ஆண்....
அவனைக்கண்டு அச்சமேற்படின்
பெண்ணுக்கு அவன்
ஆடையல்ல
ஆகாத வாடை...
ஆணே! நீ....
மெழுகு
உருகி
ஒளிதருவதில்,,,
உளி
குடும்பச் சிற்பம்
செதுக்குவதில்....
உருகும் மெழுகுக்கு....
தேயும் நிலவுக்கு....
தாங்கும் தூணுக்கு....
குடும்பம் காக்கும் அரணுக்கு...
அஸ்திவாரமாகும் அன்புக்கு...
ஆத்மார்த்த வாழ்த்துகள்...
"அன்புடன் மலிக்கா"
இறைவனை நேசி
இன்பம் பெறுவாய்.
ஆணை வாழ்த்திய பெண்ணுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குஆணுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு