வாடி வதங்கிய
வாசனையற்ற மலராய்
வாஞ்சைக்காட்ட ஆளில்லா
தோல் சுறுங்கிய
கூன் விழுந்த கிழவி!
வாசனையற்ற மலராய்
வாஞ்சைக்காட்ட ஆளில்லா
தோல் சுறுங்கிய
கூன் விழுந்த கிழவி!
வயிற்றுப் பசியைப் போக்க
வாசனை நிறம்பிய மலர்களை
தான் வாடியும்
மலரை வாடவிடாது
வெயில்மழை பாராது
வீதியோரங்களில் அமர்ந்து
வாய்வலிக்க விற்குது கூவி..
வாய்வலிக்க விற்குது கூவி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
hmm. Nallaa irukku.
பதிலளிநீக்குVasamulla Pookkal Virkkum
Paasamulla Thaai.
எளிமையான வரிகளில் இனிமையான கவிதை தங்கச்சி. நன்று.
பதிலளிநீக்குதான் வாடியும்
பதிலளிநீக்குமலரை வாடவிடாது
வெயில்மழை பாராது
வீதியோரங்களில் அமர்ந்து
வாய்வலிக்க விற்குது கூவி..
superrrrrrrrrr sinthanai
azukai vanthuthu kannil..
//தான் வாடியும்
பதிலளிநீக்குமலரை வாடவிடாது//
அருமையான கவிதை நல்ல மணம் வீசும் மலர்போல உள்ளது.
பாராட்டுக்கள்.
நல்ல வரிகள் சகோதரி... ஆனால் அவர்களை நினைத்தால் மனது கஷ்டமா இருக்கு...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”