நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வரமும். விருதும்..


பிறக்கவும்
வரம் கேட்கவில்லை

இறக்கவும்
வரம் கேட்கவில்லை

இவையிரண்டுக்கும்
இடையேயிருக்கும்

வாழ்க்கையை மட்டும்
வளமாக்கித்தர கேட்கிறேன்

என்னை பூமிக்கு
அன்னைவழியே

அனுப்பிவைத்த
இறைவனிடம்

வரம்......


இந்த விருது சைவக்கொத்துப்பரோட்டா தந்தது அன்போடு வழங்கிய உள்ளத்துக்கு என்நெஞ்சம் நிறைந்த நன்றிகள்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

41 கருத்துகள்:

 1. விருதுக்கு வாழ்த்துகள் மலிக்கா அக்கா..

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள்...கவிதை சூப்பர்

  பதிலளிநீக்கு
 3. விருது பெற்ற உங்களுக்கும் விருது கொடுத்த சை கொ பு இருவருக்கும் வாழ்த்துக்கள். கவிதை அழகை இருக்கிறது

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்க‌ள் விருதுக்கு
  பூங்கொத்து க‌விதைக்கு

  பதிலளிநீக்கு
 5. விருதுக்குகூட கவிதையில் ...வாழ்த்துகள் தோழி.

  பதிலளிநீக்கு
 6. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.... வ‌ர‌த்தை உங்க‌ளுக்கு ம‌ட்டும் கேட்டால் எப்ப‌டி?.. விருதுக்கு வாழ்த்துக்க‌ள்..

  பதிலளிநீக்கு
 7. மிகவும் அழகாக எழுதி இருக்கின்றிங்க...சூப்பர்ப்...விருதுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் மலிக்கா! மங்களூர் விமான விபத்து குறித்து ஏதாவது இரங்கல் கவிதை எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. //வாழ்க்கையை மட்டும்
  வளமாக்கித்தர கேட்கிறேன்//

  எங்களுக்கும் சேத்துக் கேளுங்க!!

  பதிலளிநீக்கு
 10. எளிமையான வரிகளில் அழகா சொல்லியிருக்கீங்க, விருதுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. சில வரிகளில்..
  சிறந்த கவிதை..

  கவிதைக்கும்...
  விருதுக்கும்...
  வாழ்த்துக்கள்....

  சை.கொ.ப.வுக்கும் நன்றி...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 12. ஹா ஹா நானும் ஏதாவது கவிதை எழுத வருமான்னு யோசித்தா ஹி ஹி முடி தான் கொட்டுகிறது

  பதிலளிநீக்கு
 13. விருதுக்கும் கவிதையா

  வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். எப்படி தான் இப்படி அருவியா கொட்டுகிறதோ.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. வரம் அருமை.

  விருதுக்கு வாழ்த்துக்கள்!

  விருது வழங்கியவருக்கும் வாழ்த்துக்கள்!
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 15. 2nd time...

  சில வரிகளில்..
  சிறந்த கவிதை..

  கவிதைக்கும்...
  விருதுக்கும்...
  வாழ்த்துக்கள்....

  சை.கொ.ப.வுக்கும் நன்றி...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 16. கருத்துச் செறிவுடன்
  கவிதை,
  கவிஞர் மலிக்கா!

  பதிலளிநீக்கு
 17. விருதுக்கு வாழ்த்துக்கள்
  விருதுகளை அடிக்கி அழகு பார்க்க
  நான்காவதாக ஒரு வீடு {blogs} கட்டவும்

  [நான்காவது வீட்டுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்]

  பதிலளிநீக்கு
 18. கவிதையும் படமும் அருமை விருதுக்கு வாழ்த்துகள்...மல்லி அக்கா..

  பதிலளிநீக்கு
 19. மின்மினி கூறியது...
  விருதுக்கு வாழ்த்துகள் மலிக்கா அக்கா..

  மிக்க நன்றி மின்மினி..


  soundar கூறியது...
  வாழ்த்துக்கள்...கவிதை சூப்பர்


  மிக்க நன்றி soundar

  பதிலளிநீக்கு
 20. ஜெய்லானி கூறியது...
  விருதுக்கு வாழ்த்துக்கள்..

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெய்லானியண்ணா.
  //LK கூறியது...
  விருது பெற்ற உங்களுக்கும் விருது கொடுத்த சை கொ பு இருவருக்கும் வாழ்த்துக்கள். கவிதை அழகை இருக்கிறது.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கார்த்திக்.

  பதிலளிநீக்கு
 21. //க‌ரிச‌ல்கார‌ன் கூறியது...
  வாழ்த்துக்க‌ள் விருதுக்கு
  பூங்கொத்து க‌விதைக்கு//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
  பூங்கொத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
  கரிசல்காரர்.


  /அஹமது இர்ஷாத் கூறியது...
  வாழ்த்துக்கள்...//

  மிக்க நன்றி இர்ஷாத்.

  பதிலளிநீக்கு
 22. ஹேமா கூறியது...
  விருதுக்குகூட கவிதையில் ...வாழ்த்துகள் தோழி.

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி..


  //நட்புடன் ஜமால் கூறியது...
  வாழ்த்துகள்! தங்கச்சி ...//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி காக்கா

  பதிலளிநீக்கு
 23. //க.பாலாசி கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி க.பாலாசி ...

  ///S Maharajan கூறியது...
  விருதுக்கு வாழ்த்துக்கள்


  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மகராஜன்..

  பதிலளிநீக்கு
 24. //நாடோடி கூறியது...
  க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.... வ‌ர‌த்தை உங்க‌ளுக்கு ம‌ட்டும் கேட்டால் எப்ப‌டி?.. விருதுக்கு வாழ்த்துக்க‌ள்..//

  இதை படிக்கும்போது நீங்கள் தானே படிக்கிறீங்க அப்போ நீங்களே கேட்கிறமாதிரிதானே [அப்பாடா எப்புடி]
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்டீபன்..  //Geetha Achal கூறியது...
  மிகவும் அழகாக எழுதி இருக்கின்றிங்க...சூப்பர்ப்...விருதுக்கு வாழ்த்துகள்...//

  ரொம்ப சந்தோஷம் கீத்து
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிபா..

  பதிலளிநீக்கு
 25. நிஜாம் நியூஸ்.., கூறியது...
  வாழ்த்துக்கள் மலிக்கா! மங்களூர் விமான விபத்து குறித்து ஏதாவது இரங்கல் கவிதை எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நிஜாம்.
  அன்றே போட்டுவிட்டேன் பாருங்க நிஜாம்..


  //ஹுஸைனம்மா கூறியது...
  //வாழ்க்கையை மட்டும்
  வளமாக்கித்தர கேட்கிறேன்//

  எங்களுக்கும் சேத்துக் கேளுங்க!!//

  எனக்குள் நீங்கள் அனைவரும்தான் இருக்கீங்க. அப்ப எனக்கு கேட்டா உங்க அனைவருக்கும் கேட்டமாதிரிதானே..

  பதிலளிநீக்கு
 26. SUFFIX கூறியது...
  எளிமையான வரிகளில் அழகா சொல்லியிருக்கீங்க, விருதுக்கு வாழ்த்துக்கள்.

  ரொம்ப சந்தோஷம் ஷஃபியண்ணா.
  வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி


  //Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
  விருதுக்கு வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஷேக்..

  பதிலளிநீக்கு
 27. காஞ்சி முரளி கூறியது...
  சில வரிகளில்..
  சிறந்த கவிதை..

  கவிதைக்கும்...
  விருதுக்கும்...
  வாழ்த்துக்கள்....

  சை.கொ.ப.வுக்கும் நன்றி...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  மிக்க மகிழ்ச்சி முரளி
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..


  //Jaleela கூறியது...
  விருதுக்கும் கவிதையா

  வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். எப்படி தான் இப்படி அருவியா கொட்டுகிறதோ.. வாழ்த்துக்கள்.//

  ஏன்க்கா இப்படியெல்லாம் உங்களுக்கு சமையல் கைவந்தக்கலை ஆனா எனக்கு கவிதை அப்படியா? ஏதோ கத்துக்குட்டி இப்பதான் கத்துக்கிறேன்..

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி க்கா

  பதிலளிநீக்கு
 28. Jaleela கூறியது...
  ஹா ஹா நானும் ஏதாவது கவிதை எழுத வருமான்னு யோசித்தா ஹி ஹி முடி தான் கொட்டுகிறது
  .//
  இங்க கொட்டி மொட்டையாகிடும்போல இன்னும் கொஞ்சநாளில்.

  சமைக்கும்போது கரண்டியால சொரிங்க யோசனையில் கற்பனை சும்மா பிச்சிக்கிட்டு வரும் ஹி ஹி


  //கோமதி அரசு கூறியது...
  வரம் அருமை.

  விருதுக்கு வாழ்த்துக்கள்!

  விருது வழங்கியவருக்கும் வாழ்த்துக்கள்!
  வாழ்க வளமுடன்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதிமா

  பதிலளிநீக்கு
 29. NIZAMUDEEN கூறியது...
  கருத்துச் செறிவுடன்
  கவிதை,
  கவிஞர் மலிக்கா!

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நிஜாமுதீயண்ணா


  Chitra கூறியது...
  Congratulations!

  மிக்க நன்றி சித்ராமேம்..

  பதிலளிநீக்கு
 30. ராஜவம்சம் கூறியது...
  விருதுக்கு வாழ்த்துக்கள்
  விருதுகளை அடிக்கி அழகு பார்க்க
  நான்காவதாக ஒரு வீடு {blogs} கட்டவும்

  [நான்காவது வீட்டுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்]//

  ஏன் இப்படி இப்பவே கண்ணக்கட்டுது
  இதுக்கும் மேலேயா!!! போதுமுங்க. இருந்தாலும் உங்க வாக்கு பலிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராஜவம்சம்..
  //seemangani கூறியது...
  கவிதையும் படமும் அருமை விருதுக்கு வாழ்த்துகள்...மல்லி அக்கா//

  அன்பு தம்பியின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 31. /செ.சரவணக்குமார் கூறியது...
  வாழ்த்துகள் அன்புடன் மலிக்கா.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சரவணக்குமார்..

  //காஞ்சி முரளி கூறியது...
  2nd time...

  சில வரிகளில்..
  சிறந்த கவிதை..

  கவிதைக்கும்...
  விருதுக்கும்...
  வாழ்த்துக்கள்....

  சை.கொ.ப.வுக்கும் நன்றி...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  2nd time...வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.முரளி....

  பதிலளிநீக்கு
 32. வாழ்த்துக்கள் சகோதரி
  கலைசாரலிலும் பார்த்தேன்

  விஜய்

  பதிலளிநீக்கு
 33. நண்பா.... சை.கொ.ப....
  உடனே புறப்பட்டு வாங்க ......!

  நீங்க விருது கொடுத்து மூணு நாளாகியும்...
  கொடுத்த "விருது" இன்னும் பிளாக்ல போடல...!

  (இதுக்குதான் "போட்டுகுடுக்கர்துன்னு" சொல்லுவாங்க..)

  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது