பலபல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மாளானவைகளான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்து மேலும் அவர்களை சிறந்த படைப்பாளிகாக வெளிவர நாம் அனைவரும் முயச்சிப்போமாக....//

    நல்ல மனது .. வாழ்த்துக்கள் சகோதரி..

    பதிலளிநீக்கு
  61. வாழ்த்துக்கள், இந்த சந்தோசம் மென்மேலும் தொடரவேண்டும்

    குசும்பன்

    பதிலளிநீக்கு
  62. மலிக்கா இப்போதுதான் இந்த இடுகையைப்படிக்கிறேன்.மேன் மேலும் பலபல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  63. மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.
    வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  64. சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  65. கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனது!

    பதிலளிநீக்கு
  66. நீரோடை
    நம் எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும்
    unkal thoimaiyana manasukku kidaitha prize!

    பதிலளிநீக்கு
  67. நலமாய் வாழ வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  68. அட... சொல்லவே இல்லையே! நானே வந்து இப்போதுதான் காண்கிறேன். மிகவும் மகிச்சியாக இருக்கிறது.

    வானிலும் எழுதுங்கள்
    நட்சத்திரங்கள் உதிர்ந்துபோகட்டும்!

    அன்புடன் புகாரி

    பதிலளிநீக்கு
  69. விருது
    பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  70. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  71. மேலும் பலபல விருதுகள் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  72. வரவேற்கிறேன்!
    வாழ்த்துகிறேன்!!

    பதிலளிநீக்கு
  73. எல்லா
    நலங்களும்
    வளங்களும்
    நிறைந்த
    புதிய ஆண்டு மலர
    தோழமை நிறைந்த
    வாழ்த்துகளுடன்...

    பதிலளிநீக்கு
  74. அழகும்,
    இனிமையும்,
    ரசனையும்
    பெருகிக்களித்திருக்க
    என் இனிய வாழ்த்துகள் தோழமையே.!!

    பதிலளிநீக்கு
  75. ╬அதி. அழகு╬ கூறியது...
    நல்லவே எழுதுறீங்க,

    வாழ்த்துகள்!/

    மிக்க நன்றி ஆதி அழகு

    அதிரை அபூபக்கர் கூறியது...
    வாழ்த்துக்கள் சகோதரி.. உங்களுக்கு கிடைத்த இந்த விருதுக்கு ...அல்ஹம்துலில்லாஹ்
    /

    மிக்க நன்றி

    அதிரை அபூபக்கர்

    பதிலளிநீக்கு
  76. Jaleela கூறியது...
    வாழ்த்துக்கள். மேலும் எல்லா ஊர்களிலும் உலகெங்கும் உங்கள் கவிததை பிரபலமாக வாழ்த்துக்கள் மலிக்கா/

    மலிக்கா அருசுவை, தமிழ் குடும்பம் மூலம் தோழியாகி, இப்ப பிலாக்கிலும் தோழி, ரொம்ப பெருமையாக இருக்கு. சொல்லி கொள்ள வாழ்த்ததுக்கள்./

    எனக்கு இப்படி ஒரு அக்காவை தந்தமைகு. இறைவனுகு நான் நன்றி சொலனும் மிகுந்த மகிழ்ச்சி ஜலீலாக்கா...


    Sivaji Sankar கூறியது...
    :)) வாழ்த்துகள்!

    மிக்க நன்றி சிவாஜி சங்கர்

    பதிலளிநீக்கு
  77. :)) வாழ்த்துகள்!

    28 டிசம்பர், 2009 1:22 pm

    கண்ணா.. கூறியது...
    வாழ்த்துக்கள் சகோதரி

    தொடர்ந்து எழுதுங்கள்/

    மிக்க நன்றி கண்ணா.



    /Sangkavi கூறியது...
    அழகாக எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....//

    மிக்க நன்றி சங்கவி..

    பதிலளிநீக்கு
  78. /அபுஅஃப்ஸர் கூறியது...
    கவிஞர் மலிக்கா!!!!

    ஆஹா படிக்கும்போதே இனிமையா இருக்கு

    மேலும் பலசாதனைகள் படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்/

    மிகுந்த சந்தோஷம் அபு தாங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...



    /கவிக்கிழவன் கூறியது...
    வாழ்த்துகள்!
    தொடர்ந்து எழுதுங்கள்..

    மிக்க நன்றி யாதவா...

    பதிலளிநீக்கு
  79. /ஹுஸைனம்மா கூறியது...
    மலிக்கா, மாஷா அல்லாஹ். மனம் நிறைந்த மகிழ்வுடன், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உங்களுக்கு.//


    பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும். மிக்க நன்றி ஹூசைனம்மா..



    /க‌ரிச‌ல்கார‌ன் கூறியது...
    வாழ்த்துக்கள் சகோதரி..

    மிக்க நன்றி சகோதரரே..

    பதிலளிநீக்கு
  80. S.A. நவாஸுதீன் கூறியது...
    /////எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்./////

    ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி. இதற்கு தகுதியானவர்தான் நீங்கள். நாங்களும் வல்ல இறைவனிடம் வேண்டி துஆ செய்கிறோம்.//


    ரொம்ப சந்தோஷம் நவாஸண்ணா, தாங்களின் துஆக்கள் என்றென்றும் வேண்டும்..மிகுந்த மகிழ்ச்சி நவாஸண்ணா ..



    /பிரபாகர் கூறியது...
    வாழ்த்துக்கள் சகோதரி... இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

    பிரபாகர்.
    /

    தாங்களின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பிரபாகரண்ணா..

    பதிலளிநீக்கு
  81. ஹேமா கூறியது...
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி.இன்னும் வாழ்வும் உங்கள் எழுத்துலகமும் வளர இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு வாழ்த்துகிறேன்./

    அன்புத்தோழியே ஹேமா. தாங்களின் வாழ்த்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.



    /SUFFIX கூறியது...
    வாழ்த்துக்கள் சகோதரி, எழுத்துலகில் இன்னும் நிறைய சாதிக்க எமது பிராத்தணைகளும்.//

    ஷபியண்ணா, தாங்களின் பிரத்தணைகள் எப்போதும் வேண்டும்.
    வாழ்த்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  82. வாழ்த்துகள் சகோதரி.

    இப்போ உடல் நலம் தானே ...

    பதிலளிநீக்கு
  83. உன்னை யாரென உலகம் காண
    இன்னும் பாக்கள் யாத்திடு அரசியே

    "கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
    http://www.kalaamkathir.blogspot.com/

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது