கிளிக்
இக்கவிதை கவிதை சங்கமத்தின்
மெய் தீண்டும் மை விழியே தலைப்பின் போட்டிக்காக எழுதியுள்ளேன்.ஏற்கனவே அங்கும் இதே தலைப்பில் வேறொரு கவிதை பதிந்துள்ளேன்..
இந்த விருதை அன்போடு செந்தில்குமார் தந்துள்ளார்கள்
மிக்க நன்றி செந்தில்குமார்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதை நீரால்.
நல்ல கவிதை ஒன்றுடனான பகிர்வு.. வாக்கு போட்டாச்சு....
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
வரிகளில் வலிகளுடன் கூடிய அருமையான கவிதை.
பதிலளிநீக்குஅன்புடன் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவலிக்கிறது வரிகள். கடந்துவரும் பாதையில் கண்டபோதுகூட கலங்காத கண்கள் கவியைபடித்ததும் குத்திவலித்தது..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வரிகளில் விளையாடுகிறீர்கள். வலிகளையும் வலிப்பதுபோல் சொல்கிறிர்கள்.நிச்சயம் வெல்லும்..
பதிலளிநீக்குஅருமையான வரிகளில் ஆதரவில்லாமல் நடைப்பாதையில் பாதை தேடும் விழிகளின் உணர்வுகள்
பதிலளிநீக்குவரிகளில் வலிகளுடன் கூடிய அருமையான கவிதை.
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
உன் விரல்கள் வலியினை உணர்ந்ததா உணர்வுகள் உணர்ந்ததா எப்படி வடிக்கிறாய் இதுபோன்று மிகப்பெருமையாக இருக்குமா உன்னைப்பார்கையில் பிரர்வலியைதாங்குவதைபோல் எழுதும் உனக்கு நல்லமனது. என்றும் நல்மாய் வாழு.
பதிலளிநீக்குவெற்றிபெறவாழ்த்துக்கல்ஆஇன்னும் விருதுகள் கொட்டட்டும் நீரோடை நிரம்பட்டும்..
அன்னை
சோகங்களுக்குள்
பதிலளிநீக்குசுரம் பாடும்
சூப்பர் கவிதை ...
காட்சிகள் கண்முன்னே நிறுத்தும் வரிகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் மலிக்கா
முகநூலிலிருந்து இப்பகுதிக்குள் பிரவேசம்.
நீரோடையெங்கும் உன்வாசம். அசத்தலாய் அருமையாய் தாய்மையான் குழந்தையால் அப்பப்பா சொல்லமுடியவில்லை. பாராட்டுக்கள்..
ஜெயராம்
நடைபாதையில் பல கண்கள் மிதிபட கதறும் கவிதை...கண்ணோரமாய் கசியும்...
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துகள் அக்கா..
வலி உணர்த்தும் கவிதை...:(
பதிலளிநீக்கு"விழிகளில் மையிருட்டு" கவிதை மிகுந்த சோகத்தைத் தருகிறது.
பதிலளிநீக்குவெற்றிக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகவிதை மிக மிக மிக இன்னும் எதனையோமிக போடவேண்டும்போலிருக்கு அதனை அருமையாக வரிகள் வலிகளோடு
அருமை மல்லி
வரிகள் அனைத்தும் மனதை சுட்டன காதலர்களுக்கு கவிதை எழுதுவதை விட வறியவருக்கு கவிதை எழுதினால் கண்ணுக்கு குளிர்ச்சி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் !
கவிதை நல்லா இருக்கு மலிக்கா!!!
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துக்கள்
உங்களின் தமிழ் நீரோடையில் நீராடினேன்.
பதிலளிநீக்குஅனைத்து நீர்த்துளிகளும் அருமை !! வாழ்த்துக்கள் !!
மெய்தீண்டு மைவிழியால் மெய்தீண்டிய மைவிழியாள்
பதிலளிநீக்குபொய்தீண்டும் பேச்சாலே போய்விட்டாள் என்னையும்
விட்டுவிட்டுக் காதலையும் விற்றுவிட்டு; நானும்தான்
விட்டுவிட்டேன் காதல் உணர்வு.
கவலை கரைசேரக் காணா வழிகள்
அவளை மறக்கவே அன்றாடம் பாக்களில்
மூழ்கியேப் பார்த்தும் முடியாமல் என்றுமே
ஆழ்கடல் போலவே ஆச்சு.
நேசமென்னும் மேகம் நெருங்கியதால் நித்தமும்
பாசமென்றே என்மீது பெய்திட்ட முத்தமழை;
நெய்வடியும் ஈறிதழால் நீலியின் பொய்க்கவிதை
மெய்யன்று *மெய்யின்* உணர்வு.
முதற்கா தலும்முதல் முத்தமும் உள்ளே
உதற முடியாமல் உட்கார்ந்து கொண்டு
பதற்றம் தருமென்று பட்டவர் சொல்லும்
விதம்மெய் எனவறிந்தேன் நான்.
குறிப்பு: *மெய்யின்*=உடலின்
(”மெய்யென்று மேனியை யார் சொன்னது?”)
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
"கவிதைச் சங்கமம்” குழுவினரின் இம்மாதப் போட்டி கவிதையின் தலைப்பு இது. என்னை அக்குழுவின் நிர்வாகத்தில் அமர்த்தியிருப்பதால் அங்கே இப்பொழுது இச்செய்யுளை இடமுடியாமல் உங்களின் அன்பான பார்வைக்கும், நிதர்சனமான விமர்சனத்துகுமாக ஈண்டு அமைத்துள்ளேன்
வரிகள் அனைத்தும் மனதை சுட்டன மனதை தொட்டன
பதிலளிநீக்குகவிதை மிக மிக அருமை வாழ்த்துக்கள் மலிக்கா.
தொடர்ந்து பொழியட்டும் கவிமழை நிறைந்து ஓட்டட்டும் நீரோடை..
அனைவருக்கும்...
பதிலளிநீக்குஎன் இதயமார்ந்த "கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்"....!
மலிக்கா...
பதிலளிநீக்குமனம் வடித்த கண்ணிர் துளிகள்....
உங்கள் வரிகள் வாழ்த்துக்கள்..
மற்றும் செல்வக்குமார் இல்லை
செந்தில்குமார்....
மலிக்கா...
பதிலளிநீக்குமனம் வடித்த கண்ணிர் துளிகள்....
உங்கள் வரிகள் வாழ்த்துக்கள்..
மற்றும் செல்வக்குமார் இல்லை
செந்தில்குமார்....
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி நலமா?வீட்டில் யாவரும் நலமா?பாட்டின் வரிகள் இருக்கட்டும் உள்ளத்தில் நலமா? வேலைப்பளு அதானால் எழுத தாமதம்(எழுத கூடிய அளவுக்கு என்னிடம் விசயம் இல்லை என்பது வேறு விசயம்)
பதிலளிநீக்குஅந்த சோக ஜீவன் சாய்ந்து கொள்ள அஃறினை சுவராவது இடம் கொடுத்ததே! மனிதனின் மனதில் உதவிக்கும் ,இரக்கத்திற்கும் தடுப்புச்சுவர் எழுப்பியது யார்? நமக்குள் நாமாகவே இப்படி ஒரு சுவரை எழுபி கொண்டோம். நல்ல ஆக்கம்