நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நினைவெல்லாம் நீயே


மெளனமாய்
முகம்பார்த்தேன்

முயல்விழியால்
பதிலளித்தாய்

முத்து முத்தாய்
வேர்த்துவிட்டேன்

முடிவென்ன
கேட்டுவிட்டாய்

முழந்தாளிட்டமர்ந்தேன்
அதில்
முகம்புதைத்து
நிமிர்ந்தேன்

என்னெதிரில்
நீயில்லை

எல்லாமே
என்
நினைவுக்குள்


மீண்டும்
மெளவுனச்
சிறைக்குள்

என்னை
முழுவதுமாய்
மூழ்கடித்தேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

29 கருத்துகள்:

 1. ///////மெளவுனச்சிறைக்குள்
  என்னை
  முழுவதுமாய்
  மூழ்கடித்தேன்..///////

  ரொம்ப நல்லா இருக்குமா.

  பதிலளிநீக்கு
 2. நவாஸண்ணா. இந்த கவிதை ஒரு மூன்று நிமிடத்தில் யோசித்து எழுதினேன்

  ஏன் தெரியுமா?

  டெஸ்ட்டுக்காக ஒரு குறிப்புபோட்டு உடனே மெயிலனுப்புமான்னு ஜமால்காக்கா நேற்று சொன்ன மெயிலை இன்றுதான் பார்த்தேன் அதான் உடனே
  போட்டுவிட்டேன்.

  பிழைகளிருந்தால் சொல்லிவிடவும்..

  ரொம்ப மகிழ்ச்சி நவாஸண்ணா உடனே
  பின்னூட்டமிட்டமைக்கு..

  பதிலளிநீக்கு
 3. முயல் விழியால் -

  நல்ல சொல்லாடல் தங்கச்சி.

  பதிலளிநீக்கு
 4. யோசிக்க 3 நிமிடம் உங்களை பொருத்தவரை ரொம்பவும் அதிகம் தான்( கவிப்பேரரசியா கொக்கா )மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. முயல்விழியால்
  பதிலளித்தாய்

  முத்து முத்தாய்
  வேர்த்துவிட்டேன்
  ..........very nice.

  பதிலளிநீக்கு
 6. காதலெனும் தேர்வெழுதி.... பாடலை நினைவிற்கு கொண்டு வந்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. ..மெளவுனச்சிறைக்குள்
  என்னை
  முழுவதுமாய்
  மூழ்கடித்தேன்//


  அழகு.

  பதிலளிநீக்கு
 8. மலிக்கா ரொம்ப அருமையான எளிமையான வரிகள்.சூப்பர்

  ஆஹா புது வீடு குளு குளுன்னு இருக்கு.

  பதிலளிநீக்கு
 9. முயல்விழி!

  Nan mikavum rasitha Varnanai!

  Anbuden
  Trichy Syed

  Note :
  Niroodai new style pasumaiyana parkil irruntha wunarvai erpaduthiyathu! Very Nice location!

  பதிலளிநீக்கு
 10. மிக மிக அருமை. என்னெவென்று சொல்வது. 3 நிமிடமா அப்பாடி நமெக்கெல்லாம் 3 நாள் யோசித்தாலும் வருவதிலையே ஒருவரியும். வாழ்த்துக்கள்..
  சகோ...

  பதிலளிநீக்கு
 11. அண்ணாமலையான் கூறியது...
  நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்...

  மிக்க நன்றி அண்ணாமலையாரே.

  /நட்புடன் ஜமால் கூறியது...
  முயல் விழியால் -

  நல்ல சொல்லாடல் தங்கச்சி./

  மிக்க நன்றி ஜமால்காக்கா

  பதிலளிநீக்கு
 12. பலா பட்டறை கூறியது...
  நல்லா இருக்குங்க..::))
  /

  மிக்க நன்றிங்க பாலா

  பதிலளிநீக்கு
 13. /jailani கூறியது...
  யோசிக்க 3 நிமிடம் உங்களை பொருத்தவரை ரொம்பவும் அதிகம் தான்( கவிப்பேரரசியா கொக்கா )மென்மேலும் வளர வாழ்த்துக்கள்/

  அதுவும் சரிதான் 3 நிமிடம் ஜாஸ்திதான்.

  கொக்கா? ஹா ஹா
  வாழ்த்துக்கலுக்கு மிக்க நன்றி ஜெய்லானி

  பதிலளிநீக்கு
 14. Chitra கூறியது...
  முயல்விழியால்
  பதிலளித்தாய்

  முத்து முத்தாய்
  வேர்த்துவிட்டேன்
  ..........very nice.

  நன்றி தோழி சித்ரா

  Priya கூறியது...
  அழகான கவிதை... வாழ்த்துக்கள்!!!/

  நன்றி தோழி பிரியா

  பதிலளிநீக்கு
 15. புலவன் புலிகேசி கூறியது...
  மவுனம் அழகுக் கவிதையாய்../

  மிக்க நன்றி புலிகேசி

  பதிலளிநீக்கு
 16. துபாய் ராஜா கூறியது...
  காதலெனும் தேர்வெழுதி.... பாடலை நினைவிற்கு கொண்டு வந்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

  ஓ அப்படியா மிக்க மகிழ்ச்சி துபைராஜா நன்றி

  /சே.குமார் கூறியது...
  ..மெளவுனச்சிறைக்குள்
  என்னை
  முழுவதுமாய்
  மூழ்கடித்தேன்//


  அழகு./

  மிக்க நன்றி சே.குமார்

  பதிலளிநீக்கு
 17. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  எளிமையான வரிகளில் இனிமையான கவிதை.

  தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா

  /ஆறுமுகம் முருகேசன் கூறியது...
  அருமை../

  மிக்க நன்றி ஆறுமுகம் முருகேசன்

  பதிலளிநீக்கு
 18. Jaleela கூறியது...
  மலிக்கா ரொம்ப அருமையான எளிமையான வரிகள்.சூப்பர் /

  யக்கோவ் மிக்க நன்றிங்கக்கா

  /ஆஹா புது வீடு குளு குளுன்னு இருக்கு./

  ஓகோ கண்ணுக்கும் மனதுகும் குளுகுளுன்னு இருக்கட்டுமேன்னுதான்
  அக்காக்கே பிடிச்சாசி பின்ன அப்பிலேது..

  18 ஜனவரி, 2010 4:25 pm

  /மலர்வனம் கூறியது...
  முயல்விழி!

  Nan mikavum rasitha Varnanai!

  Anbuden
  Trichy Syed

  Note :
  Niroodai new style pasumaiyana parkil irruntha wunarvai erpaduthiyathu! Very Nice location!/

  ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சையதண்ணா
  எல்லோருக்கும்பிடிச்சா எனக்கு திருப்திதான்
  மிக்க நன்றிம்மா

  பதிலளிநீக்கு
 19. /சாரதா விஜயன் கூறியது...
  மிக மிக அருமை. என்னெவென்று சொல்வது. 3 நிமிடமா அப்பாடி நமெக்கெல்லாம் 3 நாள் யோசித்தாலும் வருவதிலையே ஒருவரியும். வாழ்த்துக்கள்..
  சகோ.../

  என்ன சகோ இப்படிசொல்லிபுட்டீகா உங்க ஊர்ல இருந்து யோசிச்சா ஓடுற ஆடுகத்துவதுகூட கவிதையா தெரியுமாமே.

  மிக்க நன்றிக்கா யோசிங்க சூப்பரா கவிதைகொட்டும்..

  /Mrs.Faizakader கூறியது...
  அழகான கவிதை... வாழ்த்துக்கள்  மிக்க நன்றி பாயிஜா

  பதிலளிநீக்கு
 20. ரொம்ப நன்றி மதி தொடர்ந்து வாருங்கள் கருத்துக்களைத்
  தாருங்கள்

  பதிலளிநீக்கு
 21. "முயல்விழியால்
  பதிலளித்தாய் "

  புதிதாய் இருக்கிறதே.பிடித்தது.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது