நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உன்னைப்போல!.



. டிஸ்கி// அச்சோ அச்சச்சோ. இந்த காதலிக்கிறவங்க இருக்காங்களே! அவங்களோட தொல்லையே இதுதானோ. காதல் நினைவா அவங்ககிட்ட ஏதாவது ஒன்னு இருந்துட்டாபோதும் இப்படிதான் புலம்பி, உருக்கிபோய்விடுவார்களாம்.[என்னாது யாரு இப்போ இப்படியெல்லாம் உருகி ஓடுவதுன்னு எல்லாம் சும்மா சும்மான்னு யாரோ சொல்லுவதுபோல் கேட்கிறது. நெசந்தானோ.]. இக்கவிதை தமிழ்குடும்பத்திலும் வந்திருக்கு  முன்னாடியே! அத அப்படியே படத்துக்குள் கொண்டுவந்திருக்கேன் அவ்வளவுதான்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

24 கருத்துகள்:

  1. அருமையான கவிதை. படத்திற்குள் அதைக் கொண்டுவந்ததும் வெகு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. கவிதையும் மனத்திலே தொட்டு நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மலிக்கா கவிதை ரொம்ப நல்லா இருக்கு . வாவ்... படத்திற்குள் சூப்பர். உங்கள் வளர்சியை தூர இருந்து ரசிக்கும் உங்கள் அன்பு சகோதரி .....

    பதிலளிநீக்கு
  4. //உன்னைப் போலவே நீ கொடுத்த உன் பேனாவும் //

    சந்தேகத்துடன் முடிவு....கவிதை சூப்பர்..அந்த இரண்டெழுத்த கானோமே பேப்பரில்...

    பதிலளிநீக்கு
  5. அநியாயத்துக்கு நல்லா எழுதுரிக , நமக்கு தான் கவிதா , சே .. கவிதை (பாருங்க பேருகூட சரியா வரமாட்டேங்கிது ) ரொம்ப தூரத்துல இருக்கு (கவிதை எழுத தெரியாததாலே காலேஜுல ரெண்டு பிகர் மிஸ் ஆகிபோசுங்க ...சும்மா தமாசு )

    பதிலளிநீக்கு
  6. //என்னாது யாரு இப்போ இப்படியெல்லாம் உருகி ஓடுவதுன்னு எல்லாம் சும்மா சும்மான்னு யாரோ சொல்லுவதுபோல் கேட்கிறது. நெசந்தானோ//

    நெச‌ம் இல்லீங்க‌

    பதிலளிநீக்கு
  7. /////திறந்த பேனாவை மூடி
    எடுத்த மனதிலேயே
    திரும்ப வைத்தபடி...
    தொட்டு நினைத்து உருகியது இதயம்
    உன்னைப்போலவே... நீ கொடுத்த
    உன் பேனாவும்...."////

    மனதை வருடும் அருமையான வரிகள்...

    Designனும்.... அதற்கேற்ற கவிதையும்...
    அழகு... அருமை.. அற்புதம்....


    நட்புடன்..
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  8. மல்லிக்கா...காதல் காதல்.
    அத்தனை வரிகளும் காதலுக்குள் !
    படமே போதும் !

    பதிலளிநீக்கு
  9. உருகியது பேனாவோடு மட்டும் நின்று விட கூடாது...என் இதயமும் சேர்ந்தல்லவா உருகி ஓடுது...அக்கா இது அநியாயம்!! கவிதை எழுதுறேன்னு சொல்லிட்டு காதலை எழுத மறந்துடீங்களே???

    பதிலளிநீக்கு
  10. அப்றம் தமிழ் குடும்பத்தில் பெயர் இல்லாத கருத்து என்னுடையதுதான்...

    பதிலளிநீக்கு
  11. காத‌ல் க‌விதை ந‌ல்லா இருக்கு... ஆமா.. கிழிந்த‌ காகித‌த்தை ஒட்ட‌ வைக்கிற‌தையும் எப்ப‌டினு சொல்லிடுங்க‌...

    பதிலளிநீக்கு
  12. கவிதை ரொம்ப அருமையாக உள்ளது. ஒவ்வொன்றும் காதல்மொழிகள்.

    பதிலளிநீக்கு
  13. அருமை மல்லிக்கா

    இயல்பான வார்த்தைகள்

    ம்ம்ம் போங்க நானும் இப்படியேல்லாம்
    எழுதனும் நினைக்கிரேன் அப்ப பேனாவே கா்ணபோய்டுது

    பதிலளிநீக்கு
  14. ஜெய்லானி கூறியது...
    //உன்னைப் போலவே நீ கொடுத்த உன் பேனாவும் //

    சந்தேகத்துடன் முடிவு....கவிதை சூப்பர்..அந்த இரண்டெழுத்த கானோமே பேப்பரில்...//

    அதுவா வலியோடு எங்கோ ஒளிந்திருக்கு அதே பேப்பருக்குள்..

    பதிலளிநீக்கு
  15. கலாநேசன் கூறியது...
    நல்லாயிருக்கு கவிதை
    //

    வருகைக்கும். கருத்துக்கும் .மிக்க நன்றி நேசன்.

    பதிலளிநீக்கு
  16. ர‌கு கூறியது...
    //என்னாது யாரு இப்போ இப்படியெல்லாம் உருகி ஓடுவதுன்னு எல்லாம் சும்மா சும்மான்னு யாரோ சொல்லுவதுபோல் கேட்கிறது. நெசந்தானோ//

    நெச‌ம் இல்லீங்க‌.//

    ஓ அப்படியாங்க.. அப்ப நெசம் அப்படியா? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ரகு..

    பதிலளிநீக்கு
  17. கருத்துக்கள் தந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் அன்பான நன்றிகள் பல பல தொடர்ந்து உங்கள் ஆதரவை எனக்குதாருங்கள்.. மிக்க மகிழ்ச்சி.

    என்றும்
    அன்புடன் மலிக்கா.

    பதிலளிநீக்கு
  18. எழுத மறுத்த பேனா வை வைத்து கூட ஒரு அருமையான கவிதை எழுதி விட்டீர்கள்!!!

    பதிலளிநீக்கு
  19. தனி காட்டு ராஜா கூறியது...
    எழுத மறுத்த பேனா வை வைத்து கூட ஒரு அருமையான கவிதை எழுதி விட்டீர்கள்!!!//

    எல்லாம் காதல்[கவிதை]செய்யும் மாயம்தான்.
    மிக்க நன்றி தனிக் காட்டு தாஜா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது