மெழுகை உருக்கும்
"தீ"
என் மனதை உருக்கும்
"நீ"
உருகி வழியுது
"மெழுகு"
வலித்து வடியுது
"உணர்வு"
உருகும் மெழுகு
"மீண்டும்"
உற்பத்தியாவதில்லை,
ஆனால்!
"உன்"
நினைவு
உப்புக்கரித்துக்கொண்டே,
மீண்டும் மீண்டும்
கண்ணீராய்,,,
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நல்ல வரிகள்...
பதிலளிநீக்குமறக்க முடியாத நினைவுகள்...
நல்ல கவிதை
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு...!
பதிலளிநீக்குவைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
வைரம் மெருகேறும் என்பார்கள்...!
அதைப்போல...!
உள்ளத்தின்
உணர்வுகளின்
உள்ளிருந்து
உருவாகும்...
உங்கள் கவிதைகள்...!
வரவர மெருகேறி வருகிறது...!
அனுபவம்
அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...!
சரியா...
கவிஞர் மலிக்கா அவர்களே...!
இக்கவிதையில்
சொல்லாடலும்...
பொருளாடலும்... அருமை...!
மெழுகை உருக்கும்………. "தீ"
பதிலளிநீக்குஎன் மனதை உருக்கும்…."நீ"
உருகி வழியுது … "மெழுகு"
வலித்து வடியுது.. "உணர்வு"
உருகும் மெழுகு "மீண்டும்"
உற்பத்தியாவதில்லை,
ஆனால்!
"உன்" நினைவு
உப்புக்கரித்துக்கொண்டே,
மீண்டும் மீண்டும் கண்ணீராய்,,,
கவிதை நல்லா இருக்கு...
வைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
வைரம் மெருகேறும் என்பார்கள்...
அதைப்போல...
உள்ளத்தின்
உணர்வுகளின்
உள்ளிருந்து
உருவாகும்...
உங்கள் கவிதைகள்...
வரவர மெருகேறி வருகிறது...
அனுபவம்
அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...
சரியா...
கவிஞர் மலிக்கா அவர்களே...
இக்கவிதையில்
சொல்லாடலும்...
பொருளாடலும்... அருமை...
மெழுகை உருக்கும்………. "தீ"
பதிலளிநீக்குஎன் மனதை உருக்கும்…."நீ"
உருகி வழியுது … "மெழுகு"
வலித்து வடியுது.. "உணர்வு"
உருகும் மெழுகு "மீண்டும்"
உற்பத்தியாவதில்லை,
ஆனால்!
"உன்" நினைவு
உப்புக்கரித்துக்கொண்டே,
மீண்டும் மீண்டும் கண்ணீராய்,,,
கவிதை நல்லா இருக்கு...
வைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
வைரம் மெருகேறும் என்பார்கள்...
அதைப்போல...
உள்ளத்தின்
உணர்வுகளின்
உள்ளிருந்து
உருவாகும்...
உங்கள் கவிதைகள்...
வரவர மெருகேறி வருகிறது...
அனுபவம்
அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...
சரியா...
கவிஞர் மலிக்கா அவர்களே...
இக்கவிதையில்
சொல்லாடலும்...
பொருளாடலும்... அருமை...
மெழுகை உருக்கும்………. "தீ"
பதிலளிநீக்குஎன் மனதை உருக்கும்…."நீ"
உருகி வழியுது … "மெழுகு"
வலித்து வடியுது.. "உணர்வு"
உருகும் மெழுகு "மீண்டும்"
உற்பத்தியாவதில்லை,
ஆனால்!
"உன்" நினைவு
உப்புக்கரித்துக்கொண்டே,
மீண்டும் மீண்டும் கண்ணீராய்,,,
கவிதை நல்லா இருக்கு...
வைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
வைரம் மெருகேறும் என்பார்கள்...
அதைப்போல...
உள்ளத்தின்
உணர்வுகளின்
உள்ளிருந்து
உருவாகும்...
உங்கள் கவிதைகள்...
வரவர மெருகேறி வருகிறது...
அனுபவம்
அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...
சரியா...
கவிஞர் மலிக்கா அவர்களே...
இக்கவிதையில்
சொல்லாடலும்...
பொருளாடலும்... அருமை...
மெழுகை உருக்கும்………. "தீ"
பதிலளிநீக்குஎன் மனதை உருக்கும்…."நீ"
உருகி வழியுது … "மெழுகு"
வலித்து வடியுது.. "உணர்வு"
உருகும் மெழுகு "மீண்டும்"
உற்பத்தியாவதில்லை,
ஆனால்!
"உன்" நினைவு
உப்புக்கரித்துக்கொண்டே,
மீண்டும் மீண்டும் கண்ணீராய்,,,
கவிதை நல்லா இருக்கு...
வைரத்தை பட்டைத் தீட்ட தீட்ட...அவ்
வைரம் மெருகேறும் என்பார்கள்...
அதைப்போல...
உள்ளத்தின்
உணர்வுகளின்
உள்ளிருந்து
உருவாகும்...
உங்கள் கவிதைகள்...
வரவர மெருகேறி வருகிறது...
அனுபவம்
அதிகமாயிக்கினே வருதுன்னு நினைக்கிறேன்...
சரியா...
கவிஞர் மலிக்கா அவர்களே...
இக்கவிதையில்
சொல்லாடலும்...
பொருளாடலும்... அருமை...
உப்புக்கரித்துக்கொண்டே,
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும்
கண்ணீராய்///
eppadi malikkaa ippadiyellaam vara vara rompa urpathiyaakirathu kaviyoodai.. vaazththukal..
anpudan jana
உணர்வுகளைச் சொல்லும் அழகிய கவிதைக்கு அன்பான பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
யார்பா...
பதிலளிநீக்கு‘நீரோடை’ல வந்து...
ஒரே கமெண்ட்ட
5 தடவ போட்டுட்டு போறது...
சே... ரொம்ப மோசமான ஆளங்கப்பா நீங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்