நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மின்னல் மீது


வழக்குத்

தொடரப்போகிறேன்
வானத்தின் கோர்ட்டில்
உத்தரவு இல்லாமல்
முன் அனுமதி பெறாமல்


வான்மழையில்

தன்உடல் முழுவதையும்
நனைத்துக்கொண்டிருந்த

பூமிப்பெண்ணை
பளிச்சென்று 

படம்  பிடித்ததற்க்காக

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

9 கருத்துகள்:

 1. கற்பனையின் உச்சம் உங்கள் கவிதை.

  மிகவும் ரசித்தேன்.

  மின்னலை கேமிராவின் ப்ளாஷுடுன் சேர்த்த்து மிக அருமை.

  கீ இட் அப் நண்பரே.

  பதிலளிநீக்கு
 2. //இராகவன் நைஜிரியா கூறியது...
  கற்பனையின் உச்சம் உங்கள் கவிதை.

  மிகவும் ரசித்தேன்.

  மின்னலை கேமிராவின் ப்ளாஷுடுன் சேர்த்த்து மிக அருமை.

  கீ இட் அப் நண்பரே.//

  மிகுந்த சந்தோஷம் மிகவும் ரசித்தமைக்கு,
  மிக்க நன்றி தாங்களின் கருத்துக்களுக்கு..

  பதிலளிநீக்கு
 3. //இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
  எனக்கொரு காப்பி கிடைக்குமா?//

  என்ன? காப்பி நிஜாம்

  பதிலளிநீக்கு
 4. //கவிதைகள் அனைத்தும் அருமை, அக்கா//

  தாங்களின் வருகை நல்வரவாகட்டும்,
  தங்களின் முதல்வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகுந்த சந்தோஷம் தொடர்ந்து வாருங்கள் பீர்..

  பதிலளிநீக்கு
 5. //ஹைக்கூ கவிதையா?......வாவ் சூப்பரு!!//

  ஷஃபியின்”வாவ்”வுக்கு ரொம்ப தேங்ஸ்ங்கோ

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது