நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புத்தம் புதியதாய் பூத்திருக்கேன்!//டிஸ்கியோ டிஸ்கி///இது புதுசு. நாம படித்த படிப்புக்கு ஏதோ எனக்கு தெரிந்தவரையில் கவிதையை படத்துக்குள் கொண்டுவந்திருக்கேன். எப்படியிருக்குன்னு சொன்னா ஹி ஹி இதபோல் இடையில் தொடர்வதான்னு யோசிக்கலாம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

30 கருத்துகள்:

 1. படங்களும் கவிதை வரிகளும் அருமை . வாழ்த்துக்கள் புதிய முயற்சிக்கு

  பதிலளிநீக்கு
 2. என்ன மலிக்கா...
  "தசாவதாரம்" எடுக்க முடிவா..?

  என்னதிது..! என்னதிது..!

  கவிஞர்...
  கட்டுரையாளர்...
  சொற்பொழிவாளர்...
  உரைநடையாசிரியர்...
  பயணக் கட்டுரையாளர்..
  சமையல் வல்லுனர்...
  அலங்கரிப்பாளர்...
  ஆன்மீக கட்டுரையாளர்...
  புகைப்பட நிபுணர்...
  பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரகக் கிளை மகளிர் அணிச் செயலாளர்..
  ஒன்றல்ல... மூன்று வலைபதிவாளர்.. இடுகையாளர்...
  இப்போது... Designer...

  நடக்கட்டும்... நடக்கட்டும்...
  எவ்வளவு தூரம்தான் போறீங்கன்னு... பார்க்கிறோம்...

  இதுலவேற...
  அப்பப்போ... சொல்லிகிறது...
  "நாங்க உங்க அளவுக்கு படிக்கலைங்கோ..! நமக்கு அந்தளவுக்கு தெரியாதுங்கோ....!" அப்படீன்னு...!

  யார் காதுல ..............!

  any have....
  "வாழ்க... வாழ்க... மென்மேலும் வளர... வளர... வாழ்த்துக்கள்...!

  அத்தோடு....
  Designனும் அழகு....
  டிசைனுக்குள் உள்ள "இதயம்"... "பூக்களைக் கொய்து"
  இவ்விருகுறுங்கவிதையும் அருமை....

  குறிப்பு : யாராவது டிசைன் பண்ணனும்னா... தொடர்பு கொள்ளுங்கள்.. www.malikafarook.com....

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 3. வர வர , உங்க மூளை ரொம்ப வேலை செய்து பாத்துகங்க , அப்புறம் தேஞ்சு போகும்

  பதிலளிநீக்கு
 4. இது ந‌ல்லா இருக்குங்க‌.. ஆனா ப‌ட‌ம் தெரிவு செய்யும் போது கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருங்க‌... எழுத்துக்க‌ள் தெளிவா தெரிய‌னும்..

  பதிலளிநீக்கு
 5. கவிதை ஒக்கே!!

  ஸ்டீபன்
  ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  பதிலளிநீக்கு
 6. மல்லி அக்காவிடமிருந்து வந்த மல்லிகை கவிதைகள் அழகு...
  புதுசு அக்கா...புதுசு..

  பதிலளிநீக்கு
 7. ஹ்ம்ம்....பழகிட்டு இருக்கீங்களா? நிறைய வலைகள் யா சொல்லிதர்றாங்க. உபயோகப் படுத்திக்குங்க. இதுதான் முதல் தடவைன்னா....உண்மைலயே நல்லா செஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. கலக்கிட்டிங்க மல்லிக்கா
  புதுமுயற்ச்சி

  நாடோடி சொன்னது போல ......

  இது ந‌ல்லா இருக்குங்க‌.. ஆனா ப‌ட‌ம் தெரிவு செய்யும் போது கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருங்க‌... எழுத்துக்க‌ள் தெளிவா தெரிய‌னும்

  படங்கள் எழுத்துக்களாலும்
  எழுத்துக்கள் படங்களினாலும் தெளிவு இல்லாத நிலைக்கு போகாமல் பார்த்துக்குங்க......

  வாழ்த்துக்கள் மல்லிக்கா

  பதிலளிநீக்கு
 9. LK கூறியது...
  படங்களும் கவிதை வரிகளும் அருமை . வாழ்த்துக்கள் புதிய முயற்சிக்கு..

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கார்த்திக்.
  padma கூறியது...
  நல்லா இருக்குங்க மலிக்கா.//

  மிக்க நன்றி பத்மா..

  பதிலளிநீக்கு
 10. செ.சரவணக்குமார் கூறியது...
  டிஸ்கியோ டிஸ்கி சூப்பர்ங்க மேடம்.//

  மிக்க நன்றி சரவணக்குமார்..  S Maharajan கூறியது...
  நல்லா இருக்குங்க..//

  மிக்க நன்றி மகராஜன்..
  Chitra கூறியது...
  very nice.... especially the first one. :-)..//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சித்ராமேடம்..

  பதிலளிநீக்கு
 11. //மங்குனி அமைச்சர் கூறியது...
  வர வர , உங்க மூளை ரொம்ப வேலை செய்து பாத்துகங்க , அப்புறம் தேஞ்சு போகும்//

  அதுக்குத்தான் அப்பப்ப மூளை வாங்கி சாப்பிடுறோமுல்ல..

  பதிலளிநீக்கு
 12. காஞ்சி முரளி கூறியது...
  என்ன மலிக்கா...
  "தசாவதாரம்" எடுக்க முடிவா..?///

  ஏங்க இப்புடியெல்லாம். கமல் அளவுக்கெல்லாம் நம்மால போகமுடியாது. ஹி ஹி.

  //என்னதிது..! என்னதிது..!

  கவிஞர்...
  கட்டுரையாளர்...
  சொற்பொழிவாளர்...
  உரைநடையாசிரியர்...
  பயணக் கட்டுரையாளர்..
  சமையல் வல்லுனர்...
  அலங்கரிப்பாளர்...
  ஆன்மீக கட்டுரையாளர்...
  புகைப்பட நிபுணர்...
  பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரகக் கிளை மகளிர் அணிச் செயலாளர்..
  ஒன்றல்ல... மூன்று வலைபதிவாளர்.. இடுகையாளர்...
  இப்போது... Designer...

  நடக்கட்டும்... நடக்கட்டும்...
  எவ்வளவு தூரம்தான் போறீங்கன்னு... பார்க்கிறோம்...//

  முடிஞ்சவரை போவோம் எங்கே நிற்கனுமுன்னு இறைவன் நாடுகிறானோ அங்கே ஸ்டாப்ப்ப்ப்ப்.

  //இதுலவேற...
  அப்பப்போ... சொல்லிகிறது...
  "நாங்க உங்க அளவுக்கு படிக்கலைங்கோ..! நமக்கு அந்தளவுக்கு தெரியாதுங்கோ....!" அப்படீன்னு...!//

  உண்மையசொன்னாக்கூட ஏத்துக்கமாட்டீங்கிறீங்களேப்பா..

  //யார் காதுல ..............!//

  கிடைச்சா சுத்தவேண்டியதுதான்..

  //any have....
  "வாழ்க... வாழ்க... மென்மேலும் வளர... வளர... வாழ்த்துக்கள்...!//

  அத்தோடு....
  Designனும் அழகு....
  டிசைனுக்குள் உள்ள "இதயம்"... "பூக்களைக் கொய்து"
  இவ்விருகுறுங்கவிதையும் அருமை....//

  வாழ்த்துக்களுக்கும் அனபான கருத்துக்களுக்கு மிக்க நன்றி..


  //குறிப்பு : யாராவது டிசைன் பண்ணனும்னா... தொடர்பு கொள்ளுங்கள்.. www.malikafarook.com....//

  ஆகா விளம்பரம் வேறயா! ஏன் வம்புல மாட்டிவிடுறீங்க.
  www.malikafarook.comஇதுவும் நல்லாதான் இருக்கு

  //நட்புடன்...
  காஞ்சி முரளி...//

  மிக்க நன்றி முரளி...

  பதிலளிநீக்கு
 13. // நாடோடி கூறியது...
  இது ந‌ல்லா இருக்குங்க‌.. ஆனா ப‌ட‌ம் தெரிவு செய்யும் போது கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருங்க‌... எழுத்துக்க‌ள் தெளிவா தெரிய‌னும்//

  இத இததான் எதிர்பார்த்தேன் ஸ்டீபன். இதுதான் நான் முதன்முதலா செய்திருக்கேன். இனி கவனமாக தேர்வுசெய்கிறேன். சரியில்லையென்றால் உடனே தெரிவித்து இது இப்படி இருக்கவேணுமுன்னு சொன்னா அதன்படி செய்கிறேன் மிக்க நன்றி ஸ்டீபன்.

  பதிலளிநீக்கு
 14. அப்படியே ப்ரின்ட் அவுட் எடுத்து யாராச்சும் க்ரீட்டிங்க் கார்ட் பிஸினெஸ் தொடங்கிட போறாங்க!

  மாஷா அல்லாஹ்! கலக்குறீங்க

  பதிலளிநீக்கு
 15. கலக்குறீங்க போங்க!! அழகா இருக்கு; படத்தின் பிண்ணனிக்கேற்றவாறு எழுத்து நிறத்தை மட்டும் கொஞ்சம் கவனமாத் தேர்வு செய்ங்க, அவ்ளோதான்!!

  சொன்னமாதிரி, ”டிஸைனர்” ஆக வாழ்த்துகள்!!

  (மகள் சொல்லிக் கொடுத்தாங்களா?)

  பதிலளிநீக்கு
 16. ஹுஸைனம்மா கூறியது...
  கலக்குறீங்க போங்க!! அழகா இருக்கு; படத்தின் பிண்ணனிக்கேற்றவாறு எழுத்து நிறத்தை மட்டும் கொஞ்சம் கவனமாத் தேர்வு செய்ங்க, அவ்ளோதான்!!//

  இனி கவனமாக இருப்பேன் முதல் முறையா அதான் கொஞ்சம் தடுமாற்றம் இனி கவனமாக கலக்குவோமுல்ல ிஹஹி.

  //சொன்னமாதிரி, ”டிஸைனர்” ஆக வாழ்த்துகள்!! ..///

  வாழ்த்துக்களூக்கு மிக்க மகிழ்ச்சி

  //(மகள் சொல்லிக் கொடுத்தாங்களா]//

  என்ன ஒரு வில்லங்கத்தனம் அவவுக சொல்லிக்கொடுத்தா அவௌக சொல்லிக்கொடுத்து இசைசெய்சேனுன்னு டிஸ்கியில் நிச்சமாக போட்டுஇருப்போமுல்ல.

  இது என்னைடைய சொந்த முயற்ச்சி.
  யாதவன் பிளாக்கில் அவர் ரோஜாவைவைத்து பக்கத்தில் எழுதியிருந்ததை 1 மாதத்திற்க்குமுன் பார்த்தேன் அதிலிருந்து எப்படியாவது நானே இதுபோல் செய்யனுமுன்னு தோனுச்சி அதான் நேற்று நேரம் இருந்தபோது நானே செய்துபார்த்து. சக்ஸசுன்னு கத்திவிட்டு திரும்பிபார்த்தபோது வீட்டு சுவரெல்லாம் கைதட்டியதுபோல் ஓர் உணர்வு ஹுசைனம்மா.

  பதிலளிநீக்கு
 17. ஜெய்லானி கூறியது...
  கவிதை ஒக்கே!!

  ஸ்டீபன்
  ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  ஸ்டீபனுக்கு சொன்ன அதே அண்ணாத்தேன்னும் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்


  ராஜவம்சம் கூறியது...
  TAMIL FOND NOT WORKING
  I WILL BE BACK SOON

  ஓகே ஆனா ஒன்னு அப்புறம் வந்து எப்படியிருந்ததுன்னு சொல்லனும் சரியா...


  //இராமசாமி கண்ணண் கூறியது...
  நல்லா இருக்குங்க.//

  வாங்க வாங்க புதுவரவே! தங்களின் வருகைக்கும். கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 18. /Kousalya கூறியது...
  very nice.//
  வாங்க வாங்க புதுவரவே! தங்களின் வருகைக்கும். கருத்துக்கும் மிக்க நன்றி.


  // seemangani கூறியது...
  மல்லி அக்காவிடமிருந்து வந்த மல்லிகை கவிதைகள் அழகு...
  புதுசு அக்கா...புதுசு..

  நன்றி தம்பி நன்றி..

  பதிலளிநீக்கு
 19. அன்னு கூறியது...
  ஹ்ம்ம்....பழகிட்டு இருக்கீங்களா? நிறைய வலைகள் யா சொல்லிதர்றாங்க. உபயோகப் படுத்திக்குங்க. இதுதான் முதல் தடவைன்னா....உண்மைலயே நல்லா செஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்/

  வாங்க வாங்க புதுவரவே! தங்களின் வருகைக்கும். கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி அன்னு.

  இதுதான் அன்னு என்முதல் முயற்சி.
  கணினியில் இதுபோன்ற வேலைகளெல்லாம் நான் செய்ததில்லை ஏதோ கவிதையின்னு கிறுக்கிறேன் அவ்வளவுதான்.
  இனிதான் இதை மேலும் செம்மைப்படுத்த கற்றுக்கொள்ளனும்..
  தங்களீன் அனபான கருத்துக்கு மிக்க நன்றி..அன்னு....

  பதிலளிநீக்கு
 20. //செந்தில்குமார் கூறியது...
  கலக்கிட்டிங்க மல்லிக்கா
  புதுமுயற்ச்சி.//

  மிகுந்த மகிழ்ச்சி செந்தில்.

  //நாடோடி சொன்னது போல ......

  இது ந‌ல்லா இருக்குங்க‌.. ஆனா ப‌ட‌ம் தெரிவு செய்யும் போது கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருங்க‌... எழுத்துக்க‌ள் தெளிவா தெரிய‌னும்

  படங்கள் எழுத்துக்களாலும்
  எழுத்துக்கள் படங்களினாலும் தெளிவு இல்லாத நிலைக்கு போகாமல் பார்த்துக்குங்க......//

  நிச்சியமாக நீங்களெல்லாம் சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டேன். இனி கவனமாக செயல்படுவேன். அன்பான அறிவுரைக்கு அனபான நன்றி ..

  //வாழ்த்துக்கள் மல்லிக்கா//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி செந்தில்குமார்...

  பதிலளிநீக்கு
 21. நாஸியா கூறியது...
  அப்படியே ப்ரின்ட் அவுட் எடுத்து யாராச்சும் க்ரீட்டிங்க் கார்ட் பிஸினெஸ் தொடங்கிட போறாங்க!

  மாஷா அல்லாஹ்! கலக்குறீங்க//


  நெசமாவேவா நாஸி. அப்படிசெய்தால் சந்தோஷம்தான். ஏதோ நம்மால் சிலராவது பயன்பெற்றால் அது மகிழ்ச்சிதானே!

  அதுசரி குஞ்சு எப்படியிருக்கு எட்டி உதைக்குதா!
  மிக்க நன்றி நாஸியா...

  பதிலளிநீக்கு
 22. //அதுக்குத்தான் அப்பப்ப மூளை வாங்கி சாப்பிடுறோமுல்ல..//

  எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் , ஆமா யாரோட மூளை ? !!

  பதிலளிநீக்கு
 23. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  www.thalaivan.com

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது