நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அனுதினமும்..

                                                                                  கிளிக்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

12 கருத்துகள்:

 1. ungkaL kavithaiyil ullam nekilnthen.
  kadaloodaana vaazkaiyil kavalaikalee minjsum.

  mika arumai vaazththukal

  பதிலளிநீக்கு
 2. அனுதினமும் அல்லல் படும் மீனவர்கள் வாழ்க்கையை, கடல் அலைபோல அழகாக அர்த்தத்துடன் ஆரவாரத்துடன் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. சொந்தத்தைக் கடலுக்குள் அனுப்பிவிட்டுக் காத்திருக்கும் தவிப்பு. நல்பதிவு.

  பதிலளிநீக்கு
 4. ஆஹா....மேலே இருக்கிற குருவியை ஆட்டைய போட்டுட வேண்டியதுதான் :-)))

  பதிலளிநீக்கு
 5. ஆழித் தாயின் மடியில் ஜீவனம் நடத்துபவர்கள் பற்றிய
  அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 6. கடல் அலைபோல அழகாக அர்த்தத்துடன் சொல்லபட்ட உண்மை.
  கொந்தளிப்புக்குள் நடக்கும் போராட்டங்கள் நிறைய . உங்களுக்கு என் பாராட்டுகள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 7. என்னாத்தான்...
  இன்றைய
  பைவ் ஸ்டார் ஹோட்டலில்
  பிரியாணி...
  ப்ரைட் ரைஸ்...
  தந்தூரி ஐடம்ஸ்...
  பன்னீர் பட்டர் மசாலா... சாப்பிட்டாலும்....!

  அந்த காலத்துல
  கிராமத்தில்
  கட்டுசோறில் கட்டிவந்து...
  வயல் வெளியின்
  வாய்க்கா கரையோரம்
  சாப்பிட்ட..

  புளிசாதமும்..
  கம்மங்குழும்...
  மோரிட்ட பழைய சோறும்....
  அதன் ருசியே தனி...!

  மரித்தபின்னும்
  நாக்கினை
  தீயின் நாக்குகள்
  தீய்க்கும் வரை...
  அந்த ருசி...
  அமிழ்ந்திருக்கும்...!
  நீங்காதிருக்கும்.....!

  அதுபோல...!
  "நீரோடை"யின்
  பழைய எழுத்துப் பதிவு...
  அந்தகால....
  வாய் மணக்கும்... சாப்பிட்ட
  கை மணக்கும் "புளியதொரை"... கம்மங்கூழைபோல...!

  இந்த போட்டோப் பதிவு...
  இன்றைய "ப்ரைட் ரைஸ்" போல...!
  னஞ்சு... னஞ்சுன்னு...!

  அன்றைய நீரோடையில் அடக்கம் தெரிந்தது...!
  இன்றைய நீரோடையில் ஆடம்பரம் தெரிகிறது....!

  இப்பத்தான் அது... இந்தியப் பதிவுகளில் ஒண்ணாயிடுச்சே ....! அதனால அப்படியிருக்கோ...?

  சரி...!
  இன்றைய கவிதைக்கு வருவோம்..!

  உப்பு நீரின் உலகை...
  உவகையுடன் சொல்லும் கவிதை....!

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்களை வழங்கிய சுசி அவர்களுக்கும்

  பாராட்டுகளை வழங்கிய அய்யாஅவர்களுக்கும்

  நல்பதிவென நல்கியிருக்கும் கலா அவர்களுக்கும்

  குருவியை சுடவந்த அண்ணாத்தே அவர்களுக்கும்

  அருமையென அருமையாய் சொன்ன மகேந்திரன் அவர்களுக்கும்.

  கருத்தோடு பாராட்டையும் தந்த ஜோதிக்கும்.

  அக்காலத்திற்க்கும் இக்காலத்திற்க்கும் வித்தியாசம் காட்டிருக்கும் சகோ அவர்களுக்கும்.

  எனது மனப்பூர்வமான நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 9. அந்த காலத்துல
  கிராமத்தில்
  கட்டுசோறில் கட்டிவந்து...
  வயல் வெளியின்
  வாய்க்கா கரையோரம்
  சாப்பிட்ட..

  புளிசாதமும்..
  கம்மங்குழும்...
  மோரிட்ட பழைய சோறும்....
  அதன் ருசியே தனி...!//

  இதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.. [நான் கம்மங்கூல் குடித்ததில்லை]

  பதிலளிநீக்கு
 10. //இந்த போட்டோப் பதிவு...
  இன்றைய "ப்ரைட் ரைஸ்" போல...!
  னஞ்சு... னஞ்சுன்னு...!//

  ஏன் சகோ ???????????????

  //அன்றைய நீரோடையில் அடக்கம் தெரிந்தது...!
  இன்றைய நீரோடையில் ஆடம்பரம் தெரிகிறது....!//

  ஆடம்பரமா? அது அ ஆ வில் இருக்கும்
  ம ப விடம் இருக்காது..

  புரியலை சகோ எதில் ஆடம்பரம் தெரியுது எழுத்திலா இல்லை வலைதளத்திலா?

  பதிலளிநீக்கு
 11. //இப்பத்தான் அது... இந்தியப் பதிவுகளில் ஒண்ணாயிடுச்சே ....! அதனால அப்படியிருக்கோ...?

  சரி...!
  இன்றைய கவிதைக்கு வருவோம்..!

  உப்பு நீரின் உலகை...
  உவகையுடன் சொல்லும் கவிதை....!//

  ஓ இந்திய பதிவுகள் இப்படிதானிருக்குமா. தாய் மண்ணே மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 12. //அலையைவிட அதிவேகமாய்
  ஆரிப்பரிக்கிறது மனது//

  க்ளாஸ் சகோதரி.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது