நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கொஞ்சம் கேளுங்களேன்



உங்களின்
கட்டிலறை சந்தோஷங்களால்
எங்களுக்கு
கருவறையே கல்லறையானது

”இனியாவது”

கலந்து ஆலோசியுங்கள்
கருகலைப்புகள்
என்ற பெயரில்நாங்கள்
கொல்லப்படாமலாவது
இருப்போம்

உருவமற்ற குழந்தைகளின்
உருக்கமான வேண்டுகோள்




அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

13 கருத்துகள்:

  1. நல்ல மெஸேஜ்!! எளிமையான வரிகளில்!!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை நல்ல கருத்து.
    (எங்க வீடு மாதிரியே இருக்கு உங்க வீடும்)

    பதிலளிநீக்கு
  3. மிகுந்த மகிழ்ச்சி ஃபாயிஜா
    தாங்களின் கருத்துக்க்கு

    பதிலளிநீக்கு
  4. மலிக்கா,

    கவிதையின் கருத்து மிக அவசியமானது. இந்த விசயத்தில் மனிதர்களுக்கு அலட்சியம் கூடவே கூடாது. உங்கள் கவிதையால் பலர் மனமும் மாறட்டும். மனிதம் தழைக்கட்டும்.

    அன்புடன் புகாரி

    பதிலளிநீக்கு
  5. கருவின் குரல் கருப்பைதாண்டி

    மனமில்லா மனிதனின் கேட்க்குமா?

    மனதை உருக்கும் வரிகள்

    பதிலளிநீக்கு
  6. //நல்ல மெஸேஜ்!! எளிமையான வரிகளில்//
    தாங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி
    ஷஃபி

    பதிலளிநீக்கு
  7. //நல்ல கவிதை நல்ல கருத்து.
    தான்ஹ்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த சந்தோஷம்.

    (எங்க வீடு மாதிரியே இருக்கு உங்க வீடும்//

    அப்படியா!!!! மகிழ்ச்சி, S.A. நவாஸுதீன்

    பதிலளிநீக்கு
  8. //கவிதையின் கருத்து மிக அவசியமானது. இந்த விசயத்தில் மனிதர்களுக்கு அலட்சியம் கூடவே கூடாது. உங்கள் கவிதையால் பலர் மனமும் மாறட்டும். மனிதம் தழைக்கட்டும்.//

    நிச்சியமாக
    மனிதர்களின் மனம் மாறினால் மனிதம் தழைக்கும்,
    தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  9. //கருவின் குரல் கருப்பைதாண்டி

    மனமில்லா மனிதனின் கேட்க்குமா?

    மனதை உருக்கும் வரிகள்//

    கேட்கவேண்டும் என்பதுதான்
    என் ஆவல்,வசந்த்
    தாங்களின் கருத்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு மலிக்கா, இத பற்றி நானும் நிறைய எழுத வேண்டி இருக்கு

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது