நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்றுமே!..


 ”டிஸ்கி”  கொஞ்சம் இடைவெளி விழுந்துடுத்து உங்களுக்கும் எனக்குமான தொடர்பு. வெட்டியா இருந்தாலும் பிஸியாக இருப்பதுபோலவே தெரியுது இங்கே அதாவது நம்ம மண்ணில் அதான் இங்கே உள்ள சுவாரஸ்யமே! ஹி ஹி.  பிஸியா இருந்தாலும் வெட்டியாக இருப்பதுபோலவே தெரியும்.அங்கே அயல்மண்ணில் அதான் அங்க உள்ள கஷ்டமே! [சிலருக்கு இப்படி அப்படியில்லனா அதுக்கு நான் பொருப்பில்லீங்கோ...
இனி  இடைவெளிகள் இல்லாமல் உறவுகள் தொடரும்...

அப்புறம் இன்னொறு சந்தோஷமான செய்தி.
அய்யா திரு வை.கோபலக் கிருஸ்ணன் அவர்கள்  விருது தந்துள்ளார்கள்

அய்யா அவர்களின் 12th AWARD FOR ME
FOR THIS YEAR 2012
12 வது விருதை பெருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் அன்பு தங்கை மலிக்கா
  உங்களுக்கு மட்டும் எப்படிதான் இப்படி பொருத்தமாக படம் கிடைக்குதோ .

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் தோழி பெற்றுக்கொண்ட விருதிற்கும் மேலும் தங்கள் ஆக்கங்கள் சிறப்பாகத் தொடர்வதற்கும்.

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அழகான கவிதை பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  என்றும் அன்புடன்,
  VGK

  பதிலளிநீக்கு
 4. adadaa mazathaan adamazaithaan ini kavimazaithan. malikka iam rompa mis youpa. ini thodrnthu vaangkappa..

  பதிலளிநீக்கு
 5. கவிதை அழகு
  விருத்துக்கு வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 6. வளர்க வளமுடன்!-பெற்ற விருது ஆலவிழுது!-உன் முற்றம் வந்து சேர்ந்தது!- தொட்ட பனி தொடர எழுது! எழுது! எழுதிகொண்டே இரு!-ஏற்றம் கொள்வாய்!-மாற்றம் கொள்வாய்!-படைத்திடு பல கவிதை!-புடைத்திடு உன் செயலை!- புகழ் மாலை வந்து சேரும் மகளே!

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. "தொலைந்துபோனது"க்கு

  சாக்குபோக்கு சொல்லக்கூடாது...!

  இந்த "டகாய்ச்சி" வேலையெல்லாம் நம்மளாண்ட செல்லாதுங்கோ...!

  பதிவுலகம் பக்கம் வர இஷ்டமில்லைன்னு sollidugo...!

  நான் வந்தபோது இருந்த பதிவுலக ஜாம்பாவன்களில்... நிறையப்பேர் "தொலைந்துபோனவர்"காளாகி விட்டனர்...! அந்த லிஸ்ட்ல உங்களையும் சேர்த்துட்டு போறோம்...!

  வரவர இந்த பதிவுலகில் பின்னூட்டமிடுபவர்களை...! கருத்துக்கள் தெரிவிப்பவர்களை... எந்த பதிவரும் மதிப்பதாய் தெரிவதில்லை என்ற உண்மையை வருத்ததுடன் சொல்லிக்கொள்கிறேன்...! உங்கள் மூலம் பதிவர்களுக்கு...!  சரி...! சரி..!

  இந்த கவிதை நல்லாத்தான் இருக்கு...!
  பதிலளிநீக்கு
 9. Jaleela Kamal கூறியது...

  வாழ்த்துக்கள் அன்பு தங்கை மலிக்கா
  உங்களுக்கு மட்டும் எப்படிதான் இப்படி பொருத்தமாக படம் கிடைக்குதோ..//

  யக்கோவ் எப்படி இருக்கீங்க. இதெல்லாம் கூகிள் கொடுக்கும் கொடைதான்..வாழ்க கூகிள் வளர்க அதற்க்கு இப்படியெல்லாம் புகைப்படங்கள் கொடுக்கும் வல்லல்கள்

  பதிலளிநீக்கு
 10. திண்டுக்கல் தனபாலன் கூறியது...

  அருமை... விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்...//

  வாங்க சகோ உங்களை நினைத்து சிலநேரம் பொறாமைப்படுகிறேன். எதுக்குன்னா! [இந்தியாவந்தபின்பு அடிக்கடி கட்டாகும் கரண்ட் நெட் மற்றும் நேரமின்மை காரணமாக] என்னால் உங்களைபோல் அனைவருக்கும் அடிக்கடி இல்லையின்னானும் அப்பப்பக்கூட வந்து கருத்துகள் வழங்கமுடியவில்லையேன்னு..


  வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 11. அம்பாளடியாள் கூறியது...

  வாழ்த்துக்கள் தோழி பெற்றுக்கொண்ட விருதிற்கும் மேலும் தங்கள் ஆக்கங்கள் சிறப்பாகத் தொடர்வதற்கும்.//

  அன்பின் தோழி அவர்களுக்கு. தாங்களின் ஊகக்கம்தரும் கருத்துகளுக்கு மிகுந்த சந்தோஷம்..மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 12. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  மிகவும் அழகான கவிதை பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  என்றும் அன்புடன்,
  VGK//

  வாங்கய்யா. எனக்கும் விருதுகொடுத்து கெளரவப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா.. மிக்க சந்தோஷம்..

  பதிலளிநீக்கு
 13. juli கூறியது...

  adadaa mazathaan adamazaithaan ini kavimazaithan. malikka iam rompa mis youpa. ini thodrnthu vaangkappa..//

  அடித்து கொட்டட்டும் குளிர்மழைதான் அதனோடு சேரட்டும் கவிமழைதான்.. மிக்க நன்றிமா. நானும்தான்பா மிஸ்பண்றேன்.. இனி தொடர்ந்து எழுதமுயற்ச்சிகிறேன்பா. மிக்க நன்றிமா ஜூலி..

  பதிலளிநீக்கு
 14. செய்தாலி கூறியது...

  கவிதை அழகு
  விருத்துக்கு வாழ்த்துக்கள் சகோ .//
  வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த சந்தோஷம் சகோ.. மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 15. jafar ali கூறியது...

  வளர்க வளமுடன்!-பெற்ற விருது ஆலவிழுது!-உன் முற்றம் வந்து சேர்ந்தது!- தொட்ட பனி தொடர எழுது! எழுது! எழுதிகொண்டே இரு!-ஏற்றம் கொள்வாய்!-மாற்றம் கொள்வாய்!-படைத்திடு பல கவிதை!-புடைத்திடு உன் செயலை!- புகழ் மாலை வந்து சேரும் மகளே!//

  வாங்க சகோ. உங்களின் மனார்ந்த வாழ்த்துகள்போல் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்..

  அன்பின் பரிமாற்றத்தோடு கூடிய கருத்துகளுக்கு மனமார்ந்த நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 16. அய்யா முரளிதரன் அவர்களே ஏன் கருதுகளை நீக்கிட்டீங்க.

  நீங்க அவரா? அல்ல அவரா நீங்க..

  நான் அவ[ர்]ன் இல்லை அப்படியெல்லாம் டயலாக் விடக்கூடாது அங்ங்ங்ங்..

  பதிலளிநீக்கு
 17. காஞ்சி முரளி கூறியது...

  "தொலைந்துபோனது"க்கு

  சாக்குபோக்கு சொல்லக்கூடாது...!

  இந்த "டகாய்ச்சி" வேலையெல்லாம் நம்மளாண்ட செல்லாதுங்கோ...!//

  செல்லாது செல்லாது இது அவரோட டயலாக்காச்சே ஓ காப்பி டீ பண்ணிட்டீங்களா..


  //பதிவுலகம் பக்கம் வர இஷ்டமில்லைன்னு sollidugo...!.//

  ஏனுங்க இப்படி சொல்லிபுட்டீங்க இந்த பதிவுலகம்தானுங்க என்னை அடயாளப்படுத்தியதே அதுக்கெப்படிங்க வர இஸ்டமில்லாம போகும்..


  //நான் வந்தபோது இருந்த பதிவுலக ஜாம்பாவன்களில்... நிறையப்பேர் "தொலைந்துபோனவர்"காளாகி விட்டனர்...! அந்த லிஸ்ட்ல உங்களையும் சேர்த்துட்டு போறோம்...!//

  அப்படியெல்லாம் சொல்லிடாதீங்க நான் தொலைந்தவர்கள் பட்டியலில் இருக்கமாட்டேனுங்க தொடர்ரவங்க பட்டியல்லதானுங்க இருப்பேன்..


  //வரவர இந்த பதிவுலகில் பின்னூட்டமிடுபவர்களை...! கருத்துக்கள் தெரிவிப்பவர்களை... எந்த பதிவரும் மதிப்பதாய் தெரிவதில்லை என்ற உண்மையை வருத்ததுடன் சொல்லிக்கொள்கிறேன்...! உங்கள் மூலம் பதிவர்களுக்கு...!//

  உண்மைதானுங்க பதிவ மட்டும்போட்டுவிட்டு கருத்துகளுக்கு பதில்போடலாமுன்னு உக்காரும்போதுதான் நெட் கட்டாகுது உடனே போன்செய்துகேட்டா அங்க ரிப்பேர் இங்க ரிப்பேர். சரி அப்படியே நெட்[கனெக்‌ஷன்] இருந்தாலும். கரண்ட் கட்டாகுது... அச்சோ இன்னும் என்னன்னவெல்லாமோ ஆகிபோய் அடுத்தபதிவு போடும்படி ஆகிடுதுங்கோ. இனி இதிலேயும் கவனமாக இருப்போமுங்க..

  அப்பாடா.. ஒருவழியா பதில் சொல்லிட்டேன்னு நெனக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 18. //காஞ்சி முரளி கூறியது. சரி...! சரி..!

  இந்த கவிதை நல்லாத்தான் இருக்கு...!
  //

  ஆத்தாடி இத சொல்லக்கேட்க எம்பூட்டு கஷ்டப்படவேண்டியிருக்கு..

  ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நன்றிங்க சகோ..

  பதிலளிநீக்கு
 19. அருமை.. விருதிற்கும் வாழ்த்துக்கள் அக்கா..

  பதிலளிநீக்கு
 20. akkaa superrrrrrrrrr. jalilakka solvathupool pukaippadam marrum kavithai engkalukkuthaan poruththamaaka amaikirathu. vaazthukal akkaa. thodarnthu ezuthungkal.

  ஆகவே அனைத்தும் நீங்கள்
  அதனுள்ளே ஓரமாய் நான்..// adakkmunnaa ithuthaanoo. ithu rompa adakkamaavulla therikirathu.. hi hi hi

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது