நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முழுவதும் பொக்கிஷமாய்...


கிளிக் கிளிக்
இக்கவிதை முதுகுளத்தூர் .காம்மில் வெளியாகியுள்ளது.

நன்றி முதுகுளத்தூர் .காம்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

15 கருத்துகள்:

  1. //கண்ணாடி உடைந்தும்
    கற்கண்டின் இனிப்பில்
    முதல் முத்தம்//

    அருமையா இருக்கு எல்லா வரிகளும்... அழகாய் இருக்கு இந்த வரி.
    கவிதை நல்லாயிருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை...!

    அதிலும்...
    ///காதல் புகுந்ததும்..
    கள்ளச் சிரிப்பில்
    முதல் நாணம்...///
    அருமை...

    ஆமாம்...!
    எந்த மனம் தொலைந்தது...?
    எந்த மனம் இழுத்தது...?

    பதிலளிநீக்கு
  3. பயத்துடனே இருகிப்பிடித்த இரு"கை"களின் விரல்களுக்கிடைய வேர்வையும்டன் கூடிய காதல் சுரபி!
    பொக்கிஷத்தை உயிரின் கருவூலத்தில் மூடி பாதுகாக்கும்
    காதலெனும் நுரையீரல் பெட்டகம்.
    (உங்கள மாதிரி எழுத முடியாவிட்டாலும் சும்மா எழுதி பார்தேன் பழக்கி கொள்ளலாமேன்னு.அத்தனையும் அருமை).

    பதிலளிநீக்கு
  4. திருவள்ளுவர் கூட இவ்வளவு சிறிய “நச்” வரிகளில் அவ்வளவு பெரிய அர்த்தத்தை சொல்லி இருக்க முடியாது...வாழ்த்த்துகள் கவியரசியே...குளிருகேற்ற இதமான கவிதை

    பதிலளிநீக்கு
  5. சகோ.,
    உங்கள் கவிதையில் மெளனம் அழகாக மொழி பெயற்கப் பட்டிருக்கிறது. ரகசியம் நாகரிகமாக கிசுகிசுக்கப் பட்டிருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நிச்சயாக உண்மையான அழகான பொக்கிஷம் தான் மல்லி
    எனக்குள்ளும் இழையோடுது நினைவுகள்.. கந்திருஸ்டிபடபோகுதுப்பா உங்களுக்கு சுத்திபோடச்சொல்லுங்கள் மச்சானிடம் சொல்லி..

    அருமையாக எழுதுறீங்க அசத்துறீங்க அச்சோஒ.. வாழ்த்துக்கள் மல்லி...

    பதிலளிநீக்கு
  7. வரிகளில் நாணம் கடைப்பிடிக்கப்படிருக்கிறது. அழகான ரகசியம் அம்பலமாகியிருக்கிறது
    சூப்பர் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  8. சகோ மெல்ல வருடியது கவிதை.. நன்றி

    பதிலளிநீக்கு
  9. மிக அழகான பொக்கிஷக் கவிதை. எங்களூகுள்ளும் அடைந்துகிடக்கும் அழகிய பொக்கிஷம் அதைதூண்டிப்பார்த்தது உனது கவிதை வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  11. மெல்ல வருடிய அருமையான கவிதை...!வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. /வாழ்த்த்துகள் கவியரசியே...குளிருகேற்ற இதமான கவிதை//

    கவிதைகள் அருமை சகோ...எனக்கு வெயிலுக்கு ஏற்ற மாதுரி ஒரு கவிதை எழுதுங்களேன் !!!

    பதிலளிநீக்கு
  13. கவிதைகள் அருமை சகோ...எனக்கு வெயிலுக்கு ஏற்ற மாதுரி ஒரு கவிதை எழுதுங்களேன் !!!
    சகோதரி. நீங்கள் வேறு ஒருவருக்கு சொன்னதை நான் எடுத்துக்கொண்டேன்.
    வெயிலுக்கு ஏற்றமாதிரி கவிதை எழுத முயன்றேன்.
    **********************888888
    சுட்டெரிக்கும் வெயில் வேளை
    வீதியில் நிலவாய் வந்தால்.
    உடன் வானில் மாற்றம் சுரியன் சுருங்கி வெப்பம் தனிந்தது.
    பின் மேகம் சூழ்ந்து மழை பொழிந்தது.
    பாலை குளிர்ந்தது.
    பாறைக்குளிருந்து தேரை வெளி வந்து உன் அழகை ரசித்தது.
    இயற்கை சிரித்தது என் இதயம் பூரித்தது.

    பதிலளிநீக்கு
  14. //மரணத்தை காட்டி ஜனனம் செய்தது முதல் குழந்தை//

    தாய்மையின் தன்னிகரற்ற தன்மை.

    பதிலளிநீக்கு
  15. தொடர்ந்து அன்பான கருத்துக்களை பகிர்ந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும் அத்தனை சகோத்ர நட்புகளுக்கும் என்மமார்ந்த நன்றிகள்

    தொடர்ந்து தாங்களின் அன்பான ஒத்துழைப்பை தருமாரு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

    அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது