நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அடியே! அன்னக்கிளி...


                                                                     கிளிக் கிளிக்

இது ஒரு மீழ் பதிவு [அதிலிருந்து சிறு மாற்றங்களோடு]
இக்கவிதை தமிழ்குறிஞ்சியிலும் வெளியாகியுள்ளது
இத இப்படியும் செய்து பார்த்தேன் சும்மா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

21 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரி.
    அப்படி அலங்கரிச்சு நின்னாக்கா
    திருட்டுபயலுவ சிலைன்னு திருடிகிட்டு(தூக்கிகிட்டு) போய்டுவானுவ!

    பதிலளிநீக்கு
  2. காஞ்சி முரளி கூறியது...
    hai..
    1st//

    ரொம்ப நாளைக்கப்புறம் வாங்க வாங்க

    பதிலளிநீக்கு
  3. crown கூறியது...
    அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரி.
    அப்படி அலங்கரிச்சு நின்னாக்கா
    திருட்டுபயலுவ சிலைன்னு திருடிகிட்டு(தூக்கிகிட்டு) போய்டுவானுவ!//

    அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

    அதன் உள்ளர்த்தம் புரியலையா?
    அவர் வரும்போதான் அப்படியிருக்கச்சொல்லுறாக.

    திருட்டுபயலுக வந்தா ஏன் பாத்தாவே தர்மடி வாங்கிட்டு போவாக..

    பதிலளிநீக்கு
  4. கிராமத்து பாடல்போல் ரம்மியமாக இருக்கு மல்லி.

    இதிலும் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. இப்ப்தான் உங்கபக்கம் வாரேன் அருமையா எழுதுரீங்க மலிக்கா

    எல்லாக்கலையும் கற்றவரா நீங்க. மூனு வலை வச்சி எப்படி நடத்துரீங்க.
    சபாஷ் உங்களிடம் கத்துக்க வேண்டியது நிரைய இருக்கு

    பதிலளிநீக்கு
  6. என்னுடைய புது மாப்பிள்ளை நினைவுகளை கிளரிவிட்டுவிட்டீர்கள்....எங்கே..குழந்தைகள் பெத்தபிறகு பெண்களுக்கு தங்களை நன்றாக அழகரித்து கொ(ல்)ள்ளும் ஆசை போய்விடுகிறது..நல்ல கவிதை...வாழ்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமை.. உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது...

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் பாட்டெழுதினால் இசையமைக்க மெட்டுக்கு மெனக்கெட வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் உங்கள் எழுத்தே ராகத்தையும் சந்தத்தையும் சுமந்துதான் வருகிறது சகோ. 

    வாசித்து முடிக்கையில், வழக்கம்போல், ஏன்டா முடிஞ்சுதுனு தோணுது. நல்லாருக்கு சகோ.

    போங்க மச்சான் எம் பவுனு மச்சான்
    புதுசு புதுசா புளுகும் மச்சான்
    போன மாச பொங்கலுக்கே
    பூ பொடவை தரேன்னுட்டு
    புதயல் காக்கிற பூதமாட்டம்
    பரிதவிக்க விட்ட மச்சான்.

    ஒரு மாச காலத்தயும்
    ஒரு யொகமா சொமந்துகிட்டு
    கன்டாங்கி சீல கட்டி
    கால்கடுக்க காத்திருப்பேன்
    இந்த மொறை ஏமாத்தினா
    எருக்கம் பாலை குடிச்சிடுவேன்.

    பதிலளிநீக்கு
  9. அழகிய பாடல் அப்படியே சினிமாக்காரங்க அள்ளிட்டுபோபோறாங்க.

    எப்புடிபுங்க இப்படியெல்லாம் மிக அருமையான வரிகள் கோர்வை, வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  10. ரிப்பீட்டு..!
    எற்கனவ எழுதியத... திரும்ப எழுதி...
    பேர் வாங்கவங்கதான்... மலிக்கா...!

    நல்லா......... இருக்குங்க...!

    பதிலளிநீக்கு
  11. அன்புடன் மலிக்கா சொன்னது…
    அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

    அதன் உள்ளர்த்தம் புரியலையா?
    அவர் வரும்போதான் அப்படியிருக்கச்சொல்லுறாக.

    திருட்டுபயலுக வந்தா ஏன் பாத்தாவே தர்மடி வாங்கிட்டு போவாக..
    ------------------------------------
    அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி.
    இந்த கததான வேனாங்கிறது. மச்சான் நான் வரும் வரை அலங்காரம் செஞ்சி காத்திருன்னு சொல்றான். அப்ப காத்திருக்கும் போது தூக்கிட்டு போய்ட மாட்டாங்களா? சாமியையே திருடுரவனுவ,மாமிய திருட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.
    ஹஹஹ்ஹ சும்ம எல்லாம் ஒரு தாமாசு.மற்றவங்க மாதிரியும் எழுதிப்பார்க்கலாமேன்னுதான்.

    பதிலளிநீக்கு
  12. கலக்கிட்டீங்க மலிக்கா!!!!

    வேற என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  13. இப்பலாம் யாருங்க கம்மாக் கரைக்கு போறது ? எல்லாம் பீச்சு..கீச்சுனு..சுத்திகிட்டு இருக்குக கிராமத்து கண்ணுக..

    சேலை கட்டக் கூச்சப் படும் தமிழச்சிகளுக்கு இந்தக் கவிதை ஒரு வரப் பிரசாதம்,படிக்கும் போதே மண் வாசனை வருகிறது, குயிலு,மயிலு,சோளக்காடு,என்று வைர முத்துவை ஓவர் டேக் செய்தமாதிரி தெரியுது ?
    காலேஜ் படித்து விட்டு fபேஷன் டெக்னாலிஜி என்று கண்டதை களியதைப் போடும் மாணவிகளுக்கு, இந்தக் கவிதை ஒரு திருப்பத்தைக் கொண்டு வரும்னு நினைக்கிறேன்.

    இது காதலன் காதலிக்கு எழுதியக் கவிதையா இல்லை கணவன் மனைவிக்கு எழுதியக் கவிதையா ?

    அனேகமா மனைவிக்கு எழுதியக் கவிதையா இருக்காதுன்னு நினைக்கிறேன்.

    எது எப்படியோ.. கவியரசி இப்போ படித்த காலத்தை நினைவு கூர்கிறார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. உங்கள் பாட்டு புது புது டுயூன்களை உற்பத்தி செய்து விடும்

    யூடியூபில் பார்த்தேன், அருமை

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    பதிலளிநீக்கு
  15. அஸ்ஸலாமு அழைக்கும்
    சகோ ,கவிதை பழைய உள் உணர்வுகளை தூண்டியது.

    கவிதை நடை மெட்டுடன் படிக்க மன்னிக்கவும் பாட ஏதுவாக அமைந்து இருந்தது

    கவிதை தலைப்பு
    இளைய ராஜாவை நினைவு படுத்தியது.

    பதிலளிநீக்கு
  16. சுகந்தி கூறியது...
    கிராமத்து பாடல்போல் ரம்மியமாக இருக்கு மல்லி.

    இதிலும் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்..//

    வாழ்த்துக்களுக்கு கருத்துக்கும் மிகுந்த சந்தோஷம் சுகந்திமா.. மிக நன்றி..

    பதிலளிநீக்கு
  17. மைனா கூறியது...
    இப்ப்தான் உங்கபக்கம் வாரேன் அருமையா எழுதுரீங்க மலிக்கா

    எல்லாக்கலையும் கற்றவரா நீங்க. மூனு வலை வச்சி எப்படி நடத்துரீங்க.
    சபாஷ் உங்களிடம் கத்துக்க வேண்டியது நிரைய இருக்கு//

    வாங்க மைனா வாங்க.
    நான் எதுவும் கற்றவளில்லைமா. எனக்கு எதுவுமே தெரியாது. ஏதோ இருக்கும் கொஞ்சமூளையில் ஏதோ கிறுக்குகிறேன் அவ்வளவுதான்.
    தாங்களின் முதல் வருகைக்கும். அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  18. கலாநேசன் கூறியது...
    நல்லா இருக்குங்க.//

    மிக்க நன்றி கலாநேசன்..

    பதிலளிநீக்கு
  19. @@@ காஞ்சி முரளி கூறியது..

    ரிப்பீட்டு..!
    எற்கனவ எழுதியத... திரும்ப எழுதி...
    பேர் வாங்கவங்கதான்... மலிக்கா...!

    நல்லா......... இருக்குங்க...! //


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது