உன் பார்வை
உன் வார்த்தை
உன் ஸ்பரிசம்
உன் சில்மிஷம்
உன் புன்னகை
உன் கோபம்
உன் மென்மை
உன் மெளனம்
உன் ஊடல்
உன் கூடல்
உன் பேச்சு
உன் மூச்சு
எல்லாமே
இசைபோல் வருடுவதால்
இணைத்துக்கொண்டேன்
உன்னுள் என்னை
வட்டாரப் பாடலாய்...
[தமிழ்தேர் இதழின் இம்மாத தலைப்பான இசையும் பாடலும் என்ற தலைப்பிற்காக எழுதி வெளியான கவிதை]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
வார்த்தை ஜாலம்
பதிலளிநீக்குநல்லாருக்கு மலிக்கா.
பதிலளிநீக்குKanavanin anbai isaiyai rasikkum manaiviyin rasanaiyil kavithai thendral irrunthathu...
பதிலளிநீக்குNice kavithai!
/////இசைபோல் வருடுவதால்
பதிலளிநீக்குஇணைத்துக்கொண்டேன்
உன்னுள் என்னை
வட்டாரப் பாடலாய்...//////
எதார்த்தமான வார்த்தைகள்....
வாழ்த்துக்கள் தோழி...
வழமை போல் அருமைங்க..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு///எல்லாமே
பதிலளிநீக்குஇசைபோல் வருடுவதால்
இணைத்துக்கொண்டேன்
உன்னுள் என்னை
வட்டாரப் பாடலாய்...///
அருமை அருமை.
எளிமையாக அழகாக அருமையாக் உள்ளது
பதிலளிநீக்குஎளிமையான வார்த்தைகள் மூலம் அழகாக எழுதி இருக்கிங்க மிகவும் அருமை
பதிலளிநீக்குஎல்லாமே
பதிலளிநீக்குஇசைபோல் வருடுவதால்
இணைத்துக்கொண்டேன்
உன்னுள் என்னை
வட்டாரப் பாடலாய்...
////
நல்லாயிருக்குங்க
அருமை :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மலிக்கா, ரொம்ப அருமை, எளிமையாக (எனக்கும் புரியும் வண்ணம் ஹிஹி) எழுதி இருக்கீங்க
பதிலளிநீக்குஅருமையான இடுகை வாழ்த்துகள்
பதிலளிநீக்குதரமாக உள்ளது.
நல்ல நடை
என் எண்ணங்களை எழுத்துக்களாக்கி உங்கள் முன் வைக்கிறேன். அதிலுள்ளவைகளைப் படித்து குறை நிறைகளை சுட்டிக்காடி என்னை ஊக்கமளிக்கும் தாங்களனைவரும்
பதிலளிநீக்குஎன்நெஞ்சார்ந்த நன்றியினை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்..
என்றென்றும்
அன்புடன் மலிக்கா
Good, keep it up
பதிலளிநீக்குமிக்க நன்றி அபு அப்ஷர்
பதிலளிநீக்கு